Agri Info

Adding Green to your Life

October 15, 2024

Accenture நிறுவனத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு – விண்ணப்பிக் தவறாதீர்கள்!

October 15, 2024 0

Accenture நிறுவனத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு – விண்ணப்பிக் தவறாதீர்கள்!

Accenture நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Packaged App Development Associate பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Accenture காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Packaged App Development Associate பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech / M.E / MTech / MCA / MSc தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Accenture வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 1 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Accenture ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.4,60,700/- ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Assessment Test, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Flipkart நிறுவனத்தில் Senior Product Manager வேலைவாய்ப்பு 2024 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

October 15, 2024 0

Flipkart நிறுவனத்தில் Senior Product Manager வேலைவாய்ப்பு 2024 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Flipkart நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . இதில் Senior Product Manager பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

பணியிடங்கள்:

Senior Product Manager பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் B Tech / MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 6 முதல் 10 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது Skill test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Block Level Career Guidance Training 15.10.2024 - DSE Proceedings

October 15, 2024 0

 IMG_20241014_170406

2024 - 2025 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் உயர் கல்விக்கு செல்ல ஏதுவாக மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்துதல் - விருப்பம் தெரிவித்த 409 ஆசிரியர்கள் மற்றும் 131 உயர் தொழில் நுட்ப ஆய்வக நிர்வாகிகளுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாதிரிப் பள்ளிகளில் ஒரு நாள் புத்தாக்க பயிற்சி 15.10.2024 அன்று நடைபெறுதல் - முதன்மைக்கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் 

Block Level Career Guidance Training Proceedings - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ஊக்க ஊதிய உயர்வு வழக்கு சார்ந்து 10.03.2020க்கு முன்னர்/பின்னர் உயர்கல்வி தகுதிபெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை சார்ந்த விவரங்கள் கோரி - தமிழ்நாடு பள்ளி கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள்

October 15, 2024 0

 IMG_20241014_194532

ஊக்க ஊதிய உயர்வு  வழக்கு சார்ந்து 10.03.2020க்கு முன்னர்/பின்னர் உயர்கல்வி தகுதிபெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை சார்ந்த விவரங்கள் கோரி - தமிழ்நாடு பள்ளி கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள்

Incentive Proceeding - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு, அக்டோபர் 2024 - தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வெளியீடு

October 15, 2024 0

 IMG_20241015_083751

தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு, அக்டோபர் 2024 - தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தரவிறக்கம் செய்தல் - அரசு தேர்வுகள் இயக்கக கடிதம், நாள் : 14-10-2024...

TTSE 2024 HALL TICKET - DGE Instructions - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிப்பதற்கான கால அவகாசம் 25.10.2024 வரை நீட்டிப்பு!

October 15, 2024 0

IMG_20241015_141636

10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிப்பதற்கான கால அவகாசம் 25.10.2024 வரை நீட்டிப்பு!

SSLC & HSE First year NR Preparation -2025 - Date Extension Proceedings - Download here

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பருவமழையின் போது பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல்.

October 15, 2024 0

IMG_20241014_165255

வடகிழக்கு பருவமழையின் போது அனைத்து தரப்பில் இருந்தும் ஒரு கேள்வி வரும் ; அது என்னவென்றால் எப்போது பள்ளி விடுமுறை அளிக்கப்படும் என்பது தான் எந்தெந்த மாவட்டத்தில் மழை அதிகமாக பெய்கிறதோ அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பேரிடர் மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து தேவைப்படும்போது விடுமுறை அறிவிப்பார்கள் மாணவர்கள் , பெற்றோர் , ஆசிரியர்கள் அதை பற்றி கவலைப்பட வேண்டாம்.

 - பள்ளி கல்வித்துறை அமைச்சர்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Ennum Ezhuthum - Term 2 Online Training - SCERT Dir Proceedings

October 15, 2024 0

IMG_20241015_175911

1-5 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான இணையவழி பயிற்சிகள்(14.10.2024 முதல் 18.10.2024 வரை) பங்கேற்க தெரிவிக்க கோருதல் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதம்!

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

EE TERM 2 Training Proceedings - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

கனமழை - இன்று ( 16.10.2024 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 12 மாவட்டங்கள் :

October 15, 2024 0

கனமழை - இன்று ( 16.10.2024 ) 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை :

1.சென்னை

2.காஞ்சிபுரம்

3.செங்கல்பட்டு 

4.திருவள்ளூர்

5.இராணிப்பேட்டை

6.சேலம்

7.விழுப்புரம் ( பள்ளிகள் மட்டும்..)

8.கடலூர் ( பள்ளிகள் மட்டும்..)

9.கள்ளக்குறிச்சி ( பள்ளிகள் மட்டும்..)

10.கிருஷ்ணகிரி ( பள்ளிகள் மட்டும்.. )

11.தர்மபுரி ( பள்ளிகள் மட்டும்..)

