எண்ணும் எழுத்தும் பயிற்சி -2024- 2025 ஆம் முதல் பருவத்திற்கான மாநில , கல்வியாண்டு - - DIET மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சி கல்வியாளர்கள் , ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களை பணி விடுவிப்பு தொடக்கப்பள்ளி செய்தல் DEE, SCERT Proceedings...
E.E. TERM - I TRAINING & DIR PROCEEDING 👇
Training Schedule
* முதல் பருவத்திற்கான மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் சார்ந்த கருத்தாளர் பயிற்சி 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 18.06.2024 மற்றும் 19.06.2024 ஆகிய இரு நாட்களிலும்
* 4 & 5 ஆம் மற்றும் 21.06.2024 ஆகிய இரு நாட்களிலும் வகுப்பிற்கு 20.06.2024
* வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் சார்ந்த பயிற்சி 1 முதல் 5 ஆம் வகுப்பிற்கு 24.06.2024 முதல் 29.06.2024 - க்குள்
* மாவட்ட அளவிலான பயிற்சிக்கு திட்டமிடுவதற்கு 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 14.06.2024 மற்றும் 15.06.2024 அன்றும் , 4 & 5 ஆம் வகுப்பிற்கு 18.06.2024 . மற்றும் 19.06.2024 அன்றும் திட்டமிடல் கூட்டத்தை நடத்திடுமாறும் ,
* ஒன்றிய அளவிலான பயிற்சிக்கு திட்டமிடுவதற்கு 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 20.06.2024 மற்றும் 21.06.2024 அன்றும் , 4 & 5 ஆம் வகுப்பிற்கு 22.06.2024 மற்றும் கூட்டத்தை திட்டமிடல் 24.06.2024 அன்றும் நடத்திடுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group