November 11, 2024

உயர் கல்விக்கான போட்டித் தேர்வுகள் - அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க நடவடிக்கை

 1337938

ஜேஇஇ, நிட் தேர்வுகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக நடப்பு ஆண்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்ஒருபகுதியாக இந்த மாதம் முதல் உயர்கல்வி படிப்புகளுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி நடப்பு மாதம் ஜேஇஇ முதன்மைத் தேர்வு, தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனத் தேர்வு (NID- NATIONAL INSTITUTE OF DESIGN) ஆகியவற்றுக்கான விண்ணப்பப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு நவம்பர் 22-ம் தேதி வரையும், நிட் தேர்வுக்கு டிசம்பர் 2-ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் மற்றும் தகுதிகள் உட்பட கூடுதல் விவரங்கள் இதனுடன் சேர்த்து அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து மேற்கண்ட போட்டித் தேர்வுகள் தொடர்பான தகவல்களை பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு தெரியப்படுத்தி தகுதியானவர்கள் விண்ணப்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

New Model Leave Apllication Form for Teachers

 New Model Leave Apllication Form for Teachers - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

SSLC NR Download & Correction Instructions by DGE!

IMG_20241111_175640

பத்தாம் பள்ளி அரசுத் தேர்வுகள் இயக்ககம் , சென்னை 6 வகுப்பு பொதுத் தேர்வு , மார்ச் / ஏப்ரல் 2025 மாணாக்கரின் பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் - அறிவுரை வழங்குதல் – தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள். 

SSLC NR Download  & Correction Instructions by DGE!

 SSLC NR Download 2024-2025 Instructions - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

HSE First Year NR Download & Correction Instructions by DGE!

அரசுத் தேர்வுகள் இயக்ககம் , சென்னை 2025 6 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு . மார்ச் பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் அறிவுரை வழங்குதல் தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள் ..

HSE First Year NR Download  & Correction Instructions by DGE!👇👇👇

Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மகிழ் முற்றம் EMIS UPDATE செய்யும் வழிமுறை

IMG_20241111_204910

💁‍♂️மகிழ் முற்றம் EMIS UPDATE செய்யும் வழிமுறை  

💁‍♂️அனைத்து தொடக்க நடுநிலை மேல்நிலை உயர்நிலைப் பள்ளிகள் குழு அமைத்தல் வேண்டும் 

💁‍♂️அதன் விவரங்களை EMIS UPDATE செய்யும்  வழிமுறை

  House System group form  ln EMIS UPDATE

👇👇👇👇

https://youtu.be/4pC5O8WMdg8

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TRUST NOTIFICATION 2024 2025 & DGE Instructions

IMG_20241111_220353

தமிழ்நாடு ஊரகத் திரனாய்வுத் தேர்வு (Trust Examination) 2024-2025- ஆம் கல்வியாண்டிற்கான தேர்வு விண்ணப்பங்கள் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் - DGE  Proceedings 

TRUST NOTIFICATION 2024 2025 | Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

November 10, 2024

TNPSC குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் செய்வது எப்படி? படிப்படியான வழிமுறை இதோ

 tnpsc-group-4-115076135

TNPSC Group 4 Onscreen Certificate Verification 2024 : 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான முடிவுகள் கடந்த அக்டோபர் 28-ம் தேதி வெளியானது. மொத்தம் 9,491 காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். முடிவுகள் வெளியானதை அடுத்து சான்றிதழ் பதிவேற்றத்திற்கு தகுதியானவர்களின் தற்காலிக பட்டியல் வெளியாகியுள்ளது. நாளை (09.11.2024) முதல் இதற்கான பதிவேற்றம் தொடங்கப்படவுள்ளது. ஆன்லைன் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய மொத்தம் 13 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது.

TNPSC Group 4 Certificate Verification List 2024 : 

தமிழ்நாட்டில் அரசு துறைகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் 15.88 லட்சம் பேர் எழுதினர். 3 முறை காலிப்பணியிடங்கள் உயர்த்தப்பட்டு மொத்தம் 9,491 காலிப்பணியிடங்களுக்கு மொத்தம் அக்டோபர் 28-ம் தேதி முடிவுகள் வெளியானது.

ஆன்லைன் சான்றிதழ் பதிவேற்றம் :

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியானதை அடுத்து கட்டமாக ஆன்லைன் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ் பதிவேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் தேர்வர்களின் மொபைல் எண் மற்றும் இமெயில் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்காலிக பட்டியலில் இடம்பெற்றவர்கள் 09.11.2024 முதல் 21.11.2024 வரை ஆன்லைன் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து, தெரிவு செய்யப்படுவர்களுக்கு நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங்க் நடத்தப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும்.

தற்காலிக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை பார்ப்பது எப்படி?

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று தற்காலிகமாக சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை தேர்வாணையத்தின் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பார்க்க வேண்டும்.

படி 1 : https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

படி 2 : முகப்பு பக்கத்தில் மேலே நீள நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் மூன்றாம் இடத்தில் ‘Recruitment' என்று இருக்கும்.

படி 3 : அதனை கிளிக் செய்யவும். தொடர்ந்து கீழே சில தலைப்புகள் இடம்பெற்று இருக்கும்.

படி 4 : அதில் 7-வது இடத்தில் 'Results' என்று இருக்கும். அதனை கிளிக் செய்யவும்.

படி 5 : அதில் Latest Results என்று இருப்பதை கிளிக் செய்யவும்.

படி 6 : தொடர்ந்து வேறு திரை திறக்கும். அதில் முதல் இடத்திலேயே குரூப் 4 இடம்பெற்று இருக்கும்.

படி 7 : Certificate Verification என்று இருப்பதன் கீழ் List என இருக்கும். அதனை கிளிக் செய்யவும்.

படி 8 : தொடர்ந்து ஒரு PDF பக்கம் திறக்கும். அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் இடம்பெற்று இருக்கும்.

சான்றிதழ் பதிவேற்றம் செய்வது எப்படி?

தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் நாளை (09.11.2024) முதல் ஆன்லைன் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் (Onscreen Certificate Verification) செய்ய வேண்டும். சான்றிதழ் பதிவேற்றம் செய்ய தொடங்குவது முன்பு வகுப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள், கல்வி சான்றிதழ்கள், பிறப்பு சான்றிதழ், அடையாள சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்டவை தெளிவாக தெரியுமாறு ஸ்கேன் செய்து படமாக எடுத்து வைத்துகொள்ளவும்.

படி 1 : https://apply.tnpscexams.in/ என்ற இணைப்பிற்கு செல்லவும்.

படி 2 : அதில் முகப்பு பக்கத்தில் இடது புறத்தில் நீள நிறத்தில் தலைப்புகள் இடம்பெற்று இருக்கும்.

படி 3 : அதில் மூன்றாம் இடத்தில் One Time Registration and Dashboard என இருக்கும்.

படி 4 : அதனை கிளிக் செய்யவும். தொடர்ந்து, Registered User (Login) என்பதை கிளிக் செய்யவும்.

படி 5 : தேர்வர்களின் யூசர் பெயர் மற்றும் பாஸ்வோர்டு உள்ளிட்டு லாக் இன் செய்யவும்.

படி 6 : அதில் குரூப் 4 தேர்விற்கு எதிரில் சான்றிதழ் பதிவேற்றம் என்று இருக்கும்.

