Agri Info

Adding Green to your Life

October 13, 2024

Vaasippu Iyakkam - Baseline Assessment - Questions and Answers

October 13, 2024 0

வாசிப்பு இயக்கம் - அடிப்படை மதிப்பீடு - கேள்விகள் மற்றும் பதில்கள்

 Vaasippu Iyakkam - Baseline Assessment - Questions and Answers

To Assess the teacher's Baseline assessment

தரம் 4 முதல் 9 வரை உள்ள ஆசிரியர்களுக்கு வசிப்பு இயக்கம் பயிற்சிக்கான அடிப்படை வினாடி வினா

வாசிப்பு இயக்கப் புத்தகங்களின் வாசிப்பு நிலைகள் எத்தனை ?

வாசிப்பு இயக்கத்தின் முதற்கட்டப் புத்தகங்களின் மொத்த எண்ணிக்கை ?

ஒரு வாசிப்பு இயக்கப் புத்தகத்தில் எத்தனை பக்கங்கள் உள்ளன?

வாசிப்பு இயக்கப் புத்தகங்களை ஆசிரியர் வாசித்துக் காட்ட வேண்டுமா?

வாசிப்பு இயக்கத்தின் மிக முக்கிய நோக்கம் என்ன?

புத்தகங்கள் வாசித்து முடித்த மாணவர்களை ஆசிரியர் மதிப்பீடு செய்யலாமா?

சிறப்புக் குழந்தைகளை வாசிப்பு இயக்கத்தில் ஈடுபடுத்தலாமா ?

சிவப்பு நிற அடையாளம் உள்ள புத்தகம் குறிக்கும் வாசிப்பு நிலை எது?

உங்கள் வகுப்பில் வாசிக்க மிகவும் தடுமாறும் மாணவருக்கு எந்த வகை (நிலை) புத்தகங்களைக் கொடுப்பீர்கள் ?

வாசித்த கதைகளை மாணவர்கள் எவ்வாறு வெளிப்படுத்தலாம் ?

வாசிப்பு நிலைகளில் இரண்டாம் நிலையின் பெயர் என்ன ?

வாசிப்பு இயக்கப் புத்தகங்களில் - ஒரு புத்தகத்தில் எத்தனை கதை / கதைகள் இருக்கும் ?

வாசிப்பு இயக்கத்தின் மைய நோக்கம்?

வாசிப்பு இயக்கத்தில் வழங்கப்படும் மொத்த புத்தகங்களின் எண்ணிக்கை?

கதை வாசிப்பு குழந்தைகளின் எத்திறனைத் தூண்டுகிறது?

TN EMIS NEW UPDATE  

💁‍♂️வாசிப்பு இயக்கம் EMIS & TNTP இணைய வழி பயிற்சி

💁‍♂️4 முதல் 9 வரை வகுப்புகளை கையாளும் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முதலில் EMIS இணையத்தளத்தில் Username , Password பயன்படுத்தி  Baseline Assessment தேர்வு முடித்த பிறகு TNTP  இணையத்தளத்தில் வழியே 14.10.2024 அன்று முதல் காணொளி மூலம் வாசிப்பு இயக்கம் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

Click Here to Download - Vaasippu Iyakkam - Baseline Assessment - Questions and Answers - Pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பள்ளிப்பார்வை TNSED Admininstrators செயலி - கேட்கப்படும் வினாக்கள் - ஆய்வுப்படிவம் (தமிழில்)

October 13, 2024 0

கல்வி தொலைக்காட்சியில் 100 நாள் ஆன்லைன் NMMS வகுப்பு இன்றுமுதல் தொடக்கம்

October 13, 2024 0

 இனி NMMS போட்டித்தேர்வுல பாஸ் பண்ண ஒரே ஒரு QR code போதும். நம்ப முடியலையா???

என்ன படிக்குறது? எப்படி படிக்கிறது? எப்படிலாம் கேள்வி கேட்பாங்க??    

இதுக்கெல்லாம் இப்போ தீர்வு ஒரு "QR code".

ஒரே ஒரு நிமிசம் 

நிதானமா இந்த QR code யை ஸ்கேன் பண்ணுங்க அல்லது இந்த லிங்க் ( https://linktr.ee/solliadi ) கிளிக் பண்ணுங்க. உங்க அத்தனை கேள்விக்கும்  பதில் அதுக்குள்ள இருக்கு …

சொல்லி அடி NMMS!!!

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

October 9, 2024

`UDISEPLUS STUDENTS IMPORT MODULE | IMPORT NEW STUDENTS FROM DROPBOX

October 09, 2024 0

IMG_20241009_073719

🦋 `UDISEPLUS STUDENTS IMPORT MODULE | IMPORT NEW STUDENTS FROM DROPBOX 

🪷 DROPBOX-ல் உள்ள மாணவர்களின் PEN (PERMANENT EDUCATION NUMBER) & DOB  பயன்படுத்தி

🪷 நமது பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை IMPORT செய்வதற்கான தெளிவான விளக்கம்.

