Agri Info

Adding Green to your Life

January 8, 2025

Restricted Holidays (RL) & Public Holidays (PH) List 2025 in Single Page

January 08, 2025 0

 2025ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்டு விடுப்புகள் மற்றும் பொது விடுமுறை நாட்கள் ஒரே பக்கத்தில் எளிமையாக பார்க்க முடியம்

Restricted Holidays (RL) & Public Holidays (PH) List 2025 in Single Page

இதனை வீடியோவாக டவுன்லோடு ஆக செய்ய கீழே உள்ள லிங்கை தொடவும்

Click Here to Download - Restricted Holidays (RL) & Public Holidays (PH) List 2025 in Single Page - Pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

11th, 12th Practical Exam 2025 - Exam Date & Instructions - Director Proceedings

January 08, 2025 0

 மேல்நிலைப் பொதுத் தேர்வு - 2025 - செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு - DGE செயல்முறைகள்!

அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேல்நிலை முதலாமாண்டு/ இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு, மார்ச்/ஏப்ரல் செய்முறைத் தேர்வுகள் - 2025 நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் அனுப்பக் கோருதல் - தொடர்பாக

Click Here to Download - DGE - 11th, 12th Practical Exam 2025 - Exam Date & Instructions - Director Proceedings - Pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

DGE - Public Exam 2025 - 11th, 12th Internal Marks - Uploading Instructions - Director Proceedings

January 08, 2025 0

 மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வு, மார்ச்  மாணவர்களுக்கு 2025 வழங்கப்பட்ட அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை (Internal Marks) இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவுரைகள் - அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் அனுப்பக் கோருதல் - தொடர்பாக

Click Here to Download - DGE - Public Exam 2025 - 11th, 12th Internal Marks  - Uploading Instructions - Director Proceedings - Pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Term III EE District Level Training Quiz and Feedback form_2024-25

January 08, 2025 0

Term III EE District Level Training Quiz and Feedback form_2024-25

Classes 1,2,3

Please click on the link below and complete the training quiz and feedback form. 

https://forms.gle/5m8LfQD1pdmg57dK8 

Thank you.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

கலைத்திருவிழா மாநில அளவிலான போட்டி முடிவுகள் 2024 - 25

January 08, 2025 0

கலைத்திருவிழா மாநில அளவிலான போட்டி முடிவுகள்

Kalai Thiruvizha 2024 STATE LEVEL WINNERS List - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

26.01.2025 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்துதல் & கூட்டப் பொருள்கள்

January 08, 2025 0

IMG_20250107_192644

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - கிராம சபைக் கூட்டம் - 26.01.2025 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்துதல்  . கூட்டப் பொருள்கள் 

Grama Sabha Agenda - Republic Day - 26.01.2024_ Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மேல்நிலைப் பொதுத் தேர்வு - 2025 - செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு - DGE செயல்முறைகள்!

January 08, 2025 0

 IMG_20250108_164532

மேல்நிலைப் பொதுத் தேர்வு - 2025 - செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு - DGE செயல்முறைகள்!

+1, +2 Practical Instructions March - 2025.pdf

Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

NMMS தேர்வு விண்ணப்பம் - நாளை (09.01.2024) முதல் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

January 08, 2025 0

 IMG_20250108_172108

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு (TNCMTSE) 2025 மையங்களுக்கான பெயர் பட்டியல் தேர்வு மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் - DGE Proceedings

January 08, 2025 0

 IMG_20250108_201651

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு (TNCMTSE) 2025 மையங்களுக்கான பெயர் பட்டியல் தேர்வு மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் - தொடர்பாக.

TNCMTSE 2025 HALL TICKET AND NR DOWNLOADING LETTER

Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

January 7, 2025

School Morning Prayer Activities - 08.01.2025

January 07, 2025 0
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.01.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால் 

அதிகாரம்:மருந்து

குறள் எண்:946

இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

கழிபே ரிரையான்கண் நோய்.

பொருள்: செரிக்கும் அளவு அறிந்து உண்பவனிடம் உடல் நலம் இருப்பது போல் அளவில்லாமல் உண்பவனிடம் நோய் இருக்கும்.

பழமொழி :

செய்வதை திருந்தச் செய்.

Whatever you do, do it properly.

