Agri Info

Adding Green to your Life

October 1, 2024

HAL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

October 01, 2024 0

 

HAL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

Hindustan Aeronautics Limited (HAL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Zonal Doctors பணிக்கென காலியாக உள்ள 18 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Zonal Doctors பணிக்கென காலியாக உள்ள 18 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS / Postgraduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.5,400/- முதல் ரூ.9,300/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 24.10.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தனியார் நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? Infosys நிறுவனத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு!

October 01, 2024 0

 

தனியார் நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? Infosys நிறுவனத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு!

Opentext VIM Developer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Infosys ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Infosys காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Opentext VIM Developer பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Developer கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Infosys வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Developer முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 11 ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Infosys ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Developer தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது Skill Test மூலம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

HRA Slap For October 2024 - Annual (01/10) Increment - Single Page For All Teachers

October 01, 2024 0

களஞ்சியம் மொபைல் செயலி மற்றும் IFHRMS இணையதள போர்டல் மூலம் விழா முன்பணத்திற்கு விண்ணப்பிப்பதற்கான படிநிலைகள்

October 01, 2024 0

 


களஞ்சியம் மொபைல் செயலி மற்றும் IFHRMS இணையதள போர்டல் மூலம் விழா முன்பணத்திற்கு விண்ணப்பிப்பதற்கான படிநிலைகள் - Download Here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

10,11,12th துணைத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்களை தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

October 01, 2024 0

 
ஜூலை - 24ல் நடைபெற்ற 10, 11 மற்றும் 12ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்களை தேர்வு எழுதிய மையங்களில் அக்டோபர் 4ம் தேதி பெற்றுக் கொள்ளலாம்.


அரசு தேர்வுகள் இயக்ககம்.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

PG TRB ENGLISH UNIT- 7 & 9 -Study Material with Important Questions Answers

October 01, 2024 0

 IMG_20241001_155131

PG TRB 2024 :

PG TRB 2024 - Study Plan - Download here

PG TRB EXAM SYLLABUS




What's New :

PG TRB ENGLISH UNIT- 7 & 9 -Study Material with Important Questions Answers - TET Coaching Centre - Download here

PG TRB - Unit 8 Study Materials - Temple of English - Download here

PG TRB - Unit 9 Study Materials - Temple of English - Download here

PG TRB - Unit 10 Study Materials - Temple of English - Download here


PG TRB EXAM - Syllabus
PG TRB EXAM - Syllabus - All subject - click here

PG TRB EXAM STUDY MATERIALS


Tamil - PG TRB EXAM - Study Materials

PGTRB Tamil Unit 6 Important Study Material - Kanchi Academy - Download here

PG TRB - Tamil Important Notes ( Revised)  - Toppers Academy - Download here

PG TRB - Tamil Izhakiyam Study Material - Siragukal Academy - Download here

PG TRB - Tamil - unit 7,8,9 Question Paper And Answer Key - Kanchi Academy - Click here

PG TRB - Tamil - unit 6 Study Material - Srimaan Coaching Centre - Click here

PG TRB - Tamil - unit 4 Question Paper And Answer Key - Kanchi Academy - Click here

PG TRB - Tamil - unit 5 Question Paper And Answer Key - Kanchi Academy - Click here

PG TRB - Tamil - unit 6 Question Paper And Answer Key - Kanchi Academy - Click here

PG TRB - Tamil - 500 Important Notes - Study Material - Click here

PG TRB - Tamik - Model Question Paper ( Unit 3 ) - VIP Coaching Centre - Click here

PG TRB - Tamil - Question Bank ( part 2 ) - VIP Coaching Centre - Click here

PG TRB - Tamil Important Study Material ( unit 4 ) - Kanchi Academy - Click here

PG TRB - Tamil Important Notes - Toppers Academy - Click here

PG TRB - Tamil Important Study Material ( unit 3 ) - Kanchi Academy - Click here

PG TRB - Tamil Important Study Material ( unit 2 ) - Kanchi Academy - Click here

PG TRB - Tamil Important Study Material ( unit 1 ) - Kanchi Academy - Click here

PG TRB - Tamil - 1300 Question And Answer - Siragukal - Click here

PG TRB - Tamil - Model Question Paper 1 - Kaviya Coaching Centre - Click here

PG TRB - Tamil Important Study Material - Kavya Coaching Centre - Click here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TNPSC : குரூப்-4 பணியிடங்கள் மேலும் அதிகரிக்கும்: கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு

October 01, 2024 0

 1319813

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருந்து காலியிடங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் ஜுன் மாதம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், கட் ஆப்மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது.


தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ),வனக்காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை நிர்வாகி, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 6,244 இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன் 9-ம் தேதி ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இத்தேர்வை 15 லட்சத்து 91 ஆயிரம் பேர் எழுதினர். இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சிஎன்ற போதிலும் தேர்வெழுதியவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.


ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட காலியிடங்களுடன், தேர்வு முடிந்த பிறகு செப்.11-ம் தேதி, கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, தற்போது மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 6,720 ஆக உயர்ந்துள்ளது. முதலில் தேர்வு முடிவுஅடுத்த ஆண்டு ஜனவரி மாதம்வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் அக்டோபர் மாதமே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது விடைத்தாள் மதிப்பீட்டின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில், பல்வேறு துறைகளில் இருந்து காலியிடங்கள் வந்துகொண்டிருப்பதால் குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்கள் கணிசமாக அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:


10 ஆயிரம் பணியிடங்கள்: குரூப்-4 தேர்வு முடிவு அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியிடப்பட உள்ளது. குரூப்-4 கேடரில் உள்ள பதவிகள் அரசின் பல்வேறு துறைகளில் இருந்து தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. ஏற்கெனவே நடத்தப்பட்ட ஒரு தேர்வில், அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையை தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் வரையில் அதிகரிக்க முடியும். அதேபோல், அத்தேர்வில் குறிப்பிட்ட கல்வித்தகுதியுடைய வேறு பதவிகளுக்கான காலியிடங்கள் வந்தாலும் அவற்றையும் சேர்க்க முடியும். அந்த வகையில், குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். எத்தனை இடங்கள் வரும் என்பதை தற்போது குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.


ஏறத்தாழ 10 ஆயிரம் பணியிடங்கள் வரலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அண்மையில் நடந்து முடிந்த குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ முதல்நிலைத்தேர்வுக்கான முடிவுகள் டிசம்பரில் வெளியாகவுள்ளன. குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ தேர்விலும் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

12th Chemistry Unit Test ( 2,4,8,12 ) -Question Paper T/M & E/M

October 01, 2024 0

 

12th Standard | HSE Second Year | New Syllabus Study Materials

What's New

12th Chemistry Unit Test ( 2,4,8,12 ) -Question Paper - Mr S.Manikandan - T/M - Download here

12th Chemistry Unit Test ( 2,4,8,12 ) -Question Paper - Mr S.Manikandan - E/M - Download here

12th Tamil - Quarterly Exam Model Question Paper 2024 - Mr Pothu Raja - Download here

12th Chemistry - Monthly Test Question Paper - August 2024 - TM - Mr S.Manikandan - Download here

12th Chemistry - Monthly Test Question Paper - August 2024 - EM - Mr S.Manikandan - Download here

12th Chemistry Additional Question and Answers - GEM Publication - Download here

12th Computer Science - 1,2,3 & 5 Mark Study Materials - Mr Jenis - Download here

12th Chemistry - Unit Test Question Paper - E/M - Mr S.Manikandan - Download here

12th  Botany Full Guide 2024 -25 | Mr Balasubramaniyan - Download here


12th New Book Syllabus 

12th Month Wise Content 2023 - 2024 | Download here

12th Std - All Subject Instant Supplementary Exam Question Papers and Answers June 2023 - Download here

12th std Reduced Syllabus 2020 - 2021 | Download here

12th std New Book Syllabus 2019 - 20 | Click here

11th And 12th Std - Internal Mark - DGE Instructions ( Date : 13.08.2019 ) - Click here

12th New Pattern Syllabus Subject Code And Group Code List ( Date : 13.09.2019 ) - Download here

12th - New Pattern Question Paper - Mark Allotment - Kaviya - Click here

12th - Government Model Question Paper Published by TNSCERT - Click here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தீவாவளி முன் பணம் களஞ்சியம் App-ல் தற்போது Apply செய்யலாம்.அதற்கான வழிமுறை

October 01, 2024 0

 IMG_20240928_112102


FESTIVAL ADVANCE APPLY OPTION IN KALANCHIYAM APP

தீவாவளி முன் பணம் களஞ்சிய. வலைதளத்தில் தற்போது Apply செய்யலாம்.அதற்கான வழிமுறை

👇👇👇 Video 

https://youtu.be/ovYn-eVxT0g?si=Anm-EN69GSKuOVCa



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

September 30, 2024

SEA ANIMALS FLASH CARDS

September 30, 2024 0

MEANS OF TRANSPORTATION

September 30, 2024 0

CLASS ROOM MANAGEMENT

September 30, 2024 0