அரசு பள்ளிகளுக்கு இணைய சேவை கட்டணம் 40 சதவீதம் குறைப்பு: உள்ளாட்சிகளுக்கு திடீர் டார்கெட்

Education News (கல்விச் செய்திகள்)

1353922

தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் இணைய சேவை கட்டணம் 40 சதவீதம் குறைக்கப்பட்டது. இம்மாதம் முதல் அக்கட்டணம் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் வழங்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாநிலத்தில் 37,553 அரசு தொடக்க, நடு, உயர், மேல் நிலைப் பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (ஹைடெக் லேப்) செயல்பாட்டில் உள்ளன. இவை இல்லாத பள்ளிகளுக்கும் இவ்வசதி ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கான இணைய சேவையை பி.எஸ்.என்.எல்., வழங்குகிறது.

இதற்கான தொடக்க பள்ளிகளுக்கு 50 எம்.பி.பி.எஸ்., நடு, உயர், மேல்நிலை பள்ளிகளுக்கு 100 எம்.பி.பி.எஸ்., அளவிலான இணைய வேகம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக சமக்ரா சிக் ஷா திட்டம் (தற்போது ஒருங்கிணைந்த கல்வி திட்டம்) சார்பில் பள்ளிகளுக்கு மாதம் தலா ரூ.1500 இணைய சேவை கட்டணம் வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது இக்கட்டணத்தில் 40 சதவீதம் குறைக்கப்பட்டு ரூ.900 ஆக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப இணைய வேகமும் குறைக்கப்பட்டுள்ளது. இக்கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகள் (ஊரக, நகராட்சி, மாநகராட்சி) செலுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

பாதிப்பை ஏற்படுத்தும்

இதுகுறித்து தலைமையாசிரியர்கள் கூறியதாவது:

கிராமப்புறங்களில் அதிக பள்ளிகள் உள்ளன. அங்கு பி.எஸ்.என்.எல்., இணைப்பு வசதி இல்லை. ஆனால் அந்த இணைப்பு தான் கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகிறது. பி.எஸ்.என்.எல்., சேவை இல்லாத கிராம பள்ளிகளில் வேறு நிறுவனத்தின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக நிறுவுதல் கட்டணமாக ரூ.5 ஆயிரத்திற்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மாற்ற வேண்டும் என்கின்றனர். அதேநேரம் மாதாந்திர கட்டணமும் ரூ. 900 ஆக குறைத்துள்ளதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனால் இணைய வேகம் குறைந்து ஹெடெக் லேப்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் செயல்பாடு முடங்கும். மத்திய அரசு நிதி இல்லாததால் இதுபோன்ற கட்டண குறைப்பை தமிழக அரசு மேற்கொண்டுள்ளதா என கேள்வி எழுகிறது. இதனால் பாதிப்பு மாணவர்களுக்கு தான் என்றனர்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

மார்ச் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Education News (கல்விச் செய்திகள்)

ஓசூர், சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில் தேரோட்டம் நடைப்பெறும் மார்ச் 14ம் தேதி ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, அஞ்செட்டி ஆகிய 4 வட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார்

இதனை ஈடுகட்டும் வகையில் 22.03.2025 (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.*

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

New Model Leave Applications for Teachers - 2025

Education News (கல்விச் செய்திகள்)

 New Model Leave Apllications for Teachers 👇👇👇👇

* New Model Leave Apllications for Teachers - Download here

* SC Students ( Girls ) Incentive Form - Download here

* New Model Leave Apllication Form for Teachers - Download here

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

ஆண்டு விழா செலவினம் பயனீட்டுச் சான்று

Education News (கல்விச் செய்திகள்)

.com/

ஆண்டு விழா செலவினம் பயனீட்டுச் சான்று

Annual day utilization certificate👇👇👇👇

Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

அரசுப் பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுத்துதல் - உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டணம் செலுத்த அரசாணை வெளியீடு!