12. திருவண்ணாமலை ( பள்ளிகள் மட்டும்..)

மற்றும் புதுச்சேரி & காரைக்கால் 

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

October 14, 2024

வாசிப்பு இயக்கம் - ஆசிரியர்களுக்கான ஆன்லைன் பயிற்சி 14.10.2024 Direct Link

October 14, 2024 0

IMG_20241013_221353

Login to EMIS : Visit your EMIS website using the URL

URL. : https://emis.tnschools.gov.in/auth/login 

Username : Your EMIS ID 

Password : Your EMIS id

Training Content Availability : The training will be accessible on TNTP the day after you complete your Baseline Test . 

a . Login to TNTP using the URL : https://tntp.tnschools.gov.in/login 

b . Username : Your EMIS ID , Password : Your EMIS Password

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பருவமழையின் போது பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல்.

October 14, 2024 0

 IMG_20241014_165255

வடகிழக்கு பருவமழையின் போது அனைத்து தரப்பில் இருந்தும் ஒரு கேள்வி வரும் ; அது என்னவென்றால் எப்போது பள்ளி விடுமுறை அளிக்கப்படும் என்பது தான் எந்தெந்த மாவட்டத்தில் மழை அதிகமாக பெய்கிறதோ அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பேரிடர் மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து தேவைப்படும்போது விடுமுறை அறிவிப்பார்கள் மாணவர்கள் , பெற்றோர் , ஆசிரியர்கள் அதை பற்றி கவலைப்பட வேண்டாம்.

 - பள்ளி கல்வித்துறை அமைச்சர்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

கனமழை - இன்று( 15.10.2024 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

October 14, 2024 0

கனமழை - இன்று ( 15.10.2024 ) பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் : 

கோவை ( மதியம் வரை மட்டும் பள்ளிகள் செயல்படும்) 

விழுப்புரம் ( பள்ளிகளுக்கு மட்டும்..)

கடலூர்

சென்னை, 

திருவள்ளூர், 

காஞ்சிபுரம், 

புதுச்சேரி & காரைக்கால் 

 அதி கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

October 13, 2024

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

October 13, 2024 0

அரசு பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை தமிழக அரசு வியாழக்கிழமை காலை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் வருகின்ற 31-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசு பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 20 சதவிகிதம் வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், நிரந்தர ஊழியர்கள் குறைந்தபட்சம் ரூ. 8,400 முதல் அதிகபட்சமாக ரூ. 16,800 வரை போனஸ் தொகையாக பெறுவார்கள்.

தமிழக பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2.75 லட்சம் ஊழியர்களுக்கு மொத்தம் ரூ. 369.65 கோடி கருணைத் தொகையை போனஸாக பெறவுள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு ரூ. 3,000 கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

DSE - வானவில் மன்றம் சார்பாக நடைபெறும் போட்டிகளின் தேதி மாற்றம் - Director Proceedings

October 13, 2024 0

2024-25ஆம்  கல்வி ஆண்டிற்கான வானவில் மன்ற செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் . வானவில் மன்ற போட்டிகளில் பங்கேற்கும் குழந்தைகள். தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய குழுக்கள் மற்றும் போட்டிக்கான நெறிமுறைகள் ஆகியன குறிந்து தெரிவிக்கப்பட்டுள்ளது . போட்டிக்கான தேதிகள் கீழ்காணும் அட்டவணைப்படி மாற்றியமைக்கப்படுகிறது.

 மேலும் போட்டியில் பள்வி அளவில் பங்குபெறும் மாணவர்களின் விவரங்கள் பள்ளியின் EMIS தலத்தில் ( School login ) 25.10.2024 முதல் பதிவேற்றம் செய்யலாம்.

Click Here to Download - DSE - Vanavil Mandram Date Change  - Director Proceedings - Pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மதிய உணவு மற்றும் சீருடை தேவை - பெற்றோர்களிடம் உரிய ஒப்புதலை பெற உத்தரவு - Director Proceedings

October 13, 2024 0

2024-25ம் கல்வியாண்டில் அரசு ( நகராட்சி / மாநகராட்சி / ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை / வனத்துறை / பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கள்ளர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசுப் பள்ளிகள் ) . 

அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவியர்களுக்கு மதிய உணவு மற்றும் சீருடை தேவை குறித்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பள்ளி வாரியாக உரிய விவரங்களை பதிவு செய்து அனுப்பி வைத்திட முதன்மைக்  கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

மாணவ . மாணவியர்களின் பெற்றோர்களிடம் இப்பொருள்சார்ந்து விருப்பம் குறித்து ஏற்கனவே கருத்துக்கள் பெறப்பட்டு அதனடிப்படையில் விவரங்கள் தொகுக்கப்பட்டுவரும் நிலையில். விடுபட்ட பெற்றோர்களிடம் உரிய ஒப்புதலை சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பெற்று அவ்விவரங்களை எதிர்வரும் 18.10.2024 - க்குள் நிறைவு செய்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group