Agri Info

Adding Green to your Life

May 13, 2024

11th Public Exam Result 2024 - Download

May 13, 2024 0

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  மதிப்பெண் (14.05.2024 ) காலை 9.30 மணிக்கு வெளியீடு-
உங்கள் மொபைலில் பிளஸ் 2 மதிப்பெண் பார்க்க Mobile App & Result Link

மாணவர்கள்  தங்களுடைய   பதிவெண் மற்றும்  பிறந்த தேதி  ஆகியவற்றை  பதிவு  செய்து  

தெரிந்து  கொள்ளலாம்...

CLICK HERE- PLUS 2 RESULTS-LINK -

CLICK HERE- PLUS 2 RESULTS-LINK -

CLICK HERE- PLUS 2 RESULTS-LINK -3

CLICK HERE-PLUS 2-RESULTS- LINK-4

CLICK HERE- PLUS-2 RESULTS- LINK-5

CLICK HERE- PLUS 2 RESULTS-LINK-6

CLICK HERE-MOBILE APP LINK

மாணவர்களுக்கு  குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்...

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

தினம் ஒரு படிப்பு - உயர்க்கல்வி வழிகாட்டி

May 13, 2024 0

 IMG-20240513-WA0014

தினம் ஒரு படிப்பு - உயர்க்கல்வி வழிகாட்டி - தாவரங்களோடு பேசும் உயிர்ப்புள்ள உன்னதமான படிப்பு

நாள்:10              

தேதி:12-5-2024                 

படிப்பு: B.SC தாவரவியல் or B.SC (Botany)

பிஎஸ்சி தாவரவியல் படிப்பு பெரும்பாலும் அரசு கல்லூரிகளில் தான் உள்ளது.

தாவரவியல் ஆசிரியர்கள் அதிக அளவில் அரசு பள்ளிக்கு தேவைப்படுகிறார்கள் பெரும்பாலும் மேல்நிலை வகுப்புகளில் தாவரவியல் மற்றும் விலங்கியல் வகுப்புகளை ஒரே பாட ஆசிரியர்களுக்கு பயிற்றுவிக்க கூடிய சூழ்நிலை நிலவுகிறது.

குறிப்பாக பிஎஸ்சி எம்எஸ்சி தாவரவியல் தமிழ் வழியில் படித்தால் உடனடியாக அரசு பள்ளிகளில் இட ஒதுக்கீடு மூலம் ஆசிரியர் பணி கிடைக்கும்

 B.SC தாவரவியல் படிப்பிற்கு வேலை வாய்ப்புகள்

1.NEET ஆர்வத்தால் மருத்துவம் படிக்க பலர் விரும்புகிறார்கள் மருத்துவம் கற்பிக்க நீட் பயிற்சி மையங்களில் அதிக அளவில் சிறந்த பாட அறிவு உடைய தாவரவியல் ஆசிரியர் தேவைப்படுகிறார்கள் அப்படி ஆழ்ந்து தாவரவியல் படித்தால் மணி நேரத்திற்கு சம்பளம் வாங்கலாம்

2.B.SC,M.Sc முடித்து SET தேர்வு தேர்ச்சி பெற்றால் தமிழக அளவில் அரசுகல்லூரிகள் மற்றும்  பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக பணி புரியலாம் . 

3.B.SC,M.Sc NET தேர்வு தேர்ச்சி பெற்றால் இந்திய அளவில் அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக பணி புரியலாம் .

4.B.SC,M.Sc B. Ed படித்தால் அரசுப் பள்ளிகளில் முதுகலை தாவரவியல் ஆசிரியராக பணிபுரியலாம்.   

5.B.SC முடித்து B. Ed படித்தால் அரசுப் பள்ளிகளில் அறிவியல் பட்டதாரிஆசிரியராக பணிபுரியலாம்

6.B.SC,M.Sc.முடித்து M. Ed படித்தால் அரசுகல்வியல் கல்லூரிகளில்   உதவிப்பேராசிரியராக  பணிபுரியலாம்.

