Agri Info

Adding Green to your Life

May 10, 2024

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மே 13 முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் மற்றும் வாராந்திர தேர்வுகள் நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

May 10, 2024 0

 IMG_20240509_222303

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு 13-05-2024 முதல் துணைத் தேர்வு நடைபெறும் நாள் வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் மற்றும் வாராந்திர தேர்வுகள் நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

 SPD Press Release - Download here

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

IFHRMS- ல் OLD REGIME கொடுத்தவர்கள் HOUSING LOAN DETAILS பதிவேற்றும் வழிமுறைகள்

May 10, 2024 0

 1.) Property type : Self occupied 

2.) Address : முகவரி வீட்டு கதவு எண்ணுடன் type செய்யவும்.

3.) Loan sanction amount :
Ex : 100000 ( இங்கு எண்கள் மட்டும் TYPE செய்ய வேண்டும். ) எழுத்தால் அல்ல.

4.) Loan sanctioned date :
Box ல் உள்ள காலண்டர் கிளிக் செய்து entry செய்யவும்.
Ex : 25-Apr-2024

5.) Date of possession : Same above 👆🏼

6.) Principal Amount : As per your emi ( Yearly total principle value ) 

7.) Interests amount : same above 

8.) Rentel : 0 ஜீரோ என்ற எண்ணை type செய்யவும்.

9.) Municipal tax : 0 

10.) Joint : no 

11.) Eligible 80ee : No 

12.) Emi amount : Ex : 10520

13.) Last yr : same above 👆🏼

14.) Lender type : 
அரசு வீட்டுகடன் என்றால் GOVT 

வங்கி என்றால் : financial institutions 

Name of lender : Ex : SBI 

ADDRESS : SBI ACHARAPAKKAM 

PAN : வங்கி கிளை பெயரை டைப் செய்து கூகுளில் தேடினால் வங்கியின் PAN NUMBER கிடைக்கும். 

Error வர காரணம் : 

1.)சில கட்டங்களில் நம்பர் டைப் செய்யாமல் எழுத்தால்டைப் செய்வது... 

For example : 

Rental income என்ற கட்டத்தில் zero என்று 0 எண்ணால் டைப் செய்யாமல் NIL என எழுத்தால் டைப் செய்தால் ERROR வரும்.

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

8ஆம் வகுப்பு / 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ITI-ல் சேர இன்று (10.05.2024) முதல் விண்ணப்பிக்கலாம்!

May 10, 2024 0

8ஆம் வகுப்பு / 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) சேர இன்று (10.05.2024) முதல் விண்ணப்பிக்கலாம்!

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

SSLC - தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல், விடைத்தாள் நகல் பெறுதல் மற்றும் கட்டணம் செலுத்துதல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

May 10, 2024 0

IMG_20240510_193954

10.05.2024 அன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 13.05.2024 முற்பகல் 11.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து அனைத்து மேல்நிலை / உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்ட USER ID , PASSWORD- ஐக் கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களுக்கு உரிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை ( Provisional Certificate ) பதிவிறக்கம் செய்து , அச்சான்றிதழ்களில் விவரங்களைச் சரிபார்த்து , தலைமையாசிரியரின் உள்ள கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டுத் 13.05.2024 அன்று முதலே மாணவர்களுக்கு வழங்கலாம் அல்லது மாணவர்கள் தங்களது பிறந்த தேதி , பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். . 

தனித்தேர்வர்கள் தங்களது பிறந்த தேதி , பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் , உரிய மதிப்பெண் பட்டியலை ( Statement of Marks ) தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .

DGE - SSLC Proceedings👇

Download here

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

10th Public Exam 2024 - தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் & விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் செய்திக்குறிப்பு

May 10, 2024 0

 IMG_20240510_160505

ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் & விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் செய்திக்குறிப்பு

SSLC-2024 sslc  provisional, scan application press News

Download here

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

May 9, 2024

பொதுத்தமிழ் ஒருவரி வினாக்கள் – Suresh IAS Academy

May 09, 2024 0

 பொதுத்தமிழ் ஒருவரி வினாக்கள் – Suresh IAS Academy

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

6th to 12th Tamil One Mark Important Questions PDF

May 09, 2024 0

6th to 12th Tamil One Mark Important Questions PD

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇
Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

TNPSC UNIT 8 – குரூப் 1, 2/2A, 4 மற்றும் VAO தேர்வு சிறப்பு புத்தகம்

TNPSC UNIT 9 – குரூப் 1, 2/2A, 4 மற்றும் VAO தேர்வு சிறப்பு புத்தகம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

May 09, 2024 0

 Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு MKU-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Entrance Examination / நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு மற்றும் sankar.mku.mailbox@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.05.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

EMIS வலைதளத்தில் மாணவர்களின் பெற்றோரது அலைபேசி எண்ணை சரிபார்த்தல் - DEE செயல்முறைகள்!

May 09, 2024 0

 IMG_20240509_205612

EMIS வலைதளத்தில் மாணவர்களின் பெற்றோரது அலைபேசி எண்ணை சரிபார்த்தல் - DEE செயல்முறைகள்!

