வளரறி மதிப்பீடு ( அ ) மற்றும் ( ஆ ) - இரண்டாம் மதிப்பீட்டிற்கான கால அவகாசம் 23 டிசம்பர் 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Education News, Employment News in tamil
வளரறி மதிப்பீடு ( அ ) மற்றும் ( ஆ ) - இரண்டாம் மதிப்பீட்டிற்கான கால அவகாசம் 23 டிசம்பர் 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
TRUST EXAM - மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது தேதி பின்னர் அறிவிக்கப்படும் .
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
💁♂️திறன் வகுப்பறையினை பயன்படுத்தும் வழிமுறை :
💁♂️ பல செயலிகள், பிரவுசர் போன்றவற்றை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும் வழிமுறை
பற்றிய தெளிவான விளக்கம்
💁♂️HOW TO USE SMART BOARD IN ALL GOVERNMENT SCHOOLS
💁♂️HOW TO GET WI-FI CONNECTION
💁♂️HOW TO ACTIVATE APPS USING PLAY STORE
💁♂️HOW TO ACTIVATE CAMERA
💁♂️HOW TO ACTIVATE CHROME BROWSER
💁♂️HOW TO USE THE IMPORTANT APPS IN IT
💁♂️HOW TO ACTIVATE THE YOUTUBE
💁♂️HOW TO USE THE WHITEBOARD IN SMART CLASS
💁♂️HOW TO ACTIVATE TAMIL LANGUAGE KEYBOARD
👇👇👇👇👇
How To Use Acer Smart Board In Class Room - Click here
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்,
எண்ணும் எழுத்தும் பயிற்சி 2024 2025 ஆம் கல்வியாண்டு -4 மற்றும் 5 ஆம் வகுப்பு மூன்றாம் பருவத்திற்கான மாவட்ட அளவிலான பயிற்சி நடத்துவது சார்ந்து அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண்:2411/எஃப்2/2021 ब. 13.11.2024 பார்வை(3)ல் காணும் செயல்முறைகளில், 4 & 5 ஆம் வகுப்பிற்கு மாவட்ட அளவிலான எண்ணும் எண்ணும் எழுத்தும் சார்ந்த கருத்தாளர் பயிற்சி 11.12.2024 மற்றும் 1212.2024 ஆகிய இரு நாட்களில் நடத்திடுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது சில மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் காரணத்தால் மேற்கண்ட இப்பயிற்சியானது சில மாவட்டங்களில் நடத்தப்படாத நிலை உள்ளது. எனவே, 4 & 5 ஆம் வகுப்பிற்கு மாவட்ட அளவிலான எண்ணும் எண்ணும் எழுத்தும் சார்ந்த கருத்தாளர் பயிற்சி 16.12.2024 மற்றும் 17.12.2024 ஆகிய இரு நாட்களில் நடத்திடுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
14.12.2024 அன்று முதல் lms.tnsed.com தளத்தின் மூலம் கீழ்காண் வழிமுறைகளை பின்பற்றி பயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
கற்போர் மேலாண்மைத் திட்டம் (LMS) - இணையவழிப் பயிற்சி
உள்நுழைதலும் பயிற்சியை முடித்தலும் சார்ந்த குறிப்புகள்
LMS தளத்தினுள் நுழைதல்
LMS தளத்தினுள் நுழைய https://lms.tnsed.com/login/ என்னும் இணைப்பைப் பயன்படுத்துக.
உங்களுடைய EMIS பயனர் அடையாள எண்ணையும் கடவுச்சொல்லையும் பயன்படுத்தி உள்நுழைக.
பயிற்சியின் கட்டமைப்பு
பயிற்சியானது, ஏழு கட்டகங்களைக் கொண்டது.
ஒவ்வொரு கட்டகத்திலும் முன்-திறனறி மதிப்பீடு, பயிற்சிக்கான பாடப்பொருள், பின்-திறனறி மதிப்பீடு ஆகியவை உள்ளன.
ஏழு கட்டகங்களின் இறுதியிலும் இடம்பெற்றுள்ள பின்னூட்டத்திற்கான வினாக்களுக்கு விடையளிக்கவேண்டும்.
கட்டகத்தின் படிநிலை வளர்ச்சி
பயிற்சியின் ஒவ்வொரு பகுதியும் அதற்கு முந்தைய பகுதியை நிறைவு செய்த பின்னரே, தொடர்ந்து பயிற்சியை மேற்கொள்ளும் வகையில் கட்டகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கட்டகத்தை நிறைவுசெய்வதற்கான அளவுகோல்கள்
கட்டகங்களில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பகுதிகள், வினாடிவினாக்கள், பின்னூட்டப் படிவங்கள் ஆகியவற்றை முழுமையாக முடித்தபின்னரே பயிற்சியை நிறைவு செய்ததாகக் கருதப்படும்.
சான்றிதழ்
பயிற்சியை நிறைவு செய்வதற்கு எடுத்துக்கொண்ட காலஅளவையும் கணக்கில்கொண்டு, பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ் உருவாகும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
EMIS NEW UPDATE - Students Bank Account Edit Option now Enabled
Dear team,
Edit option is enabled for student bank account.
All bank accounts are unfreezed. Any changes to be made to student bank account details can be done now.