Education News (கல்விச் செய்திகள்)

அரசுப் பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுத்துதல் - உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டணம் செலுத்த அரசாணை வெளியீடு!

2021-2022 , 2022-2023 மற்றும் 2023-2024 - ஆம் ஆண்டுகளுக்கான பள்ளிக்கல்வித் துறை மான்யக் கோரிக்கையின் போது பிறவற்றினிடையே மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகளும் ( Smart Class Rooms ) மற்றும் அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்களும் ( Hi -Tech Labs ) ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்....

👇👇👇👇👇

G.O.Ms.No.55 - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TNPSC, SSC, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு!

Education News (கல்விச் செய்திகள்)

🔻🔻🔻TNPSC, SSC, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு!

TNPSC Press News 

IMG_20250308_080346

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

NMMS Exam - 2025 official Answer key Released by DGE!

Education News (கல்விச் செய்திகள்)
IMG_20250310_143218

தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு ( NMMS ) 22.02.2025 ( சனிக்கிழமை ) அன்று நடைபெற்றது . இத்தேர்வு தொடர்பான தற்காலிக விடைக்குறியீடு ( Tentative Key Answer ) அரகத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று ( 10.03.2025 ) பிற்பகல் வெளியிடப்படுகிறது . மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்விடைக்குறியீடு சார்பாக மாற்றம் இருப்பின் அவற்றை 15.03.2025 க்குள் dgedsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்கலாம்.

NMMS Exam - 2025 official Answer key Released by DGE

👇👇👇👇👇

Download key Answer here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

ஒலிம்பியாட்டில் முன்னிலை பெற்றால் சிறப்பு ஒதுக்கீடு: சென்னை ஐஐடியில் வரும் கல்வி ஆண்டில் அறிமுகம்

Education News (கல்விச் செய்திகள்)
1353821

அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சென்னை ஐஐடி பி.டெக். படிப்பில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் கல்வி ஆண்டில் அறிமுகமாகிறது.

இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய, சர்வதேச அளவில் நடத்தப்படும் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தகவலியல் ஆகிய அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பி.டெக். படிப்பில் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கும் புதிய நடைமுறையை சென்னை ஐஐடி வரும் 2025-26-ம் கல்வி ஆண்டில் அமல்படுத்த உள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு, நுண்கலைகள், கலாச்சாரத்துக்கான சிறப்பு ஒதுக்கீடு ஆகியவைபோல, ஒலிம்பியாட் பிரிவிலும் ஒவ்வொரு படிப்பிலும் தலா 2 இடங்கள் ஒதுக்கப்படும். அதில் ஒரு இடம் பிரத்யேகமாக பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

ஒலிம்பியாட் சிறப்பு மாணவர் சேர்க்கை, ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வு முறையின்கீழ் வராது. இதற்கு தனி சேர்க்கை நடத்தப்படும். வரும் 2025-26-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான பதிவு ஜூன் 3-ம் தேதி தொடங்கும். ஒலிம்பியாட் சிறப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை https://ugadmissions.iitm.ac.in/scope என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

அரசு பள்ளி கட்டிடங்களை கண்காணிக்க மாதந்தோறும் ஆய்வு கூட்டம்: மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

Education News (கல்விச் செய்திகள்)
IMG-20250311-WA0007

அரசு பள்ளிகளின் கட்டிடங்களை கண்காணிக்கும் வகையில் மாதந்தோறும் ஆய்வுக்கூட்டத்தை தொடக்கக்கல்வி இயக்குநரகம் நடத்த தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் தாலுகா அச்சல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மகன் விஷால், குடுமியம்பட்டி அரசு ஆரம்ப பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் விஷால் உயிரிழந்தான். இந்த சம்பவத்தை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. அதன்படி, இவ்வழக்கில் தொடக்கக்கல்வி இயக்குநர், தருமபுரி காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