படி 7 : தயாராக வைத்திருக்கும் சான்றிதழ்களின் புகைப்படங்களை அந்தந்த இடத்தில் பதிவேற்றம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று தற்காலிக சான்றிதழ் பதிவேற்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆன்லைன் வழியாக மட்டும்தான் பதிவேற்றம் செய்ய முடியும்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

உயர் கல்விக்கான போட்டித் தேர்வுகள் - அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க நடவடிக்கை

1337938

ஜேஇஇ, நிட் தேர்வுகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக நடப்பு ஆண்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்ஒருபகுதியாக இந்த மாதம் முதல் உயர்கல்வி படிப்புகளுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி நடப்பு மாதம் ஜேஇஇ முதன்மைத் தேர்வு, தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனத் தேர்வு (NID- NATIONAL INSTITUTE OF DESIGN) ஆகியவற்றுக்கான விண்ணப்பப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு நவம்பர் 22-ம் தேதி வரையும், நிட் தேர்வுக்கு டிசம்பர் 2-ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் மற்றும் தகுதிகள் உட்பட கூடுதல் விவரங்கள் இதனுடன் சேர்த்து அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து மேற்கண்ட போட்டித் தேர்வுகள் தொடர்பான தகவல்களை பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு தெரியப்படுத்தி தகுதியானவர்கள் விண்ணப்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

November 9, 2024

JIPMER ஆணையத்தில் Technical Assistant வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || சம்பளம்: ரூ.36,580/-

JIPMER ஆணையத்தில் Technical Assistant வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || சம்பளம்: ரூ.36,580/-

Technical Assistant பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை JIPMER ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.36,580/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

JIPMER காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Professor, Assistant Professor பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Technical Assistant கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc, M.Sc தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

JIPMER வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Technical Assistant ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.36,580/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து met.studypsm.jipmer@gmail.com மற்றும் pcsicmr2022@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 11.11.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தமிழக அரசில் Data Entry Operator வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.13,500/- || உடனே விரையுங்கள்!

தமிழக அரசில் Data Entry Operator வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.13,500/- || உடனே விரையுங்கள்!

தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கம் ஆனது Data Entry Operator பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.13,500/- மாத ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Data Entry Operator பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / Diploma தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.13,500/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.11.2024ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

HS HM Promotion வழக்கு தள்ளிவைப்பு

11.11.2024க்கு தள்ளிவைக்கப்பட்ட HS HM Promotion வழக்கு தற்போது 18.11.2024க்கு தள்ளிவைப்பு!

Click Here to Download - HS HM Promotion Case - Postponed to 18.11.2024 Details - Pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

DEE - Best School Award 2024 - District Wise Selected Schools List - Director Proceedings

 மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் வீதம் 38 மாவட்டங்களில் 114 சிறந்த பள்ளிகளுக்கு 14.11.2024 அன்று கேடயம் வழங்கும் விழா - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 08-11-2024

Click Here to Download - DEE - Best School Award 2024 - District Wise Selected Schools List - Director Proceedings  - Pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பள்ளிக் கல்வித் துறை - உயர்கல்வி வழிகாட்டல் - போட்டித் தேர்வுகள் தொடர்பான தகவல்கள் - SPD Proceedings

 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசணை வழங்குவதற்காக நடப்பு ஆண்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 2024 முதல் இக்கல்வியாண்டிற்கான உயர்கல்வி போட்டித் தேர்வுகள் குறித்த தகவல்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Click Here to Download - 15 days of Proceeding for a Competitive Exam AY 24 - 25 ( 8-11-24 ) - SPD Proceedings - Pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

23.11.2024 தேதி கிராம சபை கூட்டம் - Gov't Letter

 கிராம சபை கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. எனவே அந்தந்த கிராம ஊராட்சிகளில் மக்களுக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள இடம் நேரம் குறித்து விவரங்களை தெரியப்படுத்த உத்தரவு!

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

High / Hr Sec School HM to DEO Promotion - Orders Issued - Director Proceedings

 தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி விதிகளில் வகுப்பு IV-இன் கீழ்வரும் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் * அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு - மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடத்திற்கு பதவி உயர்வு / பணிமாறுதல் அளித்து ஆணையிடுதல் - சார்பு-

Click Here to Download - High / Hr Sec School HM to DEO Promotion - Orders Issued - Director Proceedings - Pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group