Thank you.
STATE EMIS TEAM
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Acer Smart Board-ல் உள்ள புதிய அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள்
Acer Smart Board-ல் புதிய நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் வசதிகள் தரப்பட்டுள்ளன, அவை பயன்படுத்துபவர்களுக்கு மேலும் சிறந்த அனுபவத்தை வழங்குகின்றன.
1. 4K Ultra HD Resolution
அதிக விளிம்புத்தன்மை (High Definition) கொண்ட 4K திரை உள்ளது.
படங்கள், காணொளிகள் மற்றும் எழுத்துக்கள் தெளிவாக காணப்படுகின்றன.
2. Multi-Touch Technology
ஒரே நேரத்தில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்பரிசங்களை (Touch) ஆதரிக்கிறது.
குழு வேலைகள் மற்றும் மாணவர்களுக்கான இணை செயல்பாடுகளுக்கு மிகவும் பயனுள்ளது.
3. Split Screen Mode
ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆதாரங்களை (Inputs) திரையில் பிரித்து காண்பிக்க முடியும்.
இதன் மூலம் பல கட்டுரைகள் மற்றும் காணொளிகளை ஒப்பிடுதல் சுலபமாகும்.
4. Wireless Screen Sharing
Miracast, AirPlay போன்ற தொழில்நுட்பங்களின் மூலம் லாப்டாப், மொபைல் போன்றவை உடனடியாக இணைக்க முடியும்.
HDMI கேபிள் தேவை இல்லாமல் கம்பி இல்லாத இணைப்பை செய்யலாம்.
5. Integrated Whiteboard Software
டிஜிட்டல் எழுத்து மற்றும் வரைபடங்களை உருவாக்கும் செயலி உள்ளடங்கியுள்ளது.
மெய்நிகர் கோடுகள் மற்றும் நிறங்களை பயன்படுத்தி விளக்கங்கள் தர முடியும்.
6. Eye Care Technology
நீல வெளிச்சத்தை குறைக்கும் வசதி (Blue Light Filter) மற்றும் திரை ஒளிர்வை (Anti-Glare) கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் உள்ளதால், கண்களுக்கு சோர்வை தவிர்க்க முடியும்.
7. Cloud Integration
Google Drive, OneDrive போன்ற Cloud சேவைகளுடன் நேரடியாக இணைக்க முடியும்.
ஆவணங்களை மேம்படுத்தி, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
8. Advanced Audio System
முன்னோட்டம் மிக்க ஒலி அமைப்புகள் உள்ளதால், ஒலி தரம் மிக உயர்ந்தது.
டிஜிட்டல் வகுப்புகள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு சுலபமாக உரையாடல் தரப்படுகிறது.
9. Built-in Apps மற்றும் Browser
Smart Board-ல் முன்னமைக்கப்பட்ட செயலிகள் மற்றும் இணைய உலாவி உள்ளதால், கூடுதல் சாதனங்கள் தேவையில்லை.
10. Customizable Interface
பயனர்கள் தங்களுக்கு வேண்டியவாறு மெனுக்களை அமைக்கலாம்.
பயன்பாட்டுக்கு ஏற்றதாக திரை ஒப்பனை (UI) மாற்றங்கள் செய்யலாம்.
Acer Smart Board-இன் இந்த நவீன அம்சங்கள் கல்வி மற்றும் தொழில்முறை பயன்பாடுகளுக்கு ஒரு பெரிய ஆதாரமாக உள்ளன.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
திருஉத்திரகோசமங்கை கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு , இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் 2025 ஜன .13 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவு !
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TRUST ) , டிசம்பர் 2024 - தேர்விற்கான அறிவுரைகள்
தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு ( TRUST ) 14.12.2024 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ளது.
இத்தேர்விற்கான தேர்வு மையங்களின் பட்டியல் ( இணைப்பு பள்ளிகளுடன் ) ஏற்கனவே தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வு நடத்துவது குறித்து கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை அனைத்து தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும் தவறாமல் கடைபிடிக்க உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
TRUST Dec - 2024 Instructions - Download here
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
அண்ணா பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Project Assistant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
Project Assistant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ME / M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.12.2024ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
IIT Madras காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி JRF / Project Associate, Communication Specialist பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Project Associate கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc / M.Sc / ME / M.Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
IIT Madras வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,500/- முதல் ரூ.75,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
IIT Madras தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
பள்ளிக் கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி -அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்- 16.12.2024 மற்றும் 17.12.2024 ஆகிய தேதிகளில் நடைபெறுதல் -தகவல் தெரிவித்தல் - சார்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரின் செயல்முறைகள்
DSE Proceedings 👇👇👇
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
பான் 2.0 குறித்த இந்திய நிதி அமைச்சகத்தின் செய்தி வெளியீடு
பான் 2.0: வரி செலுத்துவோர் சேவைகளில் ஒரு டிஜிட்டல் பாய்ச்சல் !
பான் 2.0 திட்டம் மேம்பட்ட மின்-ஆளுமை மூலம் வரி செலுத்துவோர் பதிவை நவீனப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும்.
PAN 2.0 - Finance Ministry of India press release - Tamil pdf - Download here
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Copyright (c) AGRIEXAM.IN All Right Reseved