' ஏஐ ' ஆசிரியர் அறிமுகம்

 Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250410_140811

ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ' மார்க்ரெட் ' என்ற பெயரில் ' ஏஐ ' ஆசிரியர் அறிமுகம் இதற்கு 25 இந்திய மொழிகள் , 25 சர்வதேச மொழிகளை பேசமுடியும்

Video News 👇👇👇

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

ஏப். 15-ல் உள்ளூர் விடுமுறை!

 Education News (கல்விச் செய்திகள்)

Local%20holiday

திருச்சி மாவட்டத்துக்கு வரும் ஏப். 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வரும் ஏப். 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் வரும் மே 3 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்குகிறது. வேறு எந்த தலத்திலும் காணப்பெறாதபடி இத்திருத்தலத்தில் அஷ்ட புஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக, சிவபதத்தில் விக்ரமசிம்மாசனத்தில் எழுந்தருளியிருக்கிறார்.

இத்தகைய சிறப்புக்குரிய இத்தலத்தில் சித்திரைப் பெருந்திருவிழா வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவில் திருச்சி மாவட்ட மக்கள் பங்கேற்கும் வகையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் -13 வயதிற்க்குட்பட்டவர்களை விளையாட்டு மையங்களில் சேர அழைப்பு.

  Education News (கல்விச் செய்திகள்)
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் தமிழ்நாட்டின் 6 இடங்களில் செயல்படும் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது.

விளையாட்டுமையத்தில் சேர விருப்பமுள்ள 6-ஆம், 7-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்புகளில் சேர விரும்பும் 13 வயதிற்க்குட்பட்ட மாணவ, மாணவிகள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

👉🏻Apply ling - https://tntalent.sdat.in/#/COEApplication

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

டிஜிட்டல் ஆதார் செயலி – வெளியானது புதிய அப்டேட்

  Education News (கல்விச் செய்திகள்)

493119-aadhaar-app

இன்றைய கால கட்டத்தில் ஆதார் முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் அட்டையானது குடிமக்களின் புகைப்படம், முகவரி, கைரேகை முதலியனவற்றை கொண்டுள்ளது. இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக ஆதார் அட்டை கருதப்படுகிறது. ஆதார் எண்ணானது தற்போது வங்கிகள் முதல் ரேஷன் அட்டை  வரை அனைத்திலும் இணைக்கப்பட்டுள்ள முக்கிய ஆவணமாகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் பெயர், படம், முகவரி போன்ற விவரங்களை மாற்ற அல்லது புதுப்பிக்க UIDAI வழங்கிய பல சேவைகளை வழங்கி வருகிறது.

UIDAI உதவியுடன் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் கியூஆர் கோட் அடிப்படையிலான சரிபார்ப்பு வசதி உள்ளது. இந்த செயலி மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் UPI பேமெண்ட் களையும் செய்யலாம் என அமைச்சர் கூறினார். இந்த டிஜிட்டல் செயலி 100 சதவீதம் பாதுகாப்பானது என்றும் இந்த டிஜிட்டல் ஆதார் செயலி விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

SSLC விடைத்தாள் திருத்தும் பணி - ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை முக்கிய உத்தரவு.

  Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250409_181140

தமிழ் வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் தமிழ் வழி விடைத்தாட்களையும், ஆங்கில வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாட்களை மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும் - SSLC விடைத்தாள் திருத்தும் பணி குறித்து அரசுத் தேர்வுகள் இணை இயக்குநரின் செயல்முறைகள்!

  CAMP LETTER FOR TEACHERS Appointment - dge Proceedings

👇👇👇👇

Download here 

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

6 - 8 வகுப்புகளுக்குப் புதிய முறையில் மதிப்பெண் தேர்ச்சி அறிக்கை - எளிதாக தயார் செய்யும் CCE Excel Sheet

  Education News (கல்விச் செய்திகள்)

அன்புடையீர்!  நல் வணக்கம். இத்துடன் புதிய முறையில் உருவாக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ள Excel Sheet இல் 6, 7 வகுப்புகளுக்கு CCE முறையிலும் 8 ஆம் வகுப்பிற்கு CCE அல்லாத 100 மதிப்பெண்களுக்கான முறையிலும் ஒட்டுமொத்த சராசரி மற்றும் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு மதிப்பெண் முறையிலும் வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பின்வரும் Excel Sheet இல் சில விவரங்களை மட்டும் நிரப்பி தானியங்கி முறையில் தேர்ச்சி அறிக்கை படிவத்தைப் பதிவிறக்கிக் கொண்டு பயனடைய கேட்டுக் கொள்கிறேன். முதலில் இந்த Google Sheet ஐ Excel Sheet ஆக மாற்றிக் கொள்ளவும்.

👇👇👇👇👇

Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

TNSED SCHOOLS APP - SA Mark Entry Sheet ( Question Wise )

  Education News (கல்விச் செய்திகள்)
TNSED SCHOOLS APP ல் S.A  மதிப்பெண்களை பதிவேற்றம் செய்வதற்கு ஏற்ப ( 1-3, 4,5 வகுப்புகளுக்கு ) படிவம்  (legal size) தயாரிக்கப்பட்டுள்ளது. தேவை உள்ளவர்கள் இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

TNSED SCHOOLS APP - SA Mark Entry Sheet ( Question Wise ) - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி - கால அட்டவணை வெளியீடு.

  Education News (கல்விச் செய்திகள்)

SSLC EXAMINATION MARCH / APRIL 2025 VALUATION CAMP SCHEDULE

21.04. 2025 அன்று  பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறதுIMG_20250409_104651_wm

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

அரசுப் பணியாளர்கள் புத்தகங்கள் வெளியிட அனுமதி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250409_095531

அரசுப் பணியாளர்கள் புத்தகங்கள் வெளியிட அனுமதி - நடத்தை விதிகளில் திருத்தங்கள் செய்து அரசாணை வெளியீடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

DSE Proceedings - TNGSCR.pdf

👇👇👇👇

Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

6 - 8th Std | Annual Examination - QP and Answer key Download schedule :

  Education News (கல்விச் செய்திகள்)
6 - 8 வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு - 2025 வினாத்தாள்கள் மற்றும் விடைக் குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள்..

IMG-20250404-WA0019

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான தமிழ் பாடப்பகுதிகள் குறைப்பு - பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை

  Education News (கல்விச் செய்திகள்)
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை 2017-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட தமிழ் பாடப்புத்தகங்கள்தான் தற்போது வரையில் நடைமுறையில் இருக்கின்றன. இந்த நிலையில் தமிழ் புத்தகங்களில் பாடப்பகுதிகள் அதிகமாக இருப்பதாகவும், இதனால் மாணவ-மாணவிகள் படிப்பதில் சிரமத்தை சந்திப்பதாகவும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் கல்வித்துறை வசம் வந்து சேர்ந்தன. இதனையடுத்து அந்த பாடப்பகுதிகளை குறைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கியது.

குறிப்பாக 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான தமிழ் பாடப்புத்தகங்களில் உள்ள நீண்ட பாடப்பகுதிகளை குறைக்கவும், பொருத்தமற்ற பாடப்பகுதிகளை நீக்கி சீரமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் அடிப்படையில் அதற்கான வல்லுனர்கள், பாடநூல் உருவாக்க குழுவினர் ஆலோசனை மேற்கொண்டு 1, 2-ம் வகுப்பு பாடநூல்களில் உரிய திருத்தங்கள் மட்டும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 3, 4 மற்றும் 5-ம் வகுப்பு பாடநூல்களில் அதிக பக்கங்கள் கொண்ட பாடப்பகுதிகளை குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதேபோல், 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு பாடநூல்களில் உள்ள 9 இயல்களை 8 ஆகவும், 9, 10-ம் வகுப்பு பாடநூல்களில் 9 இயல்களை 7 ஆகவும், 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடநூல்களில் உள்ள 8 இயல்களை 6 ஆகவும் குறைத்து இருக்கின்றனர்.

அவ்வாறு சீரமைக்கப்பட்ட 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் அச்சிடுவதற்கான பணிகள் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், 2025-26-ம் கல்வியாண்டு முதல் இந்த பாடப்புத்தகங்கள் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

இந்த ஆண்டு (2025-2026) வருமான வரி எவ்வளவு வரும்? Easy Calculation

  Education News (கல்விச் செய்திகள்)

.com/

12,75,000 மேல் வருமானம் உள்ளவர்களுக்கு rebate உண்டா? இவற்றைத் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட இணைய இணைப்பைச் சொடுக்கி உங்கள் தோராய நிகர வருமானம் (Gross Salary) உள்ளீடு செய்து பார்க்கவும்.

வழிமுறைகள்:

1) முதலில் 2025 - 2026 நிதியாண்டை தேர்வு செய்யவும்.

2) புதிய வருமான வரி விதிப்பு முறையைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் தோராயமான நிகர வருமானத்தைத் தவிர அனைத்துக் காலத்திலும் "0" என்று இடவும்.

3) இறுதியாக உள்ள Tax Calculate என்பதைச் சொடுக்கி உங்கள் மொத்த வருமான வரி விவரங்களைத் தெரிந்து கொள்ளவும்.

4) பழைய வரி விதிப்பு முறையைத் தேர்ந்தெடுக்கும் நபர்கள் மட்டும் பிடித்த விவரங்களை நிரப்பி உரிய வருமான வரி விவரங்களைத் தெரிந்து கொள்ளவும்

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

2025-2026 - ஆசிரியர்களுடைய அடிப்படை ஊதியத்திற்கு ஏற்ப வருமான வரி கணக்கீடு Excel sheet.

  Education News (கல்விச் செய்திகள்)
வரும் நிதி ஆண்டில் (2025-2026) ஆசிரியர்களுடைய அடிப்படை ஊதியத்திற்கு ஏற்ப வருமான வரி கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வருமான வரியினை 11 மாதத்திற