👇👇👇👇

https://youtu.be/pwC6lE-p4KA

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

திருத்திய விடைத்தாட்களை ஆய்வு செய்ய கண்காணிப்புக் குழு அமைப்பு - CEO Proceedings

October 09, 2024 0

 19.09.2024 முதல் 27.09.2024 வரை காலாண்டுத்தேர்வுகள் நடைபெற்றது . தேர்வுகளின் விடைத்தாட்களை திருத்தங்கள் மேற்கொண்டு 07.10.2024 அன்று மாணவர்களுக்கு விடைத்தாட்களை வழங்க தெரிவிக்கப்பட்டுருந்தது . இத்தேர்வின் விடைத்தாட்களை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வழிக்காட்டுதலின் படி சரியாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதனை ஆய்வு மேற்கொள்ள கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

ஆய்வு குழுவினர் 09.10.2024 ( புதன்கிழமை ) மற்றும் 10.10.2024 ( வியாழக்கிழமை ) ஆகிய நாட்களில் பள்ளிகளுக்கு வருகை தந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

 ஆய்வு குழுவினர் பள்ளிகளுக்கு வருகை தரும் பொழுது சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பினை அளிக்குமாறு அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 2 - Full Lesson Plan ( Printed )

October 09, 2024 0

 Term II Lesson Plan

 Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term II - Full Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 4  Std -  Term II - Full Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 5th Std -  Term I1 - Full Lesson Plan - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

CPS Account Slip Now Published in Kalanjiyam Mobile App

October 09, 2024 0

 IMG-20241009-WA0007

CPS Account Slip ல் உள்ள தொகை தற்போது ( KALANJIYAM APP ) களஞ்சியம் செயலியில் 2024 மார்ச் 31 நிலவரப்படி CPS தொகை மொத்தமாக எவ்வளவு நமது கணக்கில் இருக்கிறது என்பதனை காண்பிக்கிறது!

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

SA ) மதிப்பெண்களை வினா வாரியாக பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

October 09, 2024 0

பருவம் 1 தொகுத்தறி மதிப்பீடு ( SA ) மதிப்பெண்களை வினா வாரியாக பதிவு செய்ய கால அவகாசம் நாளை ( 10.10.2024 ) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

IMG-20241009-WA0017

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

14417 helpline number எழுதிய tshirt அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி கல்வி அமைச்சர்

October 09, 2024 0

IMG-20241009-WA0018

14417 helpline number எழுதிய tshirt அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பள்ளி கல்வி அமைச்சர் அவர்கள்  இராணிப்பேட்டை, வாணியம்பாடி, திருப்பத்தூர், அரூரில் பள்ளிகள் பார்வையிட்டார்.

IMG-20241009-WA0014

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TNPSC - குரூப் 4 தேர்வு: கூடுதலாக 2,208 பணியிடங்கள்!

October 09, 2024 0

dinamani%2F2024-10-09%2Fp4833yp7%2Ftnpsc093852

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி 480 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது.

ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 6, 244 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்தத் தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

7,247 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. சென்னையில் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர்.

குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

கூட்டுறவு சங்கங்களில் 2,000 காலிப் பணியிடங்கள் - எழுத்துத் தேர்வின்றி, நேரடி நியமனம் - Notificationகூட்டுறவு சங்கங்களில் 2,000 காலிப் பணியிடங்கள் - எழுத்துத் தேர்வின்றி, நேரடி நியமனம் - நவம்பர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்... IMG_20241009_224750 தென்காசி மாவட்டத்தில் கட்டுப்பாட்டிலுள்ள பதிவாளரின் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் ( Salesman ) மற்றும் கட்டுநர்கள் ( Packer ) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து www.drbtsi.in என்ற இணையதளம் வழியாக Online மூலம் மட்டுமே 07.11.2024 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன. Tenkasi Dt Notification - Download here

October 09, 2024 0

கூட்டுறவு சங்கங்களில் 2,000 காலிப் பணியிடங்கள் - எழுத்துத் தேர்வின்றி, நேரடி நியமனம் - நவம்பர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...

IMG_20241009_224750

தென்காசி மாவட்டத்தில் கட்டுப்பாட்டிலுள்ள பதிவாளரின் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் ( Salesman ) மற்றும் கட்டுநர்கள் ( Packer ) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து www.drbtsi.in என்ற இணையதளம் வழியாக Online மூலம் மட்டுமே 07.11.2024 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

Tenkasi Dt Notification - Download heree

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.

October 09, 2024 0

IMG_20241010_084458

*அனைத்து அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸை அறிவித்துள்ளது தமிழக அரசு.

 *பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20% வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

 👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

DIPR-P, R. No. 1639 - Hon'ble CM Press Release Bonus - Dated 10.10.2024.pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

கலைத் திருவிழாவுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு பெற்றோர்களின் சம்மத கடிதம்.

October 09, 2024 0

கலைத் திருவிழாவுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு பெற்றோர்களின் சம்மத கடிதம்.

Kalaithiruvizha Form - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

October 8, 2024

IIT Madras- ல் Technician காலிப்பணியிடங்கள் – ரூ.90,000/- மாத ஊதியம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

October 08, 2024 0

IIT Madras- ல் Technician காலிப்பணியிடங்கள் – ரூ.90,000/- மாத ஊதியம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

IIT Madras ஆனது UI-UX Designer, Full Stack Developer, Technician பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் BE / B.Tech / Diploma / ME / M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IIT Madras காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி UI-UX Designer, Full Stack Developer, Technician பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / Diploma / ME / M.Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IIT Madras வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000/- முதல் ரூ.90,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

IIT Madras தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

GRI திண்டுக்கலில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || முழு விவரங்களுடன்!

October 08, 2024 0

GRI திண்டுக்கலில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || முழு விவரங்களுடன்!

Technical Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை காந்திகிராம கிராமிய நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

GRI திண்டுக்கல் காலிப்பணியிடங்கள்:

Technical Assistant பணிக்கென 1 பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gandhigram Rural Institute கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc / BA / BBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

GRI திண்டுக்கல் ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.20,250/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gandhigram Rural Institute தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 10.10.2024 ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group