இரண்டொழுக்க பண்புகள் :   

 * எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எனவே, நான் எண்களின் நான்கு அடிப்படைச் செயல்பாடுகளையும், தமிழ், ஆங்கில எழுத்துக்களையும் நன்கு கற்றுக்கொள்வேன்.     

  *பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும் என்னால் முடியும். நான் கற்றுக்கொள்வேன்.

பொன்மொழி :

மனிதனுடைய முழுத் திறமைகளின் வெளிப்பாடே உண்மையான கல்வி---மகாத்மா காந்தி

பொது அறிவு : 

1. ஜம்மு காஷ்மீரின் ஆட்சி மொழி எது? 

விடை :உருது. 

2. உலகிலேயே மிக உயரமான கலங்கரை விளக்கம் எங்கு உள்ளது? 

விடை: ஜப்பான்

English words & meanings :

High jumping      -       உயரம் தாண்டுதல்

Horse riding         -       குதிரை சவாரி

வேளாண்மையும் வாழ்வும் : 

 ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் மக்கள் தொகை பெருகி மக்கள் அன்றாட தேவைகளுக்காகவும் விவசாயத்திற்கும் தேவையான நீரை நிலத்தடியில் இருந்து எடுக்க ஆரம்பித்தனர்.

ஜனவரி 08 இன்று

ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் அவர்களின் பிறந்த நாள்

Stephen_Hawking.StarChild

ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking, ஜனவரி 8 , 1942 -14 மார்ச்சு 2018) ஆங்கிலேய கோட்பாட்டு அறிவியலாளரும், அண்டவியலாளரும், நூலாசிரியரும் ஆவார். இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.இவர் உரோசர் பென்ரோசுடன் இணைந்து பொதுச் சார்புக் கோட்பாட்டில் புவியீர்ப்பு அருநிலைத் தேற்றங்களை நிறுவியமை, ஆக்கிங்கு கதிரியக்கம் என அழைக்கப்படும் கருந்துளைகளின் கதிர்வீச்சு உமிழ்தலை எதிர்வுகூறியமை போன்ற அறிவியல் ஆய்வுகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார். இவரே முதன் முதலில் அண்டவியலுக்கான கோட்பாட்டை உருவாக்கி, பொதுச் சார்புக் கோட்பாடு, குவாண்டம் இயங்கியல் ஆகியவற்றின் மூலம் விளங்கப்படுத்தினார். குவாண்டம் இயங்கியலின் பல-உலகங்களுக்கான விளக்கத்திற்குத் தீவிர ஆதரவாளராக விளங்கினார்.

நீதிக்கதை

 தெனாலிராமன் பூனை வளர்த்தது 

விஜய நகரத்திலுள்ள பெருச்சாளிகள், எலிகள் முதலியவற்றின் தொல்லைகளை நீக்குவதற்காக பெர்ஷிய நாட்டிலிருந்து ஆயிரக் கணக்கில் பூனைக் குட்டிகளை இராயர் தருவித்து ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு பூனையைக் கொடுத்து, அதற்குப் பசும்பால் கொடுத்து வளர்ப்பதற்காக ஒரு பசுவும் கொடுத்தார். 

தெனாலிராமனோ தான் வாங்கி வந்த பசுவின் பாலையெல்லாம் கறந்து பூனைக் குட்டிக்கு வைக்காமல், தானும் தன் மனைவி மக்களுமாகக் குடித்துவிட்டு பூனையை வெறுமனே விட்டு வைத்தான். 

குறிப்பிட்ட ஒரு தினத்தில் பூனைகளைப் பார்வையிடுவதற்காக இராயர் அனைவரையும் அரண்மனைக்கு வரவழைத்தார். எலும்பும் தோலுமான பிரஜைகள் தாங்கள் வளர்த்த கொழு கொழுவென்ற பூனைகளைத் தூக்கி வந்து காட்டினார்கள்.

கொழுகொழுவென்று வளர்ந்திருந்த தெனாலிராமனோ பட்டினியால் மெலிந்து போன பூனையை தான் காட்டினான். அதைக்கண்டு ஆத்திரமுற்ற இராயர் “ராமா உன் பூனைக்குப் பால் வைக்காமல் ஏன் பட்டினி போட்டாய்?” என்று கேட்டார். 

