Agri Info

Adding Green to your Life

August 13, 2024

எந்த பழத்தில் அதிக 'கால்சியம்' சத்து உள்ளது..? சரியான பதிலை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்..!

August 13, 2024 0

 

பொது அறிவு என்பது ஒவ்வொரு கணமும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள உதவும் அறிவுக் களஞ்சியமாகும். ஒவ்வொரு மாணவரும் பொது அறிவை பயிற்சி செய்வதால் அவர்களது அன்றாட வாழ்க்கையை எளிதாக்குகிறது. ஏனெனில் பொது அறிவின் களஞ்சியத்தில் பல்வேறு நாடுகளிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் அறியப்படாத தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன.

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டுமென்றால், பொது அறிவில் பயிற்சி பெறுவது அவசியமாகும். இன்று உங்களுடன் சில பொது அறிவு கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களைப் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்களுக்கு பதில் தெரிகிறத எனப் பாருங்கள்.

கேள்வி- பலாப்பழம் எந்த நாட்டின் தேசியப் பழம்?

பதில்- இலங்கை மற்றும் பங்களாதேஷின் தேசியப் பழமாக பலாப்பழம் உள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவின் மாநிலப் பழமாகவும் பலாப்பழம் உள்ளது. இந்த பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு சிறப்பானது. கோடைகால பழமான இதற்கு இந்தியாவில் மதிப்பு ஜாஸ்தி. அதுவும் குறிப்பாக வங்காள மக்களுக்கு கோடைகால மாம்பழம் மற்றும் பலாப்பழத்தின் மதிப்பு கொஞ்சம் வித்தியாசமானது.

கேள்வி – இந்தியாவில் அதிகம் சாப்பிடப்படும் பழம் எது?

பதில் – வாழைப்பழம். இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. வாழைப்பழம் ஒன்றை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்த பற்றாக்குறையை போக்கலாம். அதோடு வாழைப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட் ஃப்ரீ ரேடிக்கல்களால் மூலம் ஏற்படும் பாதிப்பிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. மேலும், இதில் உள்ள டோபமைன் நம் மனநிலையை சந்தோஷமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

கேள்வி - எந்த பழத்தில் அதிக கால்சியம் உள்ளது?

பதில் -

  • கால்சியம் நிறைந்த பழங்களின் பட்டியலில் ஆரஞ்சு முதலிடத்தில் உள்ளது. அதேப்போல் டேன்ஜரின் பழத்திலும் அதிக கால்சியம் சத்து உள்ளது.

  • மேலும் கால்சியம் நிறைந்த பழங்களில் ஒன்றாக கிவி உள்ளது. 1 கப் (177 கிராம்) கிவி பழத்தில் 60 மி.கி கால்சியம் உள்ளது.

  • கிவி பழத்தில் அதிகளவு கால்சியம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் உள்ளது. இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. தினசரி பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் சி அளவில் 230 சதவிகிதம் கிவி பழத்தில் உள்ளது.

  • இது தவிர, 100 கிராம் டேன்ஜரின் பழத்தில் 37 மில்லிகிராம் கால்சியம் கால்சியம் உள்ளது. 100 கிராம் ஆரஞ்சுப் பழத்தில் 43 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இவையெல்லாம் கால்சியம் நிறைந்த பழங்களில் ஒன்றாகும்.

    கேள்வி: எந்த காய்கறியில் அதிக வைட்டமின்கள் உள்ளன?

    பதில்: கீரை. இதுவொரு பச்சை காய்கறி ஆகும். இந்தியாவின் அனைத்து பகுதி மக்களாலும் கீரைகள் உட்கொள்ளப்படுகிறது. இதில் கால்சியம், வைட்டமின்கள், இரும்பு மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் அதிகமுள்ளது. மேலும் கீரையில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமுள்ளதால், அசைவம் மற்றும் பால் பொருட்கள் அல்லாத டயட்டில் இதை தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம்.

    கேள்வி - எந்த நாடு அதிகமாக அபின் உற்பத்தி செய்கிறது?