7.B.SC,M.Sc NET JRF தேர்ச்சி பெற்றால் PHD படிக்கும் வரை மாதம் தோறும் கல்வி உதவித்தொகை பெற்று பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் PHD படிக்கலாம் 

8.B.SC, BED படித்து CTET தேர்ச்சி பெற்றால்  நவயோதயா பள்ளி,மற்றும் மத்திய அரசுப்பள்ளிகளில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஆகலாம்

9.M.SC, BED படித்து CTET தேர்ச்சி பெற்றால்  நவயோதயா பள்ளி,மற்றும் மத்திய அரசுப்பள்ளிகளில் தாவரவியல் முதுகலைபட்டதாரி ஆசிரியர் ஆகலாம்

10.சூழலியல் நிபுணர் பணி

11.தாவர உயிர்வேதியியல் நிபுணர் பணி சுகாதார துறையில் பணிபுரியலாம்

12.தாவரவியல் தொடர்பான புதிய அம்சங்களைக் கண்டறிவது தொடர்பான ஆராய்ச்சியாளர் பணி

13.சுற்றுச்சூழல் ஆலோசகர் பணி

14.நர்சரியை நிர்வகிப்பதைக் கையாளும் பசுமை இல்ல மேலாளர் பணி

15.மூலக்கூறு அல்லது உடல் மட்டத்தில் விவசாயம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் வழங்கும் விவசாய ஆலோசகராக பணி

16.மூலக்கூறு மற்றும் உயிரின நிலைகளில் உள்ள அம்சங்களின் பரம்பரை ஆய்வு செய்யும் மரபியல் நிபுணர் பணி

17.புவியியல் சூழலில் இருந்து தாவரங்களை மீட்டெடுப்பது மற்றும் அடையாளம் காண்பது குறித்த பழங்கால தாவரவியலாளர் பணி

18.பூங்கா ரேஞ்சர் போன்ற தாவரவியல்

19.டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் குறிப்பிட்ட அளவு வினாக்கள் அறிவியல் பாடத்தில் இருந்து கேட்கப்படுகிறது அந்த வினாக்களை அறிவியல் படித்தவர்கள் மிக எளிதாக விடை அளிக்கலாம்

20.எந்த விதமான போட்டித் தேர்வாக இருந்தாலும் கண்டிப்பாக குறிப்பிட்ட அளவு அறிவியல்வினாக்கள் இடம் பெறுகிறது அதற்கு அறிவியல் படித்தவர்கள் மிக எளிதாக விடை அளித்து பணி வாய்ப்புகளை பெறலாம்

B.SC தாவரவியல் படிப்பு உள்ள சில கல்லூரிகள்

1)அரசு கலை அறிவியல் கல்லூரி,சேலம்

2)C.N.C கல்லூரி (அரசு உதவிபெறும் கல்லூரி),ஈரோடு

3)அரசு கலை அறிவியல் கல்லூரி, நாமக்கல்.

4) JKKN கல்லூரி(அரசு உதவிபெறும் கல்லூரி),குமாரபாளையம் 

5) சாரதா கல்லூரி(அரசு உதவிபெறும் கல்லூரி) ,சேலம்.

6)ஈரோடு கலைக்கல்லூரி,

(அரசு உதவிபெறும் கல்லூரி)

7)ஈரோடு வெள்ளாளர் கல்லூரி,

(அரசு உதவிபெறும் கல்லூரி)

8)அரசு கலை அறிவியல் கல்லூரி-சேலம்

கட்டணம்: இந்த கல்லூரிகளில் ஆண்டுக்கு அதிகபட்சம் இரண்டாயிரத்திற்குள் இருக்கலாம்    

குறிப்பு

இங்குள்ள கல்லூரிகள் சேலம் ,நாமக்கல் ,ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் சில கல்லூரிகள் ஆகும் இதே போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் இருக்கும் அந்த கல்லூரிகளை தேர்வு செய்தால் கட்டணம் மிக மிகக் குறைவு ஆண்டுக்கு இரண்டாயிரத்திற்கு குறைவாக இருக்கும் ஆனால் தனியார் கல்லூரியில் படித்தால் குறைந்தபட்சம் வருடத்திற்கு 30ஆயிரத்திற்கு மேல் செலவாகும்

 வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

தொடர்புக்கு & இலவச கல்வி மேற்படிப்பு ஆலோசனைக்கு அழைக்க : 9080290529

நேரம்: மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

பத்தாம் வகுப்பு - தேர்ச்சி பெறாத / வருகை புரியாதோர் - துணைத் தேர்வருக்கான கையேடு

May 13, 2024 0

 IMG_20240513_102733

பத்தாம் வகுப்பு தமிழ் தொடர்ந்து கற்போம் 2024 ( தேர்ச்சி பெறாத / வருகை புரியாதோர் ) துணைத் தேர்வருக்கான கையேடு

SSLC - Supplementary Exam Special Guide👇

Download here

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை சேவை மையம்

May 13, 2024 0

  kalvi_L_240513094750000000

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2024- 25ம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைகான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்புவோர், www.tngasa.in என்ற இணையதள முகவரியில், கடந்த 6ம் தேதி முதல் பதிவு துவக்கப்பட்டுள்ளது.

தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்காக, செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லுாரியில், மாணவர் சேர்க்கை உதவி மையத்தை, கல்லுாரி முதல்வர் கிள்ளிவளவன் துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்கள், கல்லுாரிக்கு சென்று, விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து, சேவை மையத்தில் உள்ள பேராசியர்களிடம் தெரிந்து கொண்டனர்.

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmen

PROCEDURE TO VERIFY PARENT'S MOBILE NUMBER IN EMIS

May 13, 2024 0

PROCEDURE TO VERIFY PARENT'S MOBILE NUMBER IN EMIS

📌 அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உடனடி கவனத்திற்கு

📌 தங்கள் பள்ளி EMIS தளத்தில் உள்ள அனைத்து மாணவர்களின் பெற்றோர்கள் அலைபேசி எண்களை School EMIS Student Profile-இல் சரிபார்க்க OTP எண் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

📌 Terminal Classes TC இதுவரை வழங்காத பள்ளிகள் Mobile Number-களை OTP Verification மேற்கொண்ட பின் தான் TC வழங்க வேண்டும். 

📌 அதேபோல், தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பு மாணவர்களின் Mobile Number-களை OTP Verification செய்ய உடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

🟣 வழிமுறைகள் 

In School EMIS Login ➡️ Select Student List ➡️ Select Verify Option ➡️ in the Relation Drop-down option Select the correct option _(If the mobile has to be changed, use the option Change Mobile Number, If it is correct click Send OTP option)_ ➡️ Contact the Parent & ask for the OTP received and Enter.

Mobile Number OTP Verification தொடர்பான விளக்க காணொளி Link, Please check.👇

https://youtu.be/29vi0NgzptE?si=wkt_h60kZmCV-L2D

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

நாளை (14.05.2024) காலை 10.00 மணி முதல் +1 TML பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

May 13, 2024 0

TRANSFER APPLY செய்ய தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலர்களின் DDO NAME & CODES

May 13, 2024 0

 TRANSFER APPLY செய்ய தேவையான உங்கள் வட்டாரக் கல்வி அலுவலகத்தின் DDO Code  எளிதாக தெரிந்து கொள்ளும் வழிமுறை..

🚆தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலர்களின்  DDO NAME & CODES👇👇👇👇

Download here

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

May 12, 2024

பழமொழி நானூறு வினா விடைகள் – TNPSC PREVIOUS YEAR QUESTIONS (2012-2024)

May 12, 2024 0

 அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇
Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

சுரதா பற்றிய வினா விடைகள் – TNPSC PREVIOUS YEAR QUESTIONS (2012-2024)

May 12, 2024 0

 அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇
Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

வாணிதாசன் பற்றிய வினா விடைகள் – TNPSC PREVIOUS YEAR QUESTIONS (2012-2024)

May 12, 2024 0

 அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇
Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

முடியரசன் பற்றிய வினா விடைகள் – TNPSC PREVIOUS YEAR QUESTIONS (2012-2024)

May 12, 2024 0

 அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇
Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

நாலடியார் பற்றிய வினா விடைகள் – TNPSC PREVIOUS YEAR QUESTIONS (2012-2024)

May 12, 2024 0

 அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

கவிமணி தேசிக விநாயகனார் பற்றிய வினா விடைகள் – TNPSC PREVIOUS YEAR QUESTIONS (2012-2024)

May 12, 2024 0

 அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇
Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

நூல் மற்றும் நூலாசிரியர் பற்றிய வினா விடைகள் – TNPSC PREVIOUS YEAR QUESTIONS (2012-2024)

May 12, 2024 0

 அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

நாமக்கல் கவிஞர் பற்றிய வினா விடைகள் – TNPSC PREVIOUS YEAR QUESTIONS (2012-2024)