அதற்குத் தெனாலிராமன், “அரசே! என் பூனை பாலைக் கண்டாலே சாப்பிடாமல் ஓட்டமெடுக்கிறது. நான் என்ன செய்வேன்?” என்றான்.

அதைக்கேட்டு ஆச்சரியமடைந்த அரசர் “ராமா! இதென்ன பால் குடிக்காத பூனையும் பூலோகத்தில் இருப்பது உண்டோ? நீ கூறுவது உண்மையானால் உனக்கு நூறுபொன் பரிசளிப்பேன்!” என்று கூறிவிட்டு அந்தப் பூனையின் முன்னால் பாலை வைக்கும்படிச் செய்தார்.

பாலைக் கண்டதுமே அந்தப் பூனை பயத்துடன் ஓட்டமெடுத்தது. 

தெனாலிராமன் துணிவாக ஆனால் பணிவுடன், “அரசே! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் பூனைக்குப் பாலூற்றிப் போற்றி வளர்ப்பதைவிட குடிமக்கள் அனைவருக்கும் உணவு கிடைக்கும்படி பராமரிப்பதே மன்னனின் முதற் கடமையென்று கருதுகிறேன்!” என்றான். 

இராயர் அவனுடைய புத்தி நுட்பத்தைப் பாராட்டி நூறு பொன் பரிசளித்தார்.

இன்றைய செய்திகள் - 08.01.2025

* தமிழகத்தைப் பொறுத்தவரை ஹெச்எம்பிவி வைரஸ் (HMPV) தானாகவே சரியாக கூடியது, எனவே பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை,” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

* சுற்றுலாத் துறை சார்பில் 10-வது சர்வதேச பலூன் திருவிழா சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய நகரங்களில் ஜனவரி 10-ம் தேதி தொடங்குகிறது.

* வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கையாக அந்தமான் நிக்கோபார் தீவு நிர்வாகம், மிகவும் பழமையான ஜாரவா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 19 பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்து, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளது.

* இமயமலையின் அடிவாரத்தில் உள்ள திபெத்தில்  ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவானது.

* மலேசிய ஓபன் பேட்மிண்டன்: திரிஷா ஜாலி - காயத்ரி இணை 2வது சுற்றுக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* As far as Tamil Nadu is concerned, the HMPV virus and its effect can be (HMPV)  recovered by itself, so there is no need to panic,” said M. Subramanian, Minister of Health and Public Welfare.

* On behalf of the tourism department, the 10th International Balloon Festival will begin on January 10th in Chennai, Madurai, and Pollachi.

* The Andaman Nicobar Island administration department has recorded a special historical activity by adding the names of 19 people in the electoral roll who belong to the very ancient Jarawa tribal community and issuing them identity cards.

* A powerful earthquake struck Tibet, situated at the Himalayan foothills. The Death toll rose. The quake was recorded as 7.1 on the Richter scale.

* Malaysia Open Badminton: Trisha Jolly - Gayatri duo advance to 2nd round.

Covai women ICT_போதிமரம்

TNSED Attendance App - New update -Ver 8.0 Date 8.1.2025* *What's New:- Bug Fixes & Performance Improvements.* 👇🏻 *App Update செய்ய Direct link* https://flashnewskalvi.blogspot.com/2025/01/tnsed-attendance-app-new-update-direct.html *✅இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்*

January 07, 2025 0

திருக்குறள் – ஆயக்குடி மரத்தடி மையத்தில் வெளியிடப்பட்ட முக்கிய வினா விடைகள்

January 07, 2025 0

 திருக்குறள் – ஆயக்குடி மரத்தடி மையத்தில் வெளியிடப்பட்ட முக்கிய வினா விடைகள்

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇
Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தினமணி நாளிதழில் வந்த தேர்வுக்கான Highlights தொகுப்புகள் 2025

January 07, 2025 0

 தினமணி நாளிதழில் வந்த தேர்வுக்கான Highlights தொகுப்புகள் 2025

DateDownload Link
01.01.2025Download PDF
02.01.2025Download PDF
03.01.2025Download PDF
04.01.2025Download PDF
05.01.2025Update Soon
06.01.2025Download PDF

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

திருக்குறள் சமச்சீர் புத்தகம் – PDF Free Download

January 07, 2025 0

திருக்குறள் சமச்சீர் புத்தகம் – PDF Free Download

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் – PDF Free Download