Agri Info

Adding Green to your Life

December 2, 2024

தொழில் முனைவோர்கள் கவனத்திற்கு அரசு சான்றிதழுடன் ‘ChatGPT’ பயிற்சி

December 02, 2024 0

 தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு – ” தொழில்முனைவோருக்கான ChatGPT ” பயிற்சி வரும் 20.12.2024 தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பு வருமாறு :

தொழில் முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவுநர்களுக்கு, ChatGPT-ஐ பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், திறன் மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் தகவல்கள் மற்றும் நடைமுறை பயிற்சிகளை இந்த பயிற்சி வகுப்பு வழங்கும்.

பயிற்சியில் இடம் பெறும் தலைப்புகள் :

ChatGPT அறிமுகம் மற்றும் ப்ராம்ப்ட் நுணுக்கங்கள் – ChatGPT-இன் திறன்கள் மற்றும் வணிக தேவைகளுக்கேற்ப பொருத்தமான ப்ராம்ப்ட்டுகளை எழுதும் திறன்களை கற்றுக்கொள்ளுங்கள்.

தெளிவான இலக்கு நிர்ணயம் :

ChatGPT-இன் உதவியுடன் உங்கள் நோக்கம் மற்றும் இலக்குகளை சரியான வழியில் அமைக்கவும், செயல்படுத்தவும் கற்றுக்கொள்ளுங்கள். மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங் யுக்திகள்: ChatGPT-ஐ பயன்படுத்தி புதுமையான மார்க்கெட்டிங் மற்றும் சமூக ஊடக திட்டமிடல் உத்திகளை கற்றுக்கொள்ளுங்கள். கான்டென்ட் உருவாக்கம் மற்றும் வாடிக்கையாளர் ஈர்ப்பு: தாக்கம் செய்கிற கான்டென்ட் உருவாக்கவும், வாடிக்கையாளர்களுடன் உரையாடலை மேம்படுத்தவும் AI கருவிகளை பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்.

செயல்திறன் கண்காணிப்பு மற்றும் அளவீட்டு உத்திகள்:

வணிக செயல்திறனை துல்லியமாக கண்காணிக்கவும், ChatGPT-ஐ பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யவும் கற்றுக்கொள்ளுங்கள்.

நேரடி சிக்கல் தீர்வு :

இடுகையாளர் எதிர்கொள்ளும் தொழில்முனைப்பு சவால்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அமர்வில், ChatGPT மூலம் தீர்வுகளை கண்டுபிடிக்கவும்.

பங்கேற்பாளர்கள் 100-க்கு மேற்பட்ட செயல்திறன் கொண்ட ChatGPT ப்ராம்ப்ட்டுகளுடன் ஒரு பிரத்யேக மின்புத்தகத்தையும், அன்றாட ப்ராம்ப்ட் வழிகாட்டுதல்கள் மற்றும் புதுப்பிப்புகளுக்கான ஒற்றுமையான வாட்ஸ்அப் சமூக அணுகலையும் பெறுவார்கள்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு…

  • பயிற்சி நடைபெறும் இடம் : EDII-TN, வளாகம்  சென்னை – 600 032.
  • அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை
  • தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள் : 90806 09808 96771 52265 98416 93060
  • முன்பதிவு அவசியம் : www.editn.in


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

இந்திய விமான நிலைய ஆணையத்தில்(AAI) Apprentices வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

December 02, 2024 0

 

இந்திய விமான நிலைய ஆணையத்தில்(AAI) Apprentices வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

இந்திய விமான நிலைய ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Graduate / Diploma Apprentices பணிக்கென காலியாக உள்ள 197 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

AAI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Graduate / Diploma Apprentices பணிக்கென காலியாக உள்ள 197 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apprentices கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AAI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை  பார்வையிடவும்.


Apprentices ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.9,000/- முதல் ரூ.15,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AAI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் Apprentice வேலை – 760 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

December 02, 2024 0

 

தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் Apprentice வேலை – 760 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஆனது Graduate & Technician Apprentice பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 760 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Graduate & Technician Apprentice பணிக்கென காலியாக உள்ள 760 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / B.Arch / BE / B.Tech / Diploma தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.8,000/- முதல் ரூ.9,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில்(Merit List) தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

விரைவில் TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

December 02, 2024 0

 


மாதிரி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியமைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.


நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்..... நாகை மாவட்டத்தில் இயல்பான வாழ்க்கை திரும்பி உள்ளது. நாகை மாவட்டத்தில் 5400 ஹெக்டர் பயிர்கள் நீரில் மூழ்கியிருந்தது. நாகை மாவட்டத்தில் மழை பெய்தால் மழை பெய்து 15 நிமிடம் இடைவெளி விட்டாலே தண்ணீர் வடிந்து விடுகிறது. தற்போது வரை எந்த பாதிப்பும் அங்கு கிடையாது தண்ணீர் முழுமையாக வடிந்த பிறகு பயிர்கள் சேதம் இருந்தால் அந்த பாதிப்பு குறித்து கணக்கிடப்படும் அதன்பின் தேவையான நிவாரணம் விவசாயிகளுக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மழை நின்ற பிறகும் பள்ளிக்கூடங்கள் மாணவர்கள் அமர்ந்து படிக்க ஏதுவாக இருந்தால் மட்டும்தான் பள்ளிகளை திறக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.


