NEET UG 2025: அரசு மருத்துவ கல்லூரிகளில் கட் ஆஃப் எப்படி இருக்கும்?

2025 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்க உள்ள நிலையில், அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) எனப்படும் நீட் தேர்வில் தகுதி பெறுவது அவசியம். எம்.பி.பி.எஸ் படிக்க விரும்பும் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆண்டுதோறும் நீட் தேர்வை எழுதி வருகின்றனர்.

இந்தநிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான நீட் தேர்வு கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பது பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் என்ற யூடியூப் சேனலில் விளக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேர்வு இன்னும் நடக்காத நிலையில், கட் ஆஃப் குறித்து பேசுவது, மாணவர்கள் எந்த அளவிற்கு தயாராக வேண்டும் என்பதை தெரியப்படுத்தும் விதத்திலே கட் ஆஃப் என்ன என்று கூறப்படுகிறது.

 

தேர்வு எப்படி இருக்கும், வினாத்தாளின் கடினத்தன்மை, எத்தனை பேர் விண்ணப்பிப்பார்கள், எவ்வளவு பேர் எழுதுவார்கள் என்பதை எல்லாம் பொறுத்து கட் ஆஃப் மாறும்கட் ஆஃப் என்னவாக இருந்தாலும், நீங்கள் முதலில் பாடத்திட்டத்தை முழுமையாக படித்து முடிக்க வேண்டும். மேலும் உங்கள் குறிக்கோள் 720 மதிப்பெண்ணாக இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு கட் ஆஃப் நிலவரம்

பொதுப்பிரிவு – 650

பி.சி – 618

பி.சி.எம் – 611

எம்.பி.சி – 602

எஸ்.சி – 530

எஸ்.சி. – 463

எஸ்.டி – 477

அரசு மருத்துவ கல்லூரிகள் 2025 ஆம் ஆண்டு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் நிலவரம்

பொதுப்பிரிவு – 650 - 600

பி.சி – 620 - 625

பி.சி.எம் – 615 - 620

எம்.பி.சி – 610 - 615

எஸ்.சி – 550 - 570

எஸ்.சி. – 480 - 500

எஸ்.டி – 500 - 510

 


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

"படித்துப் பழகுவோம்" தமிழ் வாசிக்கப் பழக ஓர் எளிய வழிகாட்டி (தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு)

 
"படித்துப் பழகுவோம்" தமிழ் வாசிக்கப் பழக ஓர் எளிய வழிகாட்டி (தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு)

பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

சென்னை மெட்ரோ ரயிலில் Assistant Manager காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.62,000/- உடனே விண்ணப்பியுங்கள்!

 

சென்னை மெட்ரோ ரயிலில் Assistant Manager காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.62,000/- உடனே விண்ணப்பியுங்கள்!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant Manager பணிக்கான 8 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Manager பணிக்கென காலியாக உள்ள 8 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B. Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.62,000/- ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் / மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.02.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

DRDO ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025 – ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 

DRDO ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025 – ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

DRDO ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ITI Apprentices பணிக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி ITI Apprentices பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு DRDO-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.01.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

சென்னைப் பல்கலைக்கழகம் Lab Technician காலிப்பணியிடம்

 

2024ல் சென்னைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன Lab Technician.

அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 1. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். சென்னைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.01.2025 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.20,000 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின் கல்வி, வயது வரம்பு சரிபார்த்து, அதிகாரப்பூரவ அறிவிப்பை முழுமையாக படித்த பின் விண்ணப்பிக்கவும். B.Sc, Diploma, ITI தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: Lab Technician

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 1

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் B.Sc, Diploma, ITI தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 20,000/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 30 க்குள் இருந்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (31.01.2025) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முகவரி:
The Nodal Officer,
MRU,
Dr.ALM Post Graduate Institute of Basic Medical Sciences,
University of Madras,
Taramani,
Chennai-600113.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

31.01.2025

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே பார்க்கவும்

விண்ணப்ப படிவம்: இங்கே டவுன்லோட் செய்யவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே டவுன்லோட் செய்யவும்


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group