Agri Info

Education News, Employment News in tamil

December 8, 2024

Supreme Court of India-வில் 100+ காலிப்பணியிடங்கள் – ரூ.67,700/- சம்பளம் || முழு விவரங்களுடன்

December 08, 2024 0

 Supreme Court of India-வில் 100+ காலிப்பணியிடங்கள் – ரூ.67,700/- சம்பளம் || முழு விவரங்களுடன்!

Supreme Court of India ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Court Master, Personal Assistant, Senior Personal Assistant பணிக்கென காலியாக உள்ள 107 பணியிடங்கள் நிரப்ப உள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

Court Master, Personal Assistant, Senior Personal Assistant பணிக்கென மொத்தம் 107 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / BL / Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18, 30 என்றும் அதிகபட்ச வயதானது 30, 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.67,700/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Typing Speed Test, Shorthand Test, Written Exam மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

Air India நிறுவனத்தில் Senior Associate வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

December 08, 2024 0

 Air India நிறுவனத்தில் Senior Associate வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Air India நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Senior Associate பணிக்கென காலியாக பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

Senior Associate பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree in Marketing, Business Administration தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 3 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு Air India-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download  Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

AIR FORCE SCHOOL THANJAVUR REQUIREMENT OF TEACHING AND NON-TEACHING STAFF

December 08, 2024 0

 AIR FORCE SCHOOL THANJAVUR 


REQUIREMENT OF TEACHING AND NON-TEACHING STAFF 

Applications are invited from eligible candidates for filling up the following posts* in Air Force School Thanjavur: - 
(a) PRT (Contractual)**-04 Vacancies 
(b) Clerk (Regular)-01 Vacancy Candidates desirous to apply for the above mentioned posts may send their resume to "Executive Director Air Force School Thanjavur” after visiting our website www.afschoolthanjavur.edu.in



Duly filled in application form as available at school website along with all requisite certificates and passport size photograph to be submitted by post or applications can be dropped in a sealed box kept at the main guard room or by e-mail: afschoolthanjavur@gmail.com. The last date of submission of application is 22 Dec 24. School Management Committee reserves the right of cancelling the selection process at any stage even after the advertisement without any notice or assigning any reason.
 *Air Force School is a non-government institution, hence all vacancies are non-government Jobs. **Contractual appointments will automatically terminate on 29 Mar 25.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

10th Tamil - Question And Answer ( Question Bank )

December 08, 2024 0

December 7, 2024

Cognizant நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

December 07, 2024 0

 

Cognizant நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Cognizant Technology Solutions ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு  ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Sr Product Specialist பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Cognizant பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Sr Product Specialist பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sr Product Specialist கல்வித்தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Cognizant வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Sr Product Specialist ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு Cognizant-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

Cognizant தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாள் முடிவதற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி Junior Engineer, Senior Resident காலிப்பணியிடங்கள் அறிவிப்புவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி Junior Engineer, Senior Resident காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2024ல் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன Junior Engineer, Senior Resident. அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 7. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 09.12.2024 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.26,540 முதல் ரூ.80,000 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின் கல்வி, வயது வரம்பு சரிபார்த்து, அதிகாரப்பூரவ அறிவிப்பை முழுமையாக படித்த பின் விண்ணப்பிக்கவும். BE/B.Tech, Diploma, DM, MA, MD, PhD தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

December 07, 2024 0

 வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி Junior Engineer, Senior Resident காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

2024ல் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன Junior Engineer, Senior Resident.

அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 7. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 09.12.2024 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.26,540 முதல் ரூ.80,000 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின் கல்வி, வயது வரம்பு சரிபார்த்து, அதிகாரப்பூரவ அறிவிப்பை முழுமையாக படித்த பின் விண்ணப்பிக்கவும். BE/B.Tech, Diploma, DM, MA, MD, PhD தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: Junior Engineer, Senior Resident

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 7

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் BE/B.Tech, Diploma, DM, MA, MD, PhD தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 26,540/- முதல் ரூ. 80,000/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (09.12.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

09.12.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே பார்க்கவும்

இப்பணிக்கு விண்ணப்பிக்க: இங்கே விண்ணப்பிக்கவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே டவுன்லோட் செய்யவும்



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

டிசம்பர் 9 ல் தேசிய தொழில் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்

December 07, 2024 0

 

டிசம்பர் 9 ல் தேசிய தொழில் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்

திருப்பத்தூா் கலை,  அறிவியல் கல்லுாரியில் தேசிய தொழில் பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் திங்கள்கிழமை (டிச.9) நடைபெற உள்ளது.

திருப்பத்தூரில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் திங்கள்கிழமை (டிச. 9) மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவை சாா்பில் பிரதமா் தேசிய தொழில் பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது.

காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ள முகாமில் வேலூா்,திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழில் நிறுவனங்கள் பங்குபெற்று தொழில் பழகுநா் பயிற்சி வழங்க உள்ளனா்.

எனவே, ஐடிஐ தோ்ச்சி மற்றும் தோ்ச்சி அடையாதவா்கள் (என்டிசி, எஸ்சிவிடி, சிஓஇ), 8-ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் தோ்ச்சி அடையாதவா்கள், 10 மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி மற்றும் தோ்ச்சி அடையாதவா்கள் கலந்து கொள்ளலாம். ஆண்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.

கூடுதல் விவரங்களுக்கு 0416 – 2290348 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

மதுரையில் டிசம்பர் 14 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

December 07, 2024 0

 

மதுரையில் டிசம்பர் 14 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10.000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு. முதுநிலை பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் அனைவரும் பங்குபெறலாம்.

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு அரசால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் மாதந்தோறும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமை (அரசு விடுமுறை நாள் தவிர்த்து) அன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களும், ஆண்டிற்கு இரண்டு பெரிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.

மதுரையில் நடைபெற உள்ள வேலை வாய்ப்பு முகாம்

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக 14.12.2024 சனிக்கிழமை அன்று மதுரை சமூக  அறிவியல் கல்லூரி, தல்லாகுளம், மதுரை 02-இல் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் தங்களது நிறுவனத்திற்கு தேவையான காலிப்பணியிட விவரத்துடன் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும்.

இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10.000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர். உள்ளூர் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு MF Events என்ற நிறுவனமும் கலந்து கொள்கிறது. இம்முகாமில் அனைத்துக் கல்வித்தகுதியுடைய 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு. முதுநிலை பட்டப்படிப்பு, ஐடிஐ டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கல்வித் தகுதிக்கேற்ற தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறலாம்.

எப்படி தயார் செய்வது?

இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தங்களது அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரப் படிவம் (Bio-Data) ஆகியவற்றுடன் 14.12.2024 அன்று மதுரை சமூக அறிவியல் கல்லூரி அழகர் கோவில் ரோடு, தல்லாகுளம்,மதுரை 02 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு நேரில் வரவும். மேலும், இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார் நிறுவனங்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தொலைபேசி எண். 0452 -2566022 வாயிலாக தொடர்பு கொள்ளவும். இம்முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் டாக்டர் கா.சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group