Kalanjiyam App - RH விடுப்பு APPLY செய்யும் வழிமுறை..

 IMG_20250112_225427

Kalanjiyam App-leave Apply &Submit Aprove group Method


*நாளை RH விடுப்பு APPLY செய்யும் வழிமுறை..


*அரசு பள்ளி ஆசிரியரகள் Beo அவர்களுக்கும்  அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் வழியாகவும் விடுப்பை APROVE  GROUP- ல் SUBMIT செய்ய வேண்டும் அதற்கான வழிமுறை

👇👇

https://youtu.be/uyfVHxLMqqo?si=ilGLw1oRbVQs2aWc

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

School Children's Movie January 2025 - A Dream Of Trees ( Direct Link...)

 IMG_20250110_214300

பள்ளி மாணவர்களுக்கான ஜனவரி மாத திரைப்படம் - மரங்களின் கனவு

TN GOVERNMENT SCHOOL Children's January Film - A Dream Of Trees - Click here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

SLAS Exam Model Question Paper - Download ( 13.01.2025 )

 

 .com/

SLAS மதிப்பீட்டுடன் தொடர்புடைய மாதிரி வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்வது தொடர்பாக கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

SLAS EXAM NEWS 2025


https://exam.tnschools.gov.in/#/


மாநில அளவிலான அடைவுத்தேர்வு (SLAS)  3 , 5 , 8 ஆம் வகுப்புகளுக்கு வினாத்தாள்களை இன்று 13.01.2025 காலை 09.00 மணி முதல்  பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது


தற்போது வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யும் வகையில் உள்ளது.


START DATE : 13.01.2025 


TIME : 09.00 AM


END DATE : 25.01.2025


TIME : 09.00 AM💐


SLAS மதிப்பீட்டுடன் தொடர்புடைய மாதிரி வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்வது தொடர்பாக அறிவுரைகள்


1. வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புறம் வழியாக https://exam.tnschools.gov.in என்னும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும் . 


2. வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் . 


3. அனைத்து தொடக்க , நடுநிலை , உயர் மற்றும் மேனிலைப்பள்ளி ஆசிரியர்களும் இணைப்பு - 1 இல் உள்ள வழிமுறைகளை தெளிவுற அறிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

👇👇👇👇👇

SLAS Exam Model Question Paper - Download Instructions - Click here

https://drive.google.com/file/d/1Ndm_4TBmEbj69SCawYGIviDcS-fXSrlz/view?usp=drivesdk



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

JEE தேர்வு மைய நகரங்கள் விவரம் வெளியீடு

 1346704

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறு​வனங்​களில் இளநிலை படிப்பு​களில் சேர, ஒருங்​கிணைந்த நுழைவுத் தேர்​வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்​டும். முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என இது 2 பிரிவாக நடைபெறும். இதில், முதன்மை தேர்வை தேசிய தேர்​வுகள் முகமை (என்​டிஏ) ஆண்டு​தோறும் 2 கட்டங்​களாக நடத்து​கிறது.


அதன்​படி, 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ முதல்​ கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்​ணப்ப பதிவு நவம்பர் 22-ம் தேதி முடிவடைந்தது.


இந்நிலை​யில், எந்தெந்த நகரங்​களில் தேர்வு மையம் அமைக்​கப்​படு​கிறது என்ற விவரத்தை என்டிஏ தற்போது வெளி​யிட்​டுள்​ளது. jeemain.nta.nic.in என்ற இணையதளத்​தில் மாணவர்கள் அறிய​லாம். தேர்​வுக்கான ஹால்​டிக்​கெட் விரை​வில் வெளி​யிடப்​படும். கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற இணையதளத்​தில் அறிந்து கொள்​ளலாம்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பிப்ரவரி 4 முதல் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஸ்லாஸ் தேர்வு

 1346727

அரசுப் பள்ளியில் 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஸ்லாஸ் எனும் கற்றல் அடைவுத் தேர்வு, பிப்ரவரி 4 முதல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக அவ்வப்போது ஸ்லாஸ் எனும் மாநில கற்றல் அடைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டு 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் 15.78 லட்சம் மாணவர்களுக்கு ஸ்லாஸ் தேர்வு பிப்ரவரி 4 முதல் 6-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.


இந்த தேர்வு, கொள்குறி வினாத்தாள் அடிப்படையில் நடைபெறும். வினாத்தாளில் 3-ம் வகுப்புக்கு 35 வினாக்கள், 5-ம் வகுப்புக்கு 45 வினாக்கள், 8-ம் வகுப்புக்கு 50 வினாக்கள் இடம்பெறும். இதற்கான மாதிரி வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புலம் மூலமாக பள்ளிக்கல்வி இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும்.

இதை தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு மாதிரி தேர்வு நடத்த வேண்டும். மாதிரித் தேர்வுகளுக்கான விடைக்குறிப்புகள் ஜனவரி 13, 20, 27, 30-ம் தேதிகளில் வழங்கப்படும். வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்யும்போது ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

8ஆம் வகுப்பு / 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ITI-ல் சேர இன்று (10.05.2024) முதல் விண்ணப்பிக்கலாம்!

 
8ஆம் வகுப்பு / 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) சேர இன்று (10.05.2024) முதல் விண்ணப்பிக்கலாம்!

IMG_20240510_134137_wm




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ஓரிலக்க கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல்

 ஓரிலக்க கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல்


அனைவருக்கும் வணக்கம் மாணவர்களுக்கு எளிமையான முறையில் ஓர் இலக்க கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் ஆகியவற்றை தனித்தனியாக எந்த வகையில் எல்லாம் பயிற்சி அளிக்க முடியுமோ அந்த வகையில் ஒரே பக்கத்தில் 100 கணக்குகள் 7 பக்கம் அனுப்பி உள்ளேன் 700 கணக்குகள் அனைத்துமே ஓரிலக்க கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் 
இதில் மாணவர்கள் பயிற்சி எடுத்தால் அடுத்தடுத்த நிலைக்கு செல்வது எளிமையாக இருக்கும்
 நன்றி



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

நூ​றாண்டு கடந்த 2,238 அரசுப் பள்ளிகள்: விழா நடத்த உத்தரவு

 

1346611

தமிழகத்தில் நூற்றாண்டு கடந்த 2,238 அரசுப் பள்ளிகளில் சிறப்பாக விழா நடத்துமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:


தமிழகத்தில் 2,238 அரசுப் பள்ளிகள் 100 ஆண்டுகளைக் கடந்து மக்களின் நம்பிக்கைக்கு உரியவையாகத் திகழ்கின்றன. இத்தகைய பெருமைக்குரிய அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டைக் கொண்டாடுவதன் வாயிலாக, பெற்றோருக்கும், மக்களுக்கும் அரசுப் பள்ளிகள் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும். அதேபோல, மாணவர்களுக்கு உத்வேகமும், ஆசிரியர்களுக்கு உந்துதலும் ஏற்படும்.


மேலும், இவ்விழா பள்ளிகளின் வரலாற்று பதிவாகவும், உட்கட்டமைப்பு மேம்பாடு, பராமரிப்பு போன்ற தேவைகளை சமூகப் பங்கேற்போடு உறுதிசெய்யவும் வாய்ப்பாக அமையும்.


மாநில அளவில் அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் திருவிழா கருணாநிதி படித்த திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வரும் 22-ம் தேதி பள்ளிக்கல்வித் துறை அமைச்சரால் தொடங்கிவைக்கப்பட உள்ளது. வரும் 23-ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் நூறாண்டு கடந்த அரசுப் பள்ளிகளிலும், பள்ளி அளவிலான நூற்றாண்டுத் திருவிழா கொண்டாடப் பரிந்துரைக்கப்படுகிறது.


எனவே , நூற்றாண்டுத் திருவிழாவை, ஆண்டு விழாவோடு இணைத்துக் கொண்டாடுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தமிழகத்தில் விரைவில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் - நிதி அமைச்சர்

 IMG-20250111-WA0010

தமிழகத்தில் விரைவில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுமென நிதி அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு தகவல்..!


மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் வழிமுறைகளை வழங்கிய பின் தமிழகத்தில் விரைவில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுமென நிதி அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு தகவல்..!


_குறைந்த பட்ச ஓய்வூதியம் கிடைக்கும்_


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group