    பதில் - ஆப்கானிஸ்தானை பின்னுக்கு தள்ளி உலகின் மிகப்பெரிய அபின் உற்பத்தி செய்யும் நாடாக மியான்மர் மாறியுள்ளது. இந்த ஆண்டு மட்டுமே 1080 மெட்ரிக் டன் அபின் மியான்மர் நாட்டிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    கேள்வி - நாட்டிலேயே அதிக உப்பை உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

    பதில் – குஜராத். இந்தியாவிலேயே அதிக உப்பு உற்பத்தி செய்யும் மாநிலமாகவும், உலகில் மூன்றாவது பெரிய மாநிலமாகவும் இது திகழ்கிறது. குஜராத்தில் உள்ள காரகோடா, பாவ்நகர், போர்பந்தர் மற்றும் ரான் ஆஃப் கட்ச் ஆகியவை உப்பு உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும். குஜராத்திற்கு அடுத்தபடியாக அதிக உப்பு உற்பத்தி செய்யும் மாநிலமாக இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது.

    கேள்வி - இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்கு எது?

    பதில் – யானை. இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்காக 2010-ம் ஆண்டு யானை அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 –ம் தேதி உலக யானைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
    பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் சில பொதுவான அறிவு மற்றும் அன்றாட வாழ்க்கைத் தகவல்களைப் பகிர்ந்துள்ளோம். உங்கள் உடல்நலத்திற்காக யோகா பயிற்சி குறித்தோ அல்லது மருத்துவ தகவல்கள் ஏதாவது இந்தக் கட்டுரையில் படித்திருந்தால், அதில் ஈடுபடுவதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளவும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

TANUVAS பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || முழு விவரங்களுடன்!

August 13, 2024 0

 TANUVAS பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || முழு விவரங்களுடன்!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் ஆனது Junior Research Fellow பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TANUVAS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellow-க்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BPharm / MBBS / BVSc / BSMS / MSc / BE / BTech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TANUVAS வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Junior Research Fellow ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.37,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TANUVAS தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 29.08.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தமிழக அரசில் Data Entry Operator காலிப்பணியிடங்கள் – வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

August 13, 2024 0

 தமிழக அரசில் Data Entry Operator காலிப்பணியிடங்கள் – வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Data Entry Operator, Office Assistant மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Data Entry Operator, Office Assistant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / Any Degree தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.10,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF 1

Download Notification PDF 2

Official Site



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மத்திய அரசில் Senior Engineer வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || உடனே விரையுங்கள்!

August 13, 2024 0

 மத்திய அரசில் Senior Engineer வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || உடனே விரையுங்கள்!

THDC இந்தியா லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Deputy Manager (IT), Senior Engineer (O&M-Wind Power Plant) பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.70,000/- முதல் ரூ.80,000/- ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

Deputy Manager (IT), Senior Engineer (O&M-Wind Power Plant) பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech / B.Sc / MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40, 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.70,000/- முதல் ரூ.80,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Contract அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.08.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் . இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

CMC வேலூர் கல்லூரியில் Technician Trainee வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

August 13, 2024 0

 CMC வேலூர் கல்லூரியில் Technician Trainee வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Technician Trainee, Junior Speech Therapist மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CMC காலிப்பணியிடங்கள்:

Technician Trainee, Junior Speech Therapist மற்றும் பல்வேறு பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc / MSW / PG Diploma / PhD என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CMC வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30, 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.7,700/- முதல் ரூ.56,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CMC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

JIPMER ஆணையத்தில் Senior Research Scientist வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.1,25,000/- || உடனே விரையுங்கள்!

August 13, 2024 0

 JIPMER ஆணையத்தில் Senior Research Scientist வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.1,25,000/- || உடனே விரையுங்கள்!

