அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
Download PDF File Below
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
Adding Green to your Life
அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
Download PDF File Below
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
Download PDF File Below
Click here to download pdf file
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
Download PDF File Below
Click here to download pdf file
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதற்கான கல்லூரி அட்மிஷன்களும் தற்போது தொடங்கி உள்ளது. இதில் சிக்கல் என்னவென்றால் மாணவர்கள் பலருக்கு அடுத்து என்ன படிப்பது ? எங்கு படிப்பது என்ற சந்தேகம் இருக்கும்.
சிலர் இந்த சந்தேகங்களை சரியாக தெரிந்து கொள்ளாமலே ஏதோ கல்லூரியில் சேர்ந்தால் போதும் என்று அருகில் உள்ள கல்லூரியில் சேர்ந்துவிடுகின்றனர். மாணவர்களுக்கு சரியான உயர்கல்வி வழிகாட்டுதல் தர விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர்கல்வி ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையம் மூலம் மாணவர்களுக்கு இலவசமாக ஆலோசனைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நேரில் வந்தோ அல்லது இதற்கென அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டோ ஆலோசனை பெறலாம் என்று கூறப்படுகிறது. மாணவர்கள் கீழ்க்கண்ட எண்களில் உயர்கல்வி ஆலோசனை மையத்தினை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
1. 8072918467
2.7598510114
3.8838945343
4.9597069842
இவை தவிர ஊரக பகுதிகளில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஒன்றிய வாரியாக எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு காணலாம்.
அருப்புக்கோட்டை - 8754271045
காரியாபட்டி - 9789560011
நரிக்குடி - 9488591938
ராஜபாளையம் - 9788396946
சாத்தூர் - 7010762308
சிவகாசி -9500205414
ஶ்ரீவில்லிபுத்தூர் -8220846444
திருச்சுழி - 9944762424
வெம்பக்கோட்டை - 9443669462
விருதுநகர் - 9488988222 என்ற எண்களையும் மாணவர்கள் தொடர்பு கொண்டு மாணவர்கள் ஆலோசனை பெறலாம்.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
ஆண்டுதோறும் புதுச்சேரியில் சுமார் பன்னிரண்டாயிரம் மாணவ மாணவிகள் பொதுத்தேர்வு எழுதி வெற்றி பெறுகின்றனர். இதில் சராசரியாக 90 சதவீதம் பேர் மருத்துவம் பொறியியல் கலை அறிவியல் படிப்புகளை நோக்கிச் செல்கின்றனர்.
ஆனால் குறுகிய காலத்தில் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு வேலைவாய்ப்பு தரும் படிப்பு பக்கம் யாரும் செல்வது இல்லை.
ஏனென்றால் புதுச்சேரியில் உள்ள பாலிடெக்னிக் என்று சொல்லக்கூடிய தொழில்நுட்ப கல்வி படிக்க மாணவ மாணவிகளுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை என்று கூறப்படுகிறது. புதுச்சேரியை பொறுத்தவரை அரசு பாலிடெக்னிக் கல்லூரி புதுச்சேரியில் ஒன்றும், காரைக்காலில் ஒன்றும் உள்ளது. இது மட்டுமல்லாமல் இரண்டு தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளும் உள்ளது.
ஆனால் இந்த கல்லூரிகள் குறித்தும் இங்கு நடத்தப்படும் படிப்புகள் குறித்தும் போதுமான விழிப்புணர்வு, அரசு மூலமாக மாணவர்களுக்கு ஏற்படுத்தாததால் பாலிடெக்னிக் கல்லூரியில் சேரும் மாணவன் சேர்க்கை ஆண்டு தோறும் குறைந்து கொண்டே வருகிறது. சில கல்லூரிகள் மூடும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.
தொழில்நுட்பப் படிப்பில் சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், பேஷன் டெக்னாலஜி டெக்னாலஜி, புட் டெக்னாலஜி, உட்பட சுமார் 9 படிப்புகள் உள்ளது. இதில் படித்தால் உடனடியாக வேலைவாய்ப்புகள் கிடைக்கிறது.
மேலும் 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு பாலிடெக்னிக் படிப்பில் சேர்ந்தால் நேரடியாக இரண்டாவது வருடம் சேரலாம். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்தால் முதலாம் ஆண்டில் சேரலாம். ஆனால் 40% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் உடனடியாக கல்லூரியில் சேர்க்கப்படுகிறார்கள்.
கலை, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை விட குறுகிய காலத்தில் படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்பு பெற்று கை நிறைய வருமானம் பார்க்கும் இந்த தொழில் படிப்புகள் குறித்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சென்டாக் மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்திவரும் புதுச்சேரி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கையை தொடங்கி நடத்த வேண்டும் என்றும் கோரிக்கையும் எழுந்துள்ளது.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
CMRL-ல் General Manager காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள General Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
General Manager பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
BE / B.Tech என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு CMRL-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 23.06.2024 ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
மொழிபெயர்ப்பு சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Process Development Scientist,Senior Technical Assistant,Project Research Scientist-I,Project Research Scientist-II,Project Technical Support III பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.1,50,000/- மாத ஊதியம் வழங்கப்படும். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
காலிப்பணியிடங்கள்:
Process Development Scientist,Senior Technical Assistant,Project Research Scientist-I,Project Research Scientist-II,Project Technical Support III பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Postgraduate என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 மற்றும் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.1,50,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / Skill test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23.05.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் (TNMRB) இருந்து Assistant Surgeon வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியானது. இப்பதவிக்கு என மொத்தம் 2553 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவ பட்டம் பெற்றவர்கள் அரசு வேலை பெற இத்தேர்விற்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். எனவே எங்கள் வலைத்தளத்தில் இந்த Assistant Surgeon பதவிக்கான தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றை வழங்கியுள்ளோம்.
பாடத்தலைப்புகள் | மதிப்பெண்கள் | கால அளவு | |
தமிழ் மொழித் தகுதித் தேர்வு (10ஆம் வகுப்பு நிலை) | 50 | 1 மணி நேரம் | |
கணினி அடிப்படையிலான தேர்வு | 100 | 2 மணிநேரம் | |
மொத்தம் | 150 | 3 மணி நேரம் |
பகுதி – அ
இலக்கணம்
எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொது இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம், மொழித்திறன்
பகுதி – ஆ
இலக்கியம்
திருக்குறள், தொல்காப்பியம், கம்பராமாயணம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு. ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், அறநூல்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், புதுக்கவிதை, மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப்பெயர்கள் தொடரை நிரப்புதல்
பகுதி – இ
தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
தமிழ் அறிஞர்கள். தமிழின் தொன்மை தமிழரின் பண்பாடு தமிழ் உரைநடை தமிழ்த்தொண்டு, சமுதாயத்தொண்டு தொடர்பான செய்திகள் மற்றும் மேற்கோள்கள்
Genetics
General Anatomy
Applied Anatomy
Respiration System
Alimentary Tract And Pancreas
Liver And Biliary System
Connective Tissues, Joints & Bones
Nervous System
Lymphoid Organs
Liver Function Tests, Renal Function Tests, Major Electrolyte Disorders – Calcium, Phosphate, Magnesium, Disorders ( Same As In Bio-Chemistry), Acid-Base Disorders, Calcium Metabolism, Lipid Metabolism, Porphyra
Endocrine System:- Hormones Estimation, (Hypothalamus/ Pituitary Gland), Thyroid Hormones, Parathoromone, Corticosteroids, Catecholamines, Hyperglycemia/ Hypoglycemia.
Cardiovascular System
Respiratory System
Alimentary Tract And Pancreas
Physiology Of Water And Electrolytes
Liver And Biliary System
Endocrinology
Blood
Nervous System
Cardiovascular System
Respiratory System
Kidney And Urinary Tract
Oncology
Nervous System
Endocrinology
Anaesthesia And Neuromuscular Block
Blood
Infection
Drugs & Skin
Poisoning/ Drug Overdose/ Antidotes
Genetics
Immunological Diseases
Climatic And Environmental Factors Producing Diseases
Diseases Of The Cardiovascular System
Diseases Of The Respiratory System
Alimentary Tract And Pancreas, Hepatobiliary System, Symptoms And Signs Of The Alimentary Tract, Pancreas, Hepatobiliary System
Water – Electrolyte – Acid-Base Balance Disturbances
Nutritional Factors In Disease
Renal And Genitourinary System
Endocrine And Metabolic Diseases Including Diabetes Mellitus.
Diseases Of The Blood, Connective Tissues Joints And Bones, The Skin
Psychiatry
Diseases Of The Nervous System
Geriatric Medicine
Acute Poisoning
Emergency Medicine
HIV Infection And Aids.
The Eye As A Diagnostic Indicator Of Systemic Disease.
OtorhinoLaryngology For Non-Specialist Ear/ Pharyngeal & Laryngeal Diseases.
Labyrinth/ Nasal Obstruction. Neck Swellings, Cysts – Salivary Paediatrics
Surgery
Gynaecology/ Obstetrics
Community Medicine
TN MRB Assistant Surgeon Syllabus PDF
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
கடற்படை குழந்தைகள் பள்ளி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் TGT, PRT, Primary Teacher / Balvatika Teacher பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Navy Children School-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
கடற்படை குழந்தைகள் பள்ளி காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி TGT, PRT, Primary Teacher / /Balvatika Teacher பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Primary Teacher கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BA / B.Sc / B.Ed / B.E / B.Tech / B.Com / BBA / Diploma தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கடற்படை குழந்தைகள் பள்ளி வயது வரம்பு:
இப்பணிக்கு 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புலனாய்வு பணியகத்தில் (Intelligence Bureau) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியானவர்கள் அழைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் ACIO, PA, JIO, SA மற்றும் பல பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
IB புலனாய்வு பணியகத்தில் வேலை:
ACIO, PA, JIO, SA பதவிகளுக்கு 660 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
12.05.2024 தேதிப்படி பதிவு செய்வோர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
MHA IB கல்வித்தகுதி :
Engineering / Class 10th/ Diploma/ Graduate தேர்ச்சி
Officers of the Central Police Organizations or State Police Organizations or Defence forcesல் இருக்க வேண்டும்.
புலனாய்வு பணியக ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் Interview மற்றும் Written Test இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 12.05.2024 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
MHA IB Recruitment 2024 – PDF Download
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
NHPC Limited நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Apprentices பணிக்கென காலியாக உள்ள 64 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
NHPC காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Apprentices பணிக்கென காலியாக உள்ள 64 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Apprentices கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
NHPC வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Apprentices ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு NHPC – யின் நிபந்தனைகளின்படி உதவித்தொகை வழங்கப்படும்.
NHPC தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.06.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
WIPRO தனியார் நிறுவனத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பிட புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Developer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவு செய்ய விழையும் விண்ணப்பதாரர்களுக்கு தேவையான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
தனியார் காலிப்பணியிடங்கள் :
Developer பணிக்கு WIPRO நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
WIPRO கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree/ PG Degree/ Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
தேவையான திறன்கள்:
Systems Requirements
Design and Prototype the SAP
Archiving Modified Brown Strategy
Test complex functionality and train
WIPRO தேர்வு செயல்முறை :
Written test/ Aptitude/ GD/ HR Interview
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு அதிவிரைவில் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
WIPRO Developer Job Application
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
Copyright (c) AGRIEXAM.IN All Right Reseved