November 7, 2024

Flipkart நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு || முழு விவரங்களுடன்!

Flipkart நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு || முழு விவரங்களுடன்!

Flipkart நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . இதில் Engineering Manager பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Flipkart பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Engineering Manager பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Engineering Manager கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் B.Tech / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Flipkart முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 8 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Flipkart தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது skill test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

November 6, 2024

English Alphabet Tracing Worksheet (PDF)

 English Alphabet Tracing Worksheet (PDF)

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Class Room Study Materials Wall Decoration

Class Room Study Materials Wall Decoration

Download: Class Room Study Materials Wall Decoration Ideas

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

TN CM Talent Search Examination Results will be Released Tomorrow (06.11.2024)

 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் திறனைக் கண்டறிவதற்கும் , அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத்தேர்வு , 04.08.2024 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடைபெற்றது . 1,03,756 மாணவ மாணவியர்கள் இத்தேர்வெழுதினர்.

இத்தேர்வில் 1000 மாணாக்கர்கள் ( 500 மாணவர்கள் + 500 மாணவியர்கள் ) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை மாதம் ரூ .1000 / - வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் உதவித்தொகையாக ரூ .10.000 / - வழங்கப்படும் . இத்தேர்வின் முடிவுகள் வெளியிடப்படவுள்ளது.

எனவே 06.11.2024 அன்று இத்தேர்வெழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் RESULTS என்ற தலைப்பில் சென்று TAMIL NADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION Results என்ற பக்கத்தில் மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும் ஊக்கத்தொகைக்கான தெரிவுப்பட்டியல் இவ்விணையதளத்திலே other Examination → TAMIL NADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION என்ற பக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது . 

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Scholarship Details for SC, BC & MBC Students

 SC, BC & MBC மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகள் விவரம்

Scholarship Details for SC, BC & MBC Students

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

1 - 5th - EE - Term 2 - Workbooks - Direct Download Link

Click Here to Download - 1st, 2nd, 3rd - EE - Term 2 - Workbooks - Pdf

Click Here to Download - 4th & 5th - EE - Term 2 - Workbooks - Pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

1 to 5th - EE - Term 2 - FA(b) Schedule (2024-25) Published

 தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் வளரறி மதிப்பீடு ஆ FA(b)   மதிப்பீட்டிற்கான கால அட்டவணையை (2024-25) தொடக்கக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது

Click Here to Download - 1 to 5th - EE - Term 2 -  FA(b)  Schedule  (2024-25) - Pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Genuineness Certificate - Teachers Filled Model Form, Application, Fees - With Tamil Explanation

ஆசிரியர்கள் உயர்கல்வி பயின்றதற்கான சான்றிதழ்கள் பெற்று 

அதற்கான உண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கான மாதிரி படிவம் கட்டண விவரம் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவம் அனைத்தும் தெளிவான விளக்கங்களுடன் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது இதனை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள மஞ்சள் கலர் லிங்கை கிளிக் செய்யவும்

Click Here to Download - Genuineness Certificate - Teachers Filled Model Form, Application - With Tamil Explanation - Pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

1 to 5th - First Term Exam Sep 2024 - CCE Marks Download - Direct Link Available Now

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்று முடிந்த ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கான முதல் பருவ தேர்வுக்கான மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்வதற்கான நேரடி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

இந்த லிங்கை பயன்படுத்தி ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கான மதிப்பெண்களை FA(a), FA(b) மதிப்பீடு மற்றும் தொகுத்தறி மதிப்பீடு SA ஆகியவற்றுக்கான மதிப்பெண்களை ஒரே கோப்பாக பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது

🌺 எண்ணும் எழுத்தும் முதல் பருவ மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்

🌷FA(a)

🌷FA(b)

🌷FA (40 Marks)

🌷SA (60 Marks)

🌷Total Marks

🌷Grade

🌷Students Level

Click Here - EE - First Term Exam Sep 2024 - CCE Marks Download - Direct Link

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

FA(b) - வளரறி மதிப்பீட்டின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

 ஒரு நேரத்தில் ஒரு மாணவன்/ மாணவிக்கு மட்டுமே மதிப்பீடு நடத்தவும் மாணவர் பதிலளிக்வகுப்புகள் 1-3

மதிப்பீடு 1: 08-18 நவம்பர் 

மதிப்பீடு 2: 06-13 டிசம்பர்

வகுப்புகள் 4&5

மதிப்பீடு 1: 06-20 நவம்பர்

மதிப்பீடு 2: 04-13 டிசம்பர்

க மிக அதிக நேரம் எடுத்துக்கொண்டால் அடுத்த கேள்விக்கு செல்லவும்.

ஒரு மாணவரை மதிப்பீடு செய்யும் போது பிற மாணவர்களை குழு செயல்பாடு அல்லது பயிற்சி புத்தக செயல்பாடுகளில் ஈடுபடுத்தவும்.

ஆங்கில பாடக் கேள்விகளைத் தமிழில் மொழிபெயர்த்தல்அல்லது விடை சார்ந்த குறிப்புகளை தவிர்க்கவும்.

மதிப்பீடு செய்தபிறகு எண்ணும் எழுத்தும் மாணவர் பகிர்ந்த பதிலை மட்டுமே செயலியில் தேர்ந்தெடுத்து உள்ளீடு செய்யவும்.

