NMMS Final Key Answer Released by DGE!

  Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250401_183736

NMMS Final Key Answer Released by DGE!

தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு ( NMMS ) 22.02.2025 ( சனிக்கிழமை ) அன்று நடைபெற்றது . இத்தேர்விற்கான இறுதி விடைக்குறிப்பு ( Final Key Answer ) அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 01.04.2025 பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளது .

DGE - NMMS Final Key.pdf - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

School Census & EER Empty Record

  Education News (கல்விச் செய்திகள்)

.com/

பள்ளிகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு 2024 - 2025

👇👇👇👇👇

Census Empty Record - Download here

EER Empty Record - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

School Calendar - April 2025

    Education News (கல்விச் செய்திகள்)
🛑⚡ஏப்ரல் 2025 --- பள்ளி நாள்காட்டி

05.04.2025 - சனி -- BEO அலுவலகத்தில் ஆசிரியர் குறைதீர் நாள் 

வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்

17-04-2025 - வியாழன் - பெரிய வியாழன்

*அரசு விடுமுறை நாட்கள்*

மகாவீர் ஜெயந்தி (ஏப்.,10)- வியாழன்

தமிழ் வருட பிறப்பு (ஏப்.,14) - திங்கள்

புனித வெள்ளி (ஏப்.,18)- வெள்ளி

*தேர்வுகள் விவரம்*

*1 - 3ம் வகுப்புகள் (திருத்தப்பட்டது)*

(முற்பகல் 10.00 - 12.00 வரை)

07-04-2025 (திங்கள்) - தமிழ் 

09-04-2025 (புதன்) - ஆங்கிலம்

11-04-2025 (வெள்ளி) - கணிதம்

4 & 5ம் வகுப்புகள்  (திருத்தப்பட்டது)*l

(பிற்பகல் 2.00 - 4.00 வரை)

07-04-2025 (திங்கள்) - தமிழ்

09-04-2025 (புதன்) - ஆங்கிலம்

11-04-2025 (வெள்ளி) - கணிதம்

15-04-2025 (செவ்வாய்) - அறிவியல்

17-04-2025 (வியாழன்) - சமூக அறிவியல் 

18-04-2025 - கோடை விடுமுறை துவக்கம்

6-9 வகுப்பு தேர்வு

08-04-2025 -- தமிழ் 

09-04-2025 - ஆங்கிலம் 

16-04-2025- கணக்கு 

21-04-2025 - அறிவியல் 

22-04-2025 -  உடற்கல்வி

23-04-2025 - சமூக அறிவியல் (6,7)

24-04-2025 -சமூக அறிவியல் (8,9).

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

2-ம் கட்ட ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

   Education News (கல்விச் செய்திகள்)

ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கவுள்ள ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது.

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவு தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இது ஜேஇஇ முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என 2 பிரிவாக நடைபெறும். இதில் முதன்மை தேர்வு ஆண்டுதோறும் 2 கட்டங்களாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் நடத்தப்படுகிறது. 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு கடந்த ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட்டது. சுமார் 13 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் பிப்ரவரி 11-ம் தேதி வெளியிடப்பட்டன.

இதைத் தொடர்ந்து, ஜேஇஇ 2-ம்கட்ட முதன்மை தேர்வு வரும் ஏப்ரல் 2 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 1-ல் தொடங்கி 26-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்களை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் இதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை nta.ac.in என்ற தளத்தில் அறியலாம். 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி எண்கள், jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டும் விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

07.04.2025 முதல் முன்கூட்டியே தேர்வு 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும் -தொடக்கக் கல்வி இயக்குதர் அறிவிப்பு.

   Education News (கல்விச் செய்திகள்)

கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே நடத்த அரசு முடிவு 

வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி 17ம் தேதி அன்று தேர்வுகள் முடிக்கப்பட்டு, கோடை விடுமுறை விடப்பட உள்ளது

தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09.04.2025 முதல் 21.04.2025 வரை மூன்றாம் பருவத் தேர்வு / ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது . தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படியும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படியும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது . வருகின்ற 07.04.2025 முதல் 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

IMG-20250330-WA0016

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

ஏப்ரல் 1 முதல் வரும் புதிய மாற்றங்கள்

    Education News (கல்விச் செய்திகள்)

👉ஏப்ரல் 1 முதல் வரும் மாற்றங்கள்

* கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு.

* மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய வருமான வரி ஸ்லாப்கள் அமலாகின்றன.

* மத்திய அரசு ஊழியர்களுக்கு  UPS திட்டம் அமலாகிறது.

* பாதுகாப்புக்காக பல புதிய அம்சங்களை UPI கொண்டு வருகிறது.

* GST வரி செலுத்துவோருக்கு MFA (Multi Factor Authentication) கட்டாயமாகிறது

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் கையேடு

 Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250330_190401

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் கையேடு

After-Plus-Two-TAMIL👇👇👇👇

Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

Accenture நிறுவனத்தில் Software Development Engineer காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பியுங்கள் || முழு விவரங்களுடன்!

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்

Accenture நிறுவனத்தில் Software Development Engineer காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பியுங்கள் || முழு விவரங்களுடன்!

Accenture நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில்  Software Development Engineer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Accenture காலிப்பணியிடங்கள்:

Software Development Engineer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBA / Masters degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Accenture வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Accenture-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Accenture தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Technical Screening, Aptitude Test, Technical Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்) 

6th to 9th Annual Exam 2025 - Time Table

   Education News (கல்விச் செய்திகள்)

6th - 9th Annual Exam 2025 - Time Table 

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

1st to 5th - Term 3 Exam Time Table 2025

   Education News (கல்விச் செய்திகள்)

1st to 5th - Term 3 Exam Time Table 2025 - Download Here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

Students Higher Eduation Scholership Forms

   Education News (கல்விச் செய்திகள்)

 2024-25 Student Scholership Higher Edu Cov Letter - Download Here

 2024-25 Student Scholership Higher Edu Forms - Download Here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

மூன்றாம் பருவ FA(b) மதிப்பீடு - TN EE MISSION அறிவிப்பு

   Education News (கல்விச் செய்திகள்)

எண்ணும் எழுத்தும் - மூன்றாம் பருவத்தில் செயலி வழியான EMIS தளத்தில் FA(b) மதிப்பீடு தேர்வு நடைபெறாது. 

அதற்கு பதிலாக பயிற்சி புத்தகத்தில் உள்ள I Can Do பகுதியினை முடித்து ஆசிரியர் திருத்தி வைத்திருந்தால் போதும் என TN EE MISSION அறிவிப்பு

IMG-20250328-WA0000

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுத்தல் - PPT Modules

  Education News (கல்விச் செய்திகள்)
குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுத்தல் ஒரு கண்ணோட்டம் 

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் சென்னை

👇👇👇

PPT Modules - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நிறைவு: தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியீடு

  Education News (கல்விச் செய்திகள்)

1355701
பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நிறைவு பெற்றது. இறுதிநாளில் நடைபெற்ற இயற்பியல் தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இறுதிநாளில் இயற்பியல், பொருளியல் மற்றும் வேலைவாய்ப்பு திறன் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். இதில் இயற்பியல் வினாத்தாள் சற்று கடினமாகவும், பொருளியல் கேள்வித்தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘இயற்பியல் வினாத்தாளில் 1, 5 மதிப்பெண் கேள்விகளில் சில கடினமாக இருந்தன. 3 மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன. சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்கள் தேர்ச்சிக்கு சிக்கல் இருக்காது. அதேபோல், கலைப்பிரிவு பாடமான பொருளியல் கேள்வித்தாள் எளிதாக இருந்தது’’என்றனர்.

இந்நிலையில் பொதுத்தேர்வு முடிந்ததை அடுத்து மாணவ, மாணவிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். சில பள்ளிகளில் பிரிவு உபச்சார விழாகளும் நடத்தப்பட்டன. தொடர்ந்து பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய சுமார் 8 லட்சம் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 4 முதல் 17-ம் தேதி நடைபெற உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட தேர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருத்துதல் பணிகளில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உட்பட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடையே தேர்வு முடிந்ததும் மாணவர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறும்போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க காவல் அதிகாரிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி அறிவுறுத்தியிருந்தார். அதன்படி சென்னை மாவட்ட தேர்வு மையங்களில் காவல் துறையின் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எனினும், கோடம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு முடிந்த பின்னர் மாணவர்கள் கழிப்பறையில் பட்டாசு வெடித்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அங்கு ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 4 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்து பல்வேறு சோதனைகளை நடத்திய நிலையிலும் மாணவர்கள் பட்டாசு வெடித்துள்ளது குறிப்பிடத்தகக்து.