Senior Research Scientist பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை JIPMER ஆனது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

JIPMER காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Research Scientist பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Research Scientist கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

JIPMER வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Senior Research Scientist ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.1,25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் Written Test / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

EE - FA(b) Assessment தொடர்பான தகவல்

August 13, 2024 0

 

EE தொடர்பான தகவல்: state team மூலம் தற்போது ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கு FA (b) மதிப்பீட்டு செயல்பாடுகளை முடிக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 


எனவே எண்ணும் எழுத்தும் FA(b) assessment ஜுலை மாதம் முடிக்காதவர்கள் ஜூலை மாதத்தை தேர்ந்தெடுத்து assessment  முடிக்க வேண்டும் .ஜூலை மாத assessment முடித்தவர்கள் ஆகஸ்ட் மாதத்தை தேர்ந்தெடுத்து முடிக்க வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி  FA (b) செயல்பாடுகளை முடிக்க பள்ளிகளுக்கு தகவல் தெரியப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TNPSC Combined Technical Services Diploma Notification - Last Date: 11.09.2024

August 13, 2024 0

 

IMG_20240813_174836

TNPSC Combined Technical Services Diploma Notification Released 2024 


Vacancy: 861


Qualification: Diploma, ITI( EEE, ECE, Civil, Mech,Auto mobile All Departments)


Last Date: 11.09.2024


Notification - Tamil Version - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு முன்மொழிவுகள் அனுப்பக் கோரி இயக்குநர் உத்தரவு!

August 13, 2024 0

 

IMG_20240813_205356

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு முன்மொழிவுகள் அனுப்பக் கோரி ஆதி திராவிடர் நலத் துறை இயக்குநர் உத்தரவு!

 ADW - HS HM Promotion Proposal👇👇👇

Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

சுதந்திர தின விழா -தேசியக்கொடி ஏற்றுதல்- செயல்முறை ஆணை

August 13, 2024 0

Retirment Date -க்கும் Increment Date -க்கும் இடையில் காலாண்டு (மூன்று மாதம்) இருப்பின் ஓர் ஊதிய உயர்வு வழங்க அனுமதிக்கும் அரசாணை

August 13, 2024 0

 IMG_20240813_110529

Fundamental Rules - Sanction of increment on the first day of a quarter eventhough a Government Servant expires prior to the actual date of accrual of Increment - Amendment to rulings 13 ( ix ) under FR 26 ( a ) - Issued .


GO NO : 148 , DATE : 31.10.2018 - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

August 12, 2024

TNPSC GROUP II / IIA – 80 DAYS WHERE TO STUDY PLAN [VERANDA RACE]

August 12, 2024 0

 TNPSC GROUP II / IIA – 80 DAYS WHERE TO STUDY PLAN [VERANDA RACE]

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

CLick here to download pdf file


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

6th to 12th Tamil Short Notes PDF

August 12, 2024 0

 6th to 12th Tamil Short Notes PDF

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇

STDDownload Link
6thDownload PDF
7thUpdate Soon
8thDownload PDF
9thDownload PDF
10thDownload PDF
11thDownload PDF
12thDownload PDF




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TNPSC Group 1 & 2 – TN Govt Notes English Medium PDF

August 12, 2024 0

 TNPSC Group 1 & 2 – TN Govt Notes English Medium PDF

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇

TitleDownload Link
AptitudeDownload PDF
General ScienceDownload PDF
Indian GeographyDownload PDF
INMDownload PDF
Tamilnadu History & CultureDownload PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ஆயக்குடி மரத்தடி பயிற்சி மையம் வார நோட்ஸ் 2024 PDF

August 12, 2024 0

 
ஆயக்குடி மரத்தடி பயிற்சி மையம் வார நோட்ஸ் 2024 PDF

DateDownload LTest Datesink
07.01.2024Download PDF
14.01.2024Download PDF
21.01.2024Download PDF
28.01.2024Download PDF
04.02.2024Download PDF
11.02.2024Download PDF
11.02.2024 – Test (8th Tamil)Download PDF
18.02.2024Download PDF
25.02.2024Download PDF
03.03.2024Download PDF
10.03.2024Download PDF
10.03.2024 – Test (SI , CI, LCM & HCF)Download PDF
17.03.2024Download PDF
17.03.2024 – Test (10th Civics)Download PDF
24.03.2024Download PDF
24.03.2024 – Test (10th Tamil)Download PDF
31.03.2024Download PDF
07.04.2024Download PDF
14.04.2024Download PDF
21.04.2024Download PDF
28.04.2024Download PDF
05.05.2024Download PDF
12.05.2024Download PDF
19.05.2024Download PDF
26.05.2024Download PDF
02.06.2024Download PDF
16.06.2024Download PDF
23.06.2024Download PDF
30.06.2024Download PDF
07.07.2024Download PDF
14.07.2024 (New Update)Download PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group