முகப்பு பக்கத்திற்குத் திரும்பவும். இது தரவுகளை சர்வருடன் இணைக்க உதவி செய்யும். பருவம் II வளரறி மதிப்பீட்டிற்கான கால அட்டவணை 2024 -25

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

6 - 12th Second Mid-Term Test Time Table & Proceedings

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இரண்டாம் இடைப்பருவத்தேர்வு கால அட்டவணை வினாத்தாள் விநியோகம் செய்தல் மற்றும் மாற்றுப்பணி ஆணை வழங்குதல் தொடர்பாக CEO செயல்முறைகள்

Click Here to Download - 6 - 12th Second Mid-Term Test Time Table & Proceedings - Pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை

 Local%20holiday

மயிலாடுதுறை மாவட்டம் துலாக்கட்டத்தில் காவிரி ஆற்றின் கரைகளில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் துலா உற்சவம் நடைபெறும். இந்த துலா உற்சவத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி கரைகளில் புனித நீராடி செல்வது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஐப்பசி மாதம் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் வரும் 15-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவ. 23-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Plus Two - Commerce 2nd Mid Term Question Paper ( T/M & E/M )

 Plus Two - Commerce 2nd Mid Term Question Paper ( T/M & E/M )

Plus Two - Commerce 2nd Mid Term Question Paper Nov 2024 - T/M - Download here

Plus Two - Commerce 2nd Mid Term Question Paper Nov 2024 - T/M - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

வித்யாலட்சுமி திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் - திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

images(46)

பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று(நவ. 6) ஒப்புதல் அளித்துள்ளது.

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாதென்ற நோக்கத்தை இத்திட்டம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வங்கிகளிடமிருந்து மாணவர்கள் கடன் பெற உத்தரவாதம் ஏதும் அளிக்கத் தேவையில்லை. தாங்கள் சேர்ந்துள்ள படிப்புக்கு தேவைப்படும் முழு தொகையையும் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம்.

இத்திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயில நாட்டின் உயர்தர கல்வி நிறுவனங்களில் சேரும் 7 லட்சம் புதிய மாணவர்கள் பயனடைவர். இத்திட்டத்துக்காக 2024-25 முதல் 2030-31 வரையிலான காலகட்டத்துக்கு ரூ. 3,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வரையறுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள், இந்தியாவின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் 860 நிறுவனங்களில் சேர்ந்து பயில இடம் கிடைத்தால், மேற்கண்ட மாணவர்கள் இத்திட்டத்தில் கல்விக்கடன் பெற்று பயனடையலாம். அதன்படி, ஆண்டுதோறும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவர்.

மேற்கண்ட மாணவர்களுக்கு பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்தின்கீழ், 75 சதவிகித மத்திய அரசின் கடன் உத்தரவாதத்துடன் ரூ. 7.50 லட்சம் கடன் வழங்கப்படும்.

குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சம் வரை இருக்கும் மாணவர்கள், பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்தின்கீழ், ரூ. 10 லட்சம் வரை கடன் பெற்றால், 3 சதவிகித வட்டிச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இந்த மாணவர்கள் கல்விக்காக அளிக்கப்படும் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் பிற சலுகைகளைப் பெற முடியாது.

பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்தில், மாணவர்கள் எளிமையான முறையில் கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். முழுக்க முழுக்க வெளிப்படையான முறையில் கடன் தொகை பெறும் நடைமுறை உள்ளது.

மாணவர்களுக்காக பிரத்யேகமாக டிஜிட்டல் முறையில் கடன் பெறும் வசதியும் உள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த தளமான “பிஎம்-வித்யாலட்சுமி” தளத்தில் மாணவர்கள் விண்ணப்பித்து கல்விக் கடன் பெறலாம்

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

டிசம்பர் - 2024 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கை, விதிமுறைகள், பாடத்திட்டம் மற்றும் கால அட்டவணை வெளியீடு!

IMG_20241106_230636

துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் முன் விண்ணப்பதாரர்களின் விவரங்களை ஒருமுறைப் பதிவு நிரந்தரப் பதிவில் பதிய வேண்டும் . அனைத்து விண்ணப்பதாரர்களும் ஆதார் எண்ணை கட்டாயமாக துறைத்தேர்வுக்கான ஒருமுறைப் பதிவு / நிரந்தரப் பதிவுடன் இணைக்க வேண்டும் . 

பெயர் , தலைப்பெழுத்து , தகப்பனாரின் பெயர் , பிறந்த தேதி , பணிபுரியும் மாவட்டம் போன்றவற்றில் ஏதேனும் மாற்றம் தேவைப்படின் , முதலில் ஒருமுறைப் பதிவு / நிரந்தரப் பதிவில் மாற்றம் செய்ய வேண்டும் . அதன் பின்னர் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த பின்னர் தேர்வுக் குறியீட்டெண் / தேர்வு மையம் / பெயர் / தந்தை பெயர் வயது / பிறந்த தேதியில் திருத்தம் போன்ற கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. எனவே , விண்ணப்பதாரர்கள் மிகுந்த கவனத்துடன் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 விண்ணப்பதாரர்கள் இணையவழி மூலமாக மட்டுமே துறைத்தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும் . பிற வகைகளில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

 விண்ணப்பக் கட்டணம் செலுத்தியிருந்தாலும் நிராகரிக்கப்படும்.

Departmental Exam Dec-2024 | Syllabus & Time Table👇👇👇

Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group