Agri Info

Adding Green to your Life

July 5, 2024

முதுகலை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ஜுலை -2024 முதல் டிசம்பர்- 2024 | SPD Proceedings

July 05, 2024 0

 IMG_20240704_130556

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் 2024 - 2025 ஆம் கல்வியாண்டு முதல் பயிற்சிகள் நடத்திட அறிவுறுத்தப்பட்டு ,  தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் , உறுப்பினர் செயலரின் கடிதத்தின்படி , பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சியானது 2024 -2025 ஆம் கல்வியாண்டில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.


எனவே , இக்கல்வியாண்டில் நான்கு கட்டங்களாக தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கு ஜுலை -2024 முதல் டிசம்பர் -2024 முடிய கீழ்கண்ட அட்டவணையின்படி இந்நிறுவன வளாகத்தில் நடத்தப்படவுள்ளது.

TPD Training Proceedings 👇👇👇

Download here



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

PG NEET - முதுநிலை நீட் தேர்வு - புதிய தேதி அறிவிப்பு

July 05, 2024 0

 முதுநிலை நீட் தேர்வு ஆக.11ஆம் தேதி நடக்கிறது.


*3 முறை முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஆக.11ஆம் தேதி நடக்கும் என தேசிய மருத்துவக் கல்வி வாரியம் அறிவிப்பு.


*முதுநிலை நீட் தேர்வு காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெறும் என மருத்துவக் கல்வி வாரியம் அறிவிப்பு 05.07.24.

IMG-20240705-WA0028



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

( 08.07.2024 ) திங்கட்கிழமை வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL)

July 05, 2024 0

தகவலுக்காக ...


தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை 06/07/24 சனிக்கிழமை விடுமுறை.


அடுத்த  சனிக்கிழமை 13.07.24 வேலைநாள்


நாளை 6.7.24 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் கலந்தாய்வு.


வரும் ( 08.07.2024 ) திங்கட்கிழமை  வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL) எடுக்கலாம்.



காரணம்:-

ஹிஜிரி வருடப்பிறப்பு


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 

NCC யை விருப்ப பாடமாக சேர்க்க அனுமதி

July 05, 2024 0

 Tamil_News_lrg_3665627

தேசிய மாணவர் படை குறித்து, கல்லுாரிகளில் விருப்பப் பாடமாக சேர்த்துக் கொள்ள, யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது.


புதிய கல்விக் கொள்கையின்படி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள், தங்களின் இளநிலை பட்டப் படிப்பில், முதன்மை பாடங்கள் மட்டுமின்றி, பாடத்தொகுப்பு சாராத பிற பாடங்களையும் விருப்பப் பாடமாக எடுக்க வேண்டும்.


இதற்கு, 'கிரெடிட்' என்ற கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும். இந்த மதிப்பெண், மாணவர்களின் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல், கிரேடு மற்றும் தரவரிசையில் கணக்கில் எடுக்கப்படும். இந்த வகையில், என்.சி.சி., எனப்படும் தேசிய மாணவர் படை குறித்து, கல்லுாரி மாணவர்கள் விருப்பப் பாடமாக எடுத்துக் கொள்ளலாம் என, பல்கலை மானியக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.


'கல்லுாரிகளில் தேசிய மாணவர் படையில் அங்கம் வகிக்கும் மாணவர்கள் மட்டும், இந்த விருப்பப் பாடத்தை தேர்வு செய்யலாம். பிரதான மதிப்பெண் பட்டியலில், விருப்பப் பாட கிரெடிட் மதிப்பெண்ணையும் சேர்க்கலாம்' என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

10.07.2024 - ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை - அரசாணை வெளியீடு!

July 05, 2024 0

 

IMG_20240705_185255


விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறும் 10.07.2024 அன்று அத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை - அரசாணை வெளியீடு!

 G.O.Ms.No.449 - Download here



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 1 - ( Unit - 4 ) July 2nd Week Lesson Plan - T/M & E/M

July 05, 2024 0

 

IMG_20220718_111704

July - 2024


Ennum Ezhuthum Lesson Plan | 2024 - 2025

Ennum Ezhuthum Empty Format - Download here

Term I Lesson Plan

 Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - Full Lesson Plan - Download here


Ennum Ezhuthum - 4  Std -  Term 1 - Full Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 5th Std -  Term 1 - Full Lesson Plan - Download here

July - 2024

Unit - 4

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Unit - 4 ) July 2nd Week Lesson Plan - T/M & E/M - Download here

June - 2024

Unit - 3

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Unit - 3 ) June 4th Week Lesson Plan - T/M & E/M - Download here


Ennum Ezhuthum - 4th & 5th Std -  Term 1 - ( Unit - 3 ) June 4th Week Lesson Plan - T/M & E/M - Download here


Unit - 2

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Unit - 2 ) June 3rd Week Lesson Plan - T/M - Download here


Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Unit - 2 ) June 3rd Week Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4th & 5th Std -  Term 1 - ( Unit - 2 ) June 3rd Week Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4th & 5th Std -  Term 1 - ( Unit - 2 ) June 3rd Week Lesson Plan - E/M - Download here

Unit - 1

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Unit - 1 ) June 1st Week Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 4th & 5th Std -  Term 1 - ( Unit - 1 ) June 1st Week Lesson Plan - Download here

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

July 4, 2024

2024 - 2025 எண்ணும் எழுத்தும் களங்கள்

July 04, 2024 0

ENGLISH LITERARY ASSOCIATION CLUB

July 04, 2024 0

Action Words Colorful Flash Cards - Download Here

July 04, 2024 0

தொடக்கநிலை மாணவர்களுக்கான கணிதப் பயிற்சித்தாள்

July 04, 2024 0

Sight Words (PDF

July 04, 2024 0

Spoken English Model Verbs Us Only English (PDF)

July 04, 2024 0

HAL நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.60,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

July 04, 2024 0

 HAL நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.60,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

Hindustan Aeronautics Limited (HAL) ஆனது CMM (Level-5) Engineer, Middle Specialist, Junior Specialist பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.60,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

HAL காலிப்பணியிடங்கள்:

CMM (Level-5) Engineer, Middle Specialist, Junior Specialist பணிக்கென காலியாக உள்ள 20 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Specialist கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree in Engineering /Technology தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

HAL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35, 40 மற்றும் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Junior Specialist ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.60,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

HAL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Apply Online



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

DFCCIL ஆணையத்தில் Jr. Manager காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!

July 04, 2024 0

 DFCCIL ஆணையத்தில் Jr. Manager காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!

Jr. Manager பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Dedicated Freight Corridor Corporation of India Limited நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

DFCCIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Jr. Manager பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jr. Manager தகுதி:

மத்திய அல்லது மாநில அரசில் Level 8 அளவிலான பதவிகளில் பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

DFCCIL வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Jr. Manager ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு DFCCIL-ன் நிபந்தனைகளின் படி Parent pay உடன் deputation allowance வழங்கப்படும்.

DFCCIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF




🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

IDBI வங்கியில் Chief Data Officer வேலைவாய்ப்பு 2024 – நேர்காணல் மூலம் தேர்வு || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

July 04, 2024 0

 IDBI வங்கியில் Chief Data Officer வேலைவாய்ப்பு 2024 – நேர்காணல் மூலம் தேர்வு || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

IDBI வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Chief Data Officer பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Master / Bachelor degree in any engineering / MCA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

IDBI காலிப்பணியிடங்கள்:

Chief Data Officer பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Chief Data Officer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master / Bachelor degree in any engineering / MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IDBI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 40 என்றும் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Chief Data Officer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு IDBI-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

IDBI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து rec.experts@idbi.co.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news