பகுதிநேர ஆசிரியர்களுக்கு நிதி நெருக்கடி இருந்த பொழுதும் அவர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்கினோம். அதேபோல அவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது அவர்களை முழு நேர ஊழியர்களாக மாற்ற வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை உள்ளது அது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். தேர்தல் வாக்குறுதியை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம்.


அந்த வகையில் இந்த வாக்குறுதி நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்களின் தேவை இன்னும் அதிகம் இருக்கிறது. டெட் தேர்வுல் தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களை விரைவில் பணியமர்த்துவோம் என்றார்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

"எண்ணும் எழுத்தும்" திட்டம் குறித்து 5,096 பள்ளிகளில் மதிப்பீடு - கல்வித்துறை உத்தரவு

December 02, 2024 0

 
தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் உள்ள 5 ஆயிரத்து 96 பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து நடுநிலை மதிப்பீடு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

பள்ளிகளில் 1, 2 மற்றும் 3ம் வகுப்புகளில் கற்பித்தல், கற்றலின் தரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கியது. 


2025ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும், தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றின் அடிப்படையில் அடிப்படை கல்வி அறிவு மற்றும் எண்ணியல் திறன்களை அடைவதை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.


அதன்படி, மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து நடுநிலை மதிப்பீடு (மிட்லைன் அசெஸ்மெண்ட்) செய்வதற்காக நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. 


அதன்படி, தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் உள்ள 5 ஆயிரத்து 96 பள்ளிகளில் இந்த மதிப்பீடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 135 பள்ளிகள் (சென்னை 136 பள்ளிகள், நீலகிரி 100 பள்ளிகள் தவிர) வீதம் 5 ஆயிரத்து 96 பள்ளிகளில், ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 1,620 மாணவ-மாணவிகள் என மொத்தம் 61 ஆயிரத்து 560 மாணவ-மாணவிகளிடம் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட உள்ளது.


இந்த மதிப்பீடு பணிக்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 144 கணக்கெடுப்பாளர்கள் வீதம் 5,472 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒவ்வொரு முதுநிலை ஆசிரியருடன் சேர்ந்து இந்த மதிப்பீடு பணியை இன்று முதல் 13ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

NAS Exam 04.12.2024 - Selected Schools List Published

December 02, 2024 0

 *NAS Exam 4.12.2024 - School List 04.12.2024 அன்று NAS PARAKH 2024 ( தேசிய அடைவுத்தேர்வு 2024 ) 3 , 6 மற்றும் 9 வகுப்புகளுக்கு நடைபெற உள்ளது. இத்தேர்வு நடைபெற உள்ள பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு நடைபெறவுள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கீழ்க்கண்ட ஏற்பாடுகளை செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

NAS Exam 04.12.2024 - Selected Schools List 

பள்ளிக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு சென்றால் பறிமுதல் - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

December 02, 2024 0

 பள்ளிக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு சென்றால் பறிமுதல்

பள்ளி வரும் மாணவ மாணவியருக்கு 34 விதிமுறைகளை வெளியீட்டு பெற்றோரிடம் ஒழுங்குமுறை படிவத்தில் ஒப்புதல் பெற்று கையெழுத்து பெற்று வர குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

IMG-20241130-WA0004_wm


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

PA to DEO, DEEOs Name List ASON 11.11.24

December 02, 2024 0

 IMG_20241130_194742

பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் நேர்முக உதவியாளர்கள் விவரம் ON.11.11.2024 )

 PA to DEO, DEEOs  Name List ASON 11.11.24

Download here




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

Ennum Ezhuthum - Unit 6 Lesson Plan

December 02, 2024 0

 Ennum Ezhuthum Lesson Plan | 2024 - 2025


November - 2024

Unit - 6

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 2 - ( Unit - 6 ) Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 4th & 5th Std -  Term 2 - ( Unit - 6 ) Lesson Plan - Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

மாற்று திறனாளிகள் நாளை ( 03.12.2024 ) சிறப்பு விடுப்பு எடுத்து கொள்ளலாம்

December 02, 2024 0

 

IMG_20241202_084726


GO NO : 72 , DATE : 26.05.2009

சமூக நலம் - ஊனமுற்றோர் நலம் - அரசு / அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து வகை ஊனமுற்றோருக்கும் டிசம்பர்- 3 ம் நாள் சர்வதேச ஊனமுற்றோர் தினம் கொண்டாடுவதற்காக சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குதல் ஆணை -வெளியிடப்படுகிறது

International Disabled Day special CL Go - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

November 29, 2024

தமிழ் படித்துப் பழக 200 எளிய வாக்கியங்கள்

November 29, 2024 0

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Business Analyst காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

November 29, 2024 0

 

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Business Analyst காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

QA Tester – Manual Testing, Business Analyst, QA Automation Tester, UX Designer மற்றும் பல்வேறு பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்(DIC) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DIC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி QA Tester – Manual Testing, Business Analyst, QA Automation Tester, UX Designer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 12 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Business Analyst கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் கல்வி நிலையத்தில் Bachelor’s degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

DIC வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


Business Analyst முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 முதல் 9 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

DIC ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.22 லட்சம் ஆண்டு ஊதியமாக ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Business Analyst தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

Flipkart நிறுவனத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

November 29, 2024 0

Flipkart நிறுவனத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Flipkart நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant Manager பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Flipkart பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Manager பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் B. Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 முதல் 6 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது skill test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group