🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Adding Green to your Life
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
சென்னை மாவட்டம் புழல், மத்திய சிறையில் காலியாக உள்ள சமையலர், லாரி ஓட்டுனர் மற்றும் நெசவு போதகர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.09.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
சமையலர் (Cook)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சமையல் பணிகளில் 2 வருட அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 18 வயது முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,900 – 58,500
லாரி ஓட்டுனர் (Lorry Driver)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கனரக வாகன
ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 19,500 – 71,900
நெசவு போதகர் (Weaving Instructor)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : கைத்தறி நெசவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 19,500 – 71,900
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத்
தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://chennai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில்
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து,
பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு
அனுப்ப வேண்டும்.
முகவரி: சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை -1, புழல்,
சென்னை - 66
விண்ணப்பிக்க கடைசி தேதி : 13.09.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://chennai.nic.in/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
மதுரை மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாவலர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.08.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
பாதுகாவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 12,584
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத்
தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://madurai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன்
கீழ்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மூன்றாவது தளம்,
கூடுதல் கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை - 625020
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.08.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய
https://madurai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
IIT Madras- ல் Project Associate காலிப்பணியிடங்கள் – ரூ.35,000/- மாத ஊதியம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
IIT Madras ஆனது Project Associate பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Master’s degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Associate பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- முதல் ரூ.35,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் Shortlisted செய்யப்பட்டு written / skill test / interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.09.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Air India நிறுவனத்தில் Security Manager வேலைவாய்ப்பு 2024 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
Air India நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Security Manager பணிக்கென காலியாக பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Security Manager பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மேலும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 5 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு Air India-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
JIPMER ஆணையத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!
JIPMER ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் Junior Trial Coordinator பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
Junior Trial Coordinator பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree in Life Sciences தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.25,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 05.09.2024ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடாது என தெரிவிக்கபட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் ( மேல்நிலை ) மற்றும் நேர்முக உதவியாளர் ( இடைநிலை ) இணையவழிக் கூட்ட குறிப்புகள் :
முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் ( மேல்நிலை மற்றும் நேர்முக உதவியாளர் ( இடைநிலை ) இணையவழிக் கூட்டம் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ( தொழிற்கல்வி ) அவர்களால் 23.08.2024 மாலை 5.00 மணிக்கு நடத்தப்பெற்றது . கூட்டத்தின் போது கீழ்க்காண் விவரங்கள் குறித்து ஆலோசணையும் , அறிவுரைகளும் இணை இயக்குநர் அவர்களால் வழங்கப்பட்டது.
PA TO CEOs 23.08.24 MEETING MINUTES👇👇👇
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
உங்கள் கால்களில் தீவிரமான அல்லது தாங்க முடியாத வலியை நீங்கள் எப்போதாவது அனுபவித்திருக்கிறீர்களா? இல்லையென்றால் இந்த வலியை போக்குவதற்காக உங்கள் கால் மேல் உங்கள் குழந்தையை உட்காரவோ அல்லது நிற்கவோ வைத்துள்ளீர்களா?
இப்படிச் செய்வது சரியானதல்ல. பிரச்சினையின் மூல காரணத்தை அடையாளம் காண வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டி வல்லுநர்கள் சில வழிமுறைகளை கூறுகின்றனர். கால் வலி பல்வேறு காரணங்களால் ஏற்படலாம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதன் மூல காரணத்தைப் அறிந்து கொள்வது மிகவும் அவசியம் என்று டாக்டர் அனுப் காத்ரி கூறுகிறார்.
“சில உடல்நலப் பிரச்சினைகள் அல்லது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மூட்டுவலி போன்ற நோய்கள் கடுமையான வலிக்கு முக்கிய காரணமாக இருக்கலாம். குளுட்டியஸ் தசைகள் (நிலைத்தன்மை மற்றும் சமநிலையை வழங்க உதவும்), தொடை தசைகள் (முழங்கால்களை வளைக்க உதவும்), கெண்டைக்கால் தசைகள் (ஓடுதல் அல்லது நடைபயிற்சி போன்ற இயக்கங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது) மற்றும் தசைநார் தசைகள் (இடுப்பை உறுதிப்படுத்துதல்) போன்றவை பலவீனமடைவதாலும் அசௌகரியம் மற்றும் வலியையும் ஏற்படுத்தும்,” என்று டாக்டர் காத்ரி கூறுகிறார்.