தொடக்கக்கல்வி இயக்குநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘பள்ளி சுற்றுச்சுவரை தாண்டி விழுந்த வகுப்பறை சாவியை, ஆசிரியை ஒருவர் எடுத்து வரும்படி கூறியதை தொடர்ந்து மாணவன் விஷால், சுற்றுச்சுவரில் ஏறியபோது சுவர் விழுந்து இறந்திருக்கிறார். சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து ஆரம்ப பள்ளிகளிலும் சேதமடைந்த கட்டிடங்களை சீரமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன், ‘‘பொது ஊழியர்களின் கவனக்குறைவால் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைத்து இருந்திருந்தால் இது நடந்திருக்காது. எனவே, உயிரிழந்த மாணவர் விஷாலின் தந்தை வீரப்பனுக்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். அரசு பள்ளிகளின் கட்டிடங்களை பராமரித்து கண்காணிக்கும் வகையில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை நடப்பதை தடுக்க, பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினருடன் கல்வி அதிகாரிகள் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், மாதந்தோறும் குறிப்பாக விடுமுறைக்கு பின்பு பள்ளி திறக்கும் காலங்களில் ஆய்வுக் கூட்டத்தை நடத்தவும் தொடக்ககல்வி இயக்குநரகத்துக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

IFHRMS: மார்ச் 2025 மாத ஊதியப் பட்டியல் சமர்ப்பித்தல் சார்ந்த சுற்றறிக்கை!

Education News (கல்விச் செய்திகள்)

With reference to the instruction given by the Directorate cited above , the DDOS are kindly requested to strictly adhere to the following schedule for the submission of Non Salary bills pertaining to Financial year 2024-2025 and Salary bills for the month of March - 2025

IMG-20250308-WA0004_wm

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3 - ( Unit - 7 ) Lesson Plan

Education News (கல்விச் செய்திகள்)
Ennum Ezhuthum Lesson Plan | 2024 - 2025

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Unit - 7 ) Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Unit - 7 ) Lesson Plan - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

Public Exam - Bell Timings & & Explaination

Education News (கல்விச் செய்திகள்)

Public Exam - Bell Timings - பொதுத் தேர்வுக்கு மணி அடித்தல் விவரம்

அரசு பொதுத்தேர்வுப் பணிக்கு செல்லும் ஆசிரிய மற்றும் அலுவலக நண்பர்களின் கவனத்திற்கு.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

மாணவர் சேர்க்கைக்கான பிறந்த தேதி மற்றும் வருடம் அட்டவணை - Students Admission Year Age Calculator

Education News (கல்விச் செய்திகள்)
மாணவர் சேர்க்கைக்கான பிறந்த தேதி மற்றும் வருடம் அட்டவணை 
குறிப்பிட்ட வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான பிறந்த தேதி மற்றும் வருடம் அட்டவணை 2001-2022 முதல் 2039-2040ஆம் கல்வி ஆண்டு வரை (Date of Birth and Year Table for Admission in specific classes)

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

10, 11, 12th Public Exam - March 2025 - Time Table Published

Education News (கல்விச் செய்திகள்)

தமிழகத்தில் 2024 - 25-ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று ( 14.10.2024 ) வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது,

அதன்படி 2024-25ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை கோவையில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ்  வெளியிட்டார்.

செய்முறை தேர்வு

* 12-ம் வகுப்பு செய்முறை தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறும்.

* 11-ம் வகுப்பு செய்முறை தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 15-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெறும்.

* 10-ம் வகுப்பு செய்முறை தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 22-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடைபெறும்.

பொதுத்தேர்வு

* அடுத்தாண்டு மார்ச் 3-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கும்.

* அடுத்தாண்டு மார்ச் 5-ந்தேதி முதல் 27-ந்தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு நடக்கும்.

* அடுத்தாண்டு மார்ச் 28-ந்தேதி முதல் ஏப்ரல் 15-ந்தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும்.

பொதுத்தேர்வு முடிவுகள்

* 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9-ந்தேதி வெளியாகும்.

* 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ந்தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

Click Here to Download - 10, 11, 12th Public Exam - March 2025 - Time Table - Pdf