July 25, 2024

தமிழ்ப் புதல்வன் திட்டம் செயல்படுத்துதல் - அரசாணை வெளியீடு!

IMG_20240725_172103

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை 2024-2025 ஆம் நிதியாண்டு முதல் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு " புதுமைப் பெண் திட்டம் " போன்று மாதந்தோறும் ரூ .1,000 / - உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் " செயல்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

G.O.Ms. No.47 Tamil Puthalvan - Download here

 🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

1284579

தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஜூலை 29-ம் தேதி வரை நீட்டித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், சிறந்த ஆசிரியரை தேர்வு செய்து ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு கவுரப்படுத்தி வருகிறது. இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ.10,000 ரொக்கமும், வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். அதன்படி நடப்பாண்டு மாநில நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க பள்ளிக் கல்வித்துறை அழைப்பு விடுத்திருந்தது. அதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜூலை 16-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஆசிரியர்கள் பலர் எமிஸ் வலைத்தளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

நடப்பாண்டு 342 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், 38 தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்திய பள்ளிகள், சமூக பாதுகாப்புத்துறை பள்ளிகள், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களில் தலா 2 பேர் என மொத்தம் 386 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

 🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

SMC - பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு - தேவையான அனைத்து படிவங்களும் ஒரே தொகுப்பாக... ( Pdf )

.com/

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு - தேவையான அனைத்து படிவங்களும் ஒரே தொகுப்பாக... (

SMC மறுகட்டமைப்பு

👉படிவம் 1   

👉படிவம் 2

👉படிவம் 3  

👉படிவம் 4

👉படிவம் 5  

👉படிவம் 6

👉படிவம் 7

கொடுக்கப்பட்டுள்ளது.

A4 தாளில் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.

Invitation Primary - Download here

Invitation Middle School - Download here

SMC 2024-2025 All Forms 1 to7👇👇👇

Download here

 🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினி மற்றும் கையடக்கக் கணினிகளை தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் வகுப்பறையில் பயன்படுத்துவதற்கும் மற்றும் பராமரிப்பதற்குமான வழிமுறைகள் வெளியீடு.

 IMG_20240724_154232

2024-25 . அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினி மற்றும் கையடக்கக் கணினிகளை தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் வகுப்பறையில் பயன்படுத்துவதற்கும் மற்றும் பராமரிப்பதற்குமான வழிமுறைகள்- அறிவுரைகள் வழங்குதல் - சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 

Internet Charge Guidelines - DEE Proceedings

Download here

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

July 23, 2024

Ennum Ezhuthum Class 4 and 5 Module 4 English Activities (PDF)

அடிப்படை எழுத்துப் பயிற்சி 1 (PREWRITTING ACTIVITY 1)

அடிப்படை எழுத்துப் பயிற்சி 2 (PREWRITTING ACTIVITY 2)

உயிர் எழுத்துகள் (உச்சரிப்பு) - அட்டைகள் (Flashcards)

ரகர, றகர சொற்கள் எழுத்துப் பயிற்சி

மெய் எழுத்துக்கள் வாசிப்பு பயிற்சி

மெய் எழுத்துக்கள் வாசிப்பு பயிற்சி

CLICK HERE TO DOWNLOAD-மெய் எழுத்துக்கள் வாசிப்பு பயிற்சி

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Ennum Ezhuthum Term 1 Class 4 & 5 Unit 5 English Medium Notes of Lesson

CLICK HERE TO DOWNLOAD-Ennum Ezhuthum Term 1 Class 4 & 5 Unit 5 English Medium Notes of Lesson

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

NOON MEAL SCHEMES DETAILS UPDATE | TNSED SCHOOLS | தெளிவான விளக்கம்

எண்ணும் எழுத்தும் பருவம் 1 வகுப்பு 1 முதல் 3 வரை துணைக்கருவிகள்

CVC WORDS FAMIILY FOR CHILDREN (COLORFUL PDF)

SMC PRIMARY AND MIDDLE SCHOOL INVITATION COLORFUL PDF

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip