February 25, 2025

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!

   Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் Project Assistant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

MKU காலிப்பணியிடங்கள்:

MKU வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Project Assistant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Assistant கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc. Microbiology / Biotechnology / Any Life Sciences தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

MKU வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Project Assistant ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

MKU தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 28.02.2025ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்) 

February 24, 2025

"பேராசிரியர் அன்பழகன் விருது" - சிறந்த பள்ளிகளை தெரிவு செய்து அனுப்ப உத்தரவு - Director Proceedings

Education News (கல்விச் செய்திகள்)

பள்ளிக் கல்வி - மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவிப்பு - "பேராசிரியர் அன்பழகன் விருது" - சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்குதல் தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்பக்கோருதல் - தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 

Click Here to Download - "பேராசிரியர் அன்பழகன் விருது" - Director Proceedings - Pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

பள்ளிகளுக்கான இணைய சேவை கட்டணம் - ஏப்ரல் 2025 முதல் SPD அலுவலகம் நேரடியாக கட்டும் என அறிவிப்பு - Proceedings

Education News (கல்விச் செய்திகள்)

BSNL வழங்கும் இணைய சேவையை அனைத்து அரசுப் பள்ளிகளும் பயன்படுத்த SPD உத்தரவு - ஏப்ரல் 2025 முதல் SPD அலுவலகம் நேரடியாக BSNL நிறுவனத்திற்கு இணைய சேவை கட்டணத்தை வழங்கும் எனவும் அறிவிப்பு!

2025 ஏப்ரல் முதல் இணைய சேவைக்கான மாதாந்திர சேவை கட்டணத்தை மாநிலத் திட்ட இயக்ககம் மூலமாக ( Centralized Bill Payment ) BSNL நிறுவனத்திற்கு நேரடியாக செலுத்துவதற்கு எதுவாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பின்வருமாறு

Click Here to Download - School Internet Monthly Rent - SPD Proceedings - Pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு - ஆசிரியர்களின் விவரங்கள் அனுப்ப உத்தரவு - Director Proceedings

Education News (கல்விச் செய்திகள்)

கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு பள்ளிக் கல்வித் துறையின்கீழ் செயல்படும் அனைத்து வகை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான / மருத்துவ இயலாமை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களின் விவரங்கள் கோருதல் - சார்பு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 

Click Here to Download - DSE - Compassionate Appointment - Director Proceedings - Pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

G.O 261 - ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையில் ஓய்வு - Super Annuation அளிப்பது - வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை (20.12.2018)

Education News (கல்விச் செய்திகள்)

பள்ளிக் கல்வி – மறுநியமனம் - அரசு / அரசு நிதி உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் - உபரி ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறுவது ஆசிரியர்களுக்குக் கல்வியாண்டு இறுதிவரை நியமனம் அளிப்பது - வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஆணை வெளியிடப்படுகிறது .

Click Here to Download - G.O 261 -  Teachers Super Annuation (20.12.2018) - Pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

கணினி பயிற்றுநர் பணியிடம் தரம் உயர்த்தப்பட்டது - அரசாணையில் திருத்தம் வெளியிடப்பட்டது - Director Proceedings

Education News (கல்விச் செய்திகள்)

கணினி பயிற்றுநர் பணியிடம் தரம் உயர்த்தப்பட்டது - அரசாணையில் திருத்தம் வெளியிடப்பட்டது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 19-02-2025

Click Here to Download - DSE - Upgradation of the post of Computer Instructor - Issuance Of Amendment to the Ordinance - Director Proceedings - Pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

House Rent Empty Bill - For Income Tax Purpose

Education News (கல்விச் செய்திகள்)

House Rent Empty Bill - For Income Tax Purpose

Click Here To Download - House Rent Empty Bill - Pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

Income Tax - அனைத்துநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு

Education News (கல்விச் செய்திகள்)

🔵 சென்ற வருடம் மூத்த ஆசிரியர்கள் சிலருக்கு மட்டும் தான் புதிய வருமான வரி முறை (New Regime) பயனுள்ளதாக இருந்தது. 

ஆனால், இந்த வருடம் பெரும்பாலானவர்களுக்கு புதிய வருமான வரி முறையில் (New Regime) வருமான வரி குறைவாக வருகிறது. 

🔵 எனவே, ஆசிரியர்கள் அனைவரும் இரண்டு முறையிலும் 

(Old Regime & New Regime)

வருமான வரி கணக்கீடு செய்து நமக்கு எது சாதகமாக இருக்கிறதோ அதை தேர்வு செய்து கொள்ளலாம்.

🔵 இதற்குக் காரணம் இரண்டு முறைகளிலும் உள்ள Tax Slab இல் உள்ள வித்தியாசங்கள் 

🔵 *Tax Slab in Old Regime*

👉🏻Upto 2,50,000 - Nil Tax

👉🏻2,50,001 to 5,00,000 - 5%

👉🏻5,00,001 to 10,00,000 - 20%

👉🏻Exceeding 10,00,000 - 30%

🔵 *Tax Slab in New Regime*

👉🏻Upto 3,00,000 - Nil Tax

👉🏻3,00,001 to 6,00,000 - 5%

👉🏻6,00,001 to 9,00,000 - 10%

👉🏻9,00,001 to 12,00,000 - 15%

👉🏻12,00,001 to 15,00,000 - 20%

👉🏻Exceeding 15,00,000 - 30%

🔵 ஒருமுறை புதிய வருமான வரி (New Regime) முறைக்கு மாறி விட்டால் மீண்டும் பழைய முறைக்கு (Old Regime)  வர முடியாது என்பது தவறான தகவல். நாம் எப்பொழுது வேண்டுமானாலும் நமக்கு எது வசதியோ அதற்கு மாறிக் கொள்ளலாம்.

🔵 ஆனால் வியாபாரம் மற்றும் பிற வழிகளில் பிற வருமானம் உள்ளவர்கள் மட்டும் தான் மீண்டும் பழைய முறைக்கு மாற முடியாது.

🔵 மார்ச் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை 

👉🏻நாம் பெற்ற சம்பளம், 

👉🏻DA Arrears, 

👉🏻போனஸ், 

👉🏻இதர Arrears 

ஆகியவற்றின் கூட்டுத்தொகை தான் Gross Salary Income.

🔵 Old Regime-ல்

👉🏻HRA, 

👉🏻Standard Deduction 50,000, 

👉🏻Professional Tax, 

👉🏻HBA Interest, 

👉🏻Conveyance Allowance (Physically Handicapped only), 

👉🏻Hill Allowance, 

👉🏻Savings (Maximum GPF Employee -1,50,000, CPS Employee - 2,00,000), 

👉🏻NHIS - Medical Insurance - Educational Loan Interest - CMPRF 

ஆகியவற்றைக் கழித்த பிறகு வருவது தான் 

Net Taxable Income. 

இதை Nearest ten க்கு Round off செய்ய வேண்டும்.

🔵 New Regime-ல்

👉🏻Standard Deduction 75,000,

👉🏻Conveyance Allowance (Physically Handicapped only)

இவை இரண்டை மட்டும் தான் கழிக்க வேண்டும். அது கழித்த பின் வருவது Net Taxable Income. 

இதை Nearest ten க்கு Round off செய்ய வேண்டும்.

🔵 Net Taxable Income-க்கு தான் வருமான வரி கணக்கிடவேண்டும்.

🔵 வருமான வரியை Nearest ten க்கு Round off செய்ய கூடாது.

-------------------------------------------------

🔵 வருமான வரித் தொகைக்கு Health & Education Cess 4% கணக்கிட வேண்டும்.

🔵 CPS இல் உள்ளவர்கள் - தாம் செலுத்தும் CPS சந்தாவை மட்டும் தான் கணக்கு காட்ட வேண்டும். அரசு செலுத்தும் 10% தொகையை கணக்கில் சேர்க்கக் கூடாது.

🔵 CPSஇல் உள்ளவர்கள் தங்களுடைய CPS சந்தா தொகையில் u/s 80 CCD(1B) இல் 50,000 ரூபாயும், u/s 80 CCD(1)இல் மீதி தொகையையும் கழிக்கலாம்.

🔵 HBA Interest, HBA Principal உள்ளவர்கள் HRA-வை கழிக்கக் கூடாது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

VIT வேலூர் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow வேலை – சம்பளம்: ரூ.61,600/- || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

   Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

VIT வேலூர் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow வேலை – சம்பளம்: ரூ.61,600/- || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow, Project Research Scientist-I பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Junior Research Fellow, Project Research Scientist-I பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Pharm / BE / B.Tech / M.Sc / MBBS / MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.31,000/- முதல் ரூ.61,600/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 25.01.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்) 

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Guest Faculty வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

   Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Guest Faculty வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ( CUTN ) ஆனது Teaching Assistant / Guest Faculty பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Teaching Assistant / Guest Faculty பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s degree with NET / SET / PhD தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
  • தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல்(25.02.2025) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 24.02.2025ம் தேதிக்குள் com_college@cutn.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Download Notification PDF

  • வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்) 

Cognizant நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

   Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Cognizant நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Cognizant Technology Solutions ஆனது Manager பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
Cognizant பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Manager பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Manager கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree in Computer Science Information Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 10 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Cognizant வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Manager ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Cognizant-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cognizant தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, Skill Test  மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்) 

IIITDM காஞ்சிபுரத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு – சம்பளம்:ரூ.37,000/- || முழு விவரங்களுடன்!

   Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IIITDM காஞ்சிபுரத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு – சம்பளம்:ரூ.37,000/- || முழு விவரங்களுடன்!

IIITDM காஞ்சிபுரம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

IIITDM காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் bachelor’s degree in B.E / B.Tech in the field of computer science / information technology / a postgraduate degree in M.E, M.Tech, / M.Sc in the field of computer science or information technology தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IIITDM வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.37,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIITDM தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.03.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.