DEE - Parent Mobile Number Updation Proceedings👇

Download here

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

TNPSC MENTAL ABILITY 300 QUESTIONS AND ANSWERS – KANCHI TNPSC ACADEMY PDF

May 09, 2024 0

 TNPSC MENTAL ABILITY 300 QUESTIONS AND ANSWERS – KANCHI TNPSC ACADEMY PDF

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

TNPSC UNIT 9 – குரூப் 1, 2/2A, 4 மற்றும் VAO தேர்வு சிறப்பு புத்தகம்

May 09, 2024 0

 TNPSC UNIT 9 – குரூப் 1, 2/2A, 4 மற்றும் VAO தேர்வு சிறப்பு புத்தகம்

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇

Click Here to download pdf file

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

TNPSC குரூப் 4 தேர்வில் எதிர்நோக்கும் கணிதம் பாடத்தில் முக்கிய வினா விடைகள்

May 09, 2024 0

TNPSC குரூப் 4 தேர்வில் எதிர்நோக்கும் கணிதம் பாடத்தில் முக்கிய வினா விடைகள் 

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

வேலை பார்த்துக் கொண்டே கூட படிக்க முடியும்... தொலைதூரக் கல்வியில் கவனிக்க வேண்டியவை என்ன..?

May 09, 2024 0

 12ஆம் வகுப்பு முடித்த பின்னர் பல மாணவர்கள், குடும்பப் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக, கல்லூரிகளில் உயர்கல்வியைத் தொடர முடியாத நிலைக்கு ஆளாகிறார்கள். சிலர் உடனடியாக வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.

அப்படி குடும்பச் சூழல் காரணமாகக் கல்லூரிக்குச் சென்று படிக்க முடியாத மாணவர்களின், எப்படியாவது உயர்கல்வியைப் படிக்க வேண்டும் என்ற தாகத்தைத் தீர்த்துக்கொள்ளத் தொலைதூரக் கல்வி ஒரு மாற்றுப் பாதையைத் திறந்து விட்டிருக்கிறது.

தொலைதூரக் கல்வி மூலமே படித்து ஐஏஎஸ் போன்ற குடிமைப்பணித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களும் இருக்கிறார்கள். தொலைதூரக் கல்வி மூலம் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளையும் பல்கலைக்கழகங்களில் நேரடியாக ஆய்வுப் படிப்பையும் படித்து பேராசிரியர்கள் ஆனவர்களும் இருக்கிறார்கள்.

இளநிலைப் படிப்பைத் தொலைதூரக் கல்வி மூலம் படித்துவிட்டு, முதுநிலைக் கல்வியை நேரடியாகக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பவர்களும் இருக்கிறார்கள். வழக்கமான கல்லூரி அல்லது பல்கலைக்கழகப் படிப்புக்கு நிகரானதுதான் தொலைதூரக் கல்விப் படிப்பு.

இதில் ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை நடைபெறும். வேலை பார்த்துக் கொண்டோ அல்லது வீட்டிலிருந்தோ கூட படிக்கமுடியும். இங்கு சேர்க்கை பெறுவதும் எளிது. சராசரி மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் இங்கு இடம் கிடைத்துவிடும்.

சில படிப்புகளுக்கு மட்டுமே நுழைவுத்தேர்வு இருக்கும். நேரடியாகக் கல்லூரிகளில் படிப்பதைவிட, தொலைதூரக் கல்வி மூலம் படிப்பதற்கு ஆகும் செலவினம் குறைவு. நேரடியாகக் கல்லூரிகளில் படித்த மாணவர்களைப் போலவே, தொலைதூரக் கல்வி மூலம் படித்த மாணவர்களுக்கும் அவர்களின் திறமையைப் பொறுத்தே வேலை கிடைக்கும்.

கவனிக்க வேண்டியவை: எந்தக் கல்வி நிறுவனம் நடத்தும் தொலைதூரக் கல்விப் படிப்பாக இருந்தாலும் சரி, அந்தப் படிப்பிற்குத் தொலைதூரக் கல்விக் குழுமத்தின் அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா? எனப் பார்க்க வேண்டியது அவசியம். இளநிலைப் பட்டப்படிப்பை முடிக்காமல் நேரடியாக முதுநிலைப் பட்டப்படிப்பைப் படிப்பதோ அல்லது 12ஆம் வகுப்பு படிக்காமல் இளநிலை அல்லது முதுநிலைப் படிப்பைப் படிப்பது அரசு வேலைகளில் சேர உதவாது.

பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு +2 படிப்பை முடித்த மாணவர்கள், இளநிலைப் பட்டப்படிப்புகளை முடித்த பிறகு தான் முதுநிலைப் படிப்பைப் படிக்கவேண்டும். அப்போது தான் அரசு வேலைகளில் சேர முடியும் என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தொலைதூரக் கல்வி மூலம் சில தொழிற் படிப்புகளும் நடத்தப்படுகின்றன. அதுபோன்ற படிப்புகளுக்குச் செய்முறைப் பயிற்சி எந்த அளவுக்கு வழங்கப்படுகிறது? என்பதையும், அதற்காகப் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் தரமானவையா? என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

தற்போது இணையவழி (Online) படிப்புகளும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளன. ஆனால் அதை வழங்கும் கல்வி நிறுவனத்தின் தரத்தையும், அது அங்கீகரிக்கப்பட்டதா? என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். தொலைதூரக் கல்வி மூலம் நடத்தப்படும் சட்டம் சார்ந்த பட்டப் படிப்புகளைப் படித்து வழக்கறிஞராக முடியாது. அதனை இந்திய பார் கவுன்சில் ஏற்பதில்லை.

நாட்டில் இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் உள்பட 14 திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களிலும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் தொலைதூரக் கல்விப் படிப்புகளைப் படிக்கலாம். 1,000க்கும் அதிகமான படிப்புகளைத் தொலைதூரக் கல்வி மூலம் படிக்க வாய்ப்புகள் உள்ளன.

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news