ஆகவே, சாதாரண வலி என்று இதை அலட்சியம் செய்யாமல், தனிநபர்கள் தங்கள் உடலின் இயக்கம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை பராமரிக்க உடலை நீட்டி அசைக்கும் செயல்பாடுகளை தவறாமல் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். நின்று கொண்டே கெண்டைக்காலை உயர்த்துதல் (15*3 தடவை), நின்றுகொண்டே கால்களை பக்கவாட்டில் நீட்டுவது (10*3 தடவை) மற்றும் Bird Dog – இடது காலை முழங்காலிட்டு வலது கையை தரையில் ஊன்றி, இட்து கை மற்றும் வலது காலை நீட்டுதல் - (10*12 தடவை) போன்ற உடற்பயிற்சிகள் பயனுள்ளதாக இருக்கும்.
நின்று கொண்டு இடுப்பை வளைத்தல் (சுவருக்கு எதிராக நேராக நின்று உங்கள் கால்களை பக்கவாட்டில் மேலும் கீழும் நகர்த்தவும்), Bird Dog (தரையில் மண்டியிட்டு கால்களை நேராக நீட்டுகதல்) மற்றும் கெண்டைக்காலை உயர்த்துதல் (சுவருக்கு எதிராக நின்று உங்கள் கால்விரல்களை மேலும் கீழும் உயர்த்துதல்) போன்ற பயிற்சிகள் பலனளிப்பதோடு நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளை தரக்கூடும் என டாக்டர். காத்ரி கூறுகிறார்..
மேலும், “இந்தப் பயிற்சிகள் தசைகளை வலுப்படுத்த உதவுகின்றன. அதோடு மட்டுமின்றி தசைகளின் உள்ளே வலுவடையச் செய்து, எதிர்காலத்தில் வலி வரக்கூடிய வாய்ப்பையும் குறைக்கும்” என்றும் டாக்டர் காத்ரி கூறினார்.
நின்றபடி இடுப்பை வளைத்தல் பயிற்சி இடுப்பு தசைகளை வலுப்படுத்துவதோடு நடைபயிற்சி போது உங்கள் இடுப்பின் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். இந்த பயிற்சிகள் அனைத்தையும் ஒரு உடற்பயிற்சி பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் கீழ் தான் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். “மேலும் சரியான உணவு மற்றும் நீர்ச்சத்து மிகவும் அவசியமாகும். போதுமான அளவு வைட்டமின் ஈ இல்லாமை மற்றும் நீரிழப்பு ஆகியவை கெண்டைக்கால் வலி மற்றும் தசைப்பிடிப்பை ஏற்படுத்தும்” என்று டாக்டர் காத்ரி கூறுகிறார்.
உடல் எடையை குறைப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான முதல் படியாக இருக்கலாம். ஆனால் அதை பாதுகாப்பாக அணுகுவது முக்கியம் ஆகும். விரைவான எடை இழப்பு கவர்ச்சிகரமானதாகத் தோன்றினாலும், இது பெரும்பாலும் நன்மைகளை விட அதிக ஆபத்துகளையே தருகிறது.
நிலையான மற்றும் ஆரோக்கியமான பலன்களை அடைவதற்கு மாதாந்திர எடை இழப்புக்கான பாதுகாப்பு வரம்பை புரிந்துகொள்வது அவசியம். உங்கள் எடை குறைப்பு பயணத்திற்கு உதவும் வழிகாட்டி இதோ இந்தக் கட்டுரையில் உள்ளது.
மாதாந்திர எடை குறைப்புக்கான வரம்பு என்ன..?
எடை இழப்பு என்று வரும்போது, மெதுவாகவும் நிலையானதாகவும் இருக்க வேண்டும். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கூறியுள்ள படி, பாதுகாப்பான மற்றும் நிலையான எடை குறைப்பு இலக்கு வாரத்திற்கு 0.5 முதல் 1 கிலோகிராம் ஆகும். அப்படியென்றால் இது ஒரு மாதத்தில் மொத்தம் 2 முதல் 4 கிலோகிராம் வரை வருகிறது.
படிப்படியான அணுகுமுறை உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பதில் மட்டுமல்லாமல், காலப்போக்கில் எடை இழப்பை பராமரிக்கவும் உதவுகிறது.
மெதுவாக எடை இழப்பு ஏன் மிகவும் பயனுள்ளது?
விரைவான உடல் எடை இழப்பு விரைவான முடிவுகளை தரலாம். ஆனால் இது பெரும்பாலும் தசை இழப்பு, ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் மெதுவான வளர்சிதை மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.
மெதுவான எடை இழப்பு உங்கள் உடலில் மாற்றங்களைச் சரிசெய்ய அனுமதிக்கிறது. தசை அடர்த்தியைப் பாதுகாக்க உதவுகிறது மற்றும் இழந்த எடையின் பெரும்பகுதி தசை அல்லது தண்ணீரைக் காட்டிலும் கொழுப்பாக இருப்பதை இந்த செயல் உறுதிசெய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.
கலோரிக் குறைபாட்டின் பங்கு
உடல் எடையை குறைக்க, நாம் கலோரிக் பற்றாக்குறையை உருவாக்க வேண்டும். அதாவது நமது உடல் தற்போதைய எடையை பராமரிக்க தேவையானதை விட குறைவான கலோரிகளை உட்கொள்ள வேண்டும். வாரத்திற்கு 0.5 முதல் 1 கிலோகிராம் வரை பரிந்துரைக்கப்பட்ட எடை இழப்பை அடைய உங்கள் தினசரி உட்கொள்ளலை 500 முதல் 1,000 கலோரிகள் வரை குறைப்பது ஒரு பொதுவான வழிகாட்டுதலாகும்.
இந்த பற்றாக்குறையானது பெண்களுக்கு ஒரு நாளைக்கு 1,200 கலோரிகளுக்கும் அல்லது ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 1,500 கலோரிகளுக்கும் கீழே நமது கலோரி உட்கொள்ளலைக் குறைக்காது என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம். ஏனெனில் மிகக் குறைந்த கலோரிகளை உட்கொள்வது ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியின் முக்கியத்துவம்
ஒரு வெற்றிகரமான எடை இழப்பு பயணம் என்பது கலோரிகளை குறைப்பது மட்டுமல்ல; அந்த கலோரிகள் சத்தான மூலங்களிலிருந்து பெருவதை உறுதி செய்வதும் ஆகும். பழங்கள், காய்கறிகள், லீன் புரோட்டீன் மற்றும் முழு தானியங்கள் போன்ற சமச்சீரான உணவை உட்கொள்வதால், எடை குறைக்கும் பயணத்தின் போது நமது உடலை ஆதரிக்க தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
150 நிமிட மிதமான ஏரோபிக் உடற்பயிற்சி அல்லது வாரத்திற்கு 75 நிமிட தீவிர உடற்பயிற்சி போன்ற வழக்கமான உடல் செயல்பாடுகளை செய்து வந்தால், எடை இழப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை இன்னும் அதிகமாக மேம்படுத்தலாம்.
மிக விரைவாக எடையை குறைப்பதால் வரக்கூடிய அபாயங்கள்ஒரு மாதத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட கிலோவை இழக்கும் யோசனை கவர்ச்சியாக இருந்தாலும், இதன் அபாயங்களை தெரிந்துகொள்வது முக்கியம். விரைவான எடை இழப்பு பித்தப்பைக் கற்கள், நீரிழப்பு, எலக்ட்ரோலைட் சமநிலையின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். சில நேரங்களில் யோ-யோ டயட் முறை நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
உணர்ச்சியை கட்டுப்படுத்துவது உடல் நலனிற்கு தீங்கு விளவைுக்கும் என்றும், உணர்ச்சிகளை கட்டுக்குள் வைக்க தினமும் கடைப்பிடிக்க வேண்டியது என்ன என்பதையும் இங்கே பார்க்கலாம்.
மனிதனுடன் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஒட்டிப் பிறந்த ஓர் உன்னத சக்தி உணர்ச்சி. அப்படிப்பட்ட உணர்ச்சியை தொடர்ந்து கட்டுப்படுத்தி வருவதன் மூலம் ஒருவரது உடலில் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகள் வர வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.
உணர்ச்சிகள் தான் ஒருவரை மனிதனாக உணர வைக்கிறது. வாழ்க்கையின் வெவ்வேறு சூழ்நிலைகளில் நாம் மகிழ்ச்சி, சோகம், கோபம், மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உணர்ச்சிகள வெளிப்படுத்தி வருகிறோம். ஒருவர் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி செய்வது போல மனதை கட்டுக்கோப்பாக வைக்க உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்வதும் அவசியம்.
ஆர்ப்பாட்டத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் இந்த பரபரப்பான உலகத்தில் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையை மேம்படுத்துவதாக தங்கள் உடல்நலனையும், மன நலனையும் கெடுத்துக் கொள்கிறார்கள்.
ஒருவர் தனது சோகத்தையோ, கோபத்தையோ, வருத்தத்தையோ தனக்குள் அடக்கி வைப்பதன் மூலம் அவரது உணர்ச்சிகள் கட்டுப்படுத்தப்பட மாட்டாது. மாறாக அந்த உணர்ச்சிகள் அவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர்களுக்கே அறியாமல் பாதிக்கத் தொடங்கும். நமது உடலுக்கும், மனதிற்குமான தொடர்பு சக்தி வாய்ந்தது. இப்படிப்பட்ட உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது உடல் அளவில் பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.
இவ்வாறாக அடக்கப்படும் உணர்வுகள் ஒருவரது தன்னம்பிக்கையை குறைத்து அவரது முயற்சியில் இருந்து பின்வாங்க வைக்கிறது. மேலும் பிரச்சனைகளை நேருக்கு நேர் கையாள்வதிலும் பயத்தை உண்டாக்குகிறது.
ஒருவருக்கு கடந்த காலத்தில் மனதளவில் ஏற்பட்ட அதிர்ச்சியோ, ஒருவரது எதிர்பார்ப்போ ஒருவரை உடலளவில் பாதித்திருக்கலாம். அதில் இருந்து வெளியேறாமல் அதனுள் மூழ்கி தன்னை கட்டுப்படுத்தும் பட்சத்தில் அவற்றை வெளியேற்றி விட முடியாது. மாறாக அது நம்மை மேலும் வலுவிழக்கச் செய்து உருக்குலைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உணர்ச்சிகளை ஏன் அடக்கக்கூடாது?
ஒருவர் உணர்ச்சிகளை அடக்குவதன் மூலம் நிம்மதியான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியாது என உடல்நல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். மனித உடல் அதன் உணர்ச்சியை அவ்வப்போது வெளிப்படுத்துவது போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. நம் உடலில் இருக்கும் அனுதாப நரம்பு மண்டலத்தை ஃபைட் டூ பிளைட் என்றே அழைக்கிறார்கள். உணர்ச்சிகளை அவ்வப்போது வெளிப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு நகர்வதே இதன் பொருள். ஆனால் இதற்கு மாறாக உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது நம்மை அதே மனநிலையில் வைப்பதுடன் உடல்ரீதியான பிரச்சனைகளையும் உண்டாக்கும்.
இந்த நாள்பட்ட செயல்பாடுகள் கார்டிசோல் போன்ற மனஅழுத்த ஹார்மோன்களை உருவாக்குகிறது. இந்த ஹார்மோன்கள் நம் உடலை சோர்வடையச் செய்கிறது. கார்டிசோல் அளவு அதிகமாகும் பட்சத்தில் உடல் வீக்கத்திற்கு வழிவகுத்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் அது பலவீனப்படுத்தலாம். மேலும் உடலின் மற்ற ஹார்மோன்களின் சமநிலையையும் அது பாதிக்கிறது.
கார்டிசோலின் அளவு அதிகமாகும் பட்சத்தில் அது தைராய்டை உருவாக்கும் ஹார்மோனையும் அதிகரிக்க வைத்து, உடலில் தைராய்டு நோய் வர வழிவகை செய்கிறது. இதன்மூலம் உடல் சோர்வு, மனசோர்வு, உடல் எடை அதிகரித்தல், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம். அதுமட்டுமின்றி இயற்கையான நோயெதிர்ப்பு மண்டலத்தையும் இது பாதிக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
உணர்ச்சிளை நிர்வகிப்பது எப்படி?
உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக தினந்தோறும் அவற்றை கட்டுக்கோப்பாக வைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.
தங்களுக்கு விருப்பப்பட்டவர்களிடம் அன்றாடம் என்ன நடக்கிறது என்பதை பகிர்ந்து கொள்ளலாம்.
சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், நிபுணர்களை சந்தித்து அவர்களது அறிவுரைகளை கடைப்பிடிப்பிடித்துக் கொள்ளலாம்.
ஒருவேளை தங்களது உணர்வுகளை பகிர்ந்து கொள்ள யாரும் இல்லாத பட்சத்தில், உங்களது மன குமுறல்களை ஒரு வெள்ளை காகிதத்தில் எழுதி கிழித்து எறியலாம் அல்லது ஆடியோவாக பேசி அதை அழிக்கலாம்.
ஜார்னலிங், சவுண்ட் ஹீலிங் அல்லது எமோஷனல் ஃப்ரீடம் டெக்னிக்ஸ் (EFT) மூலம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாமல் வெளியேற்றுவதன் மூலம் நம் உடலில் உள்ள எதிர்மறை எண்ணங்களை வெளியேற வழி செய்யலாம்.
யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகளின் மூலமும் நம் உடலை பேணிக் காக்கலாம்.
Copyright (c) AGRIEXAM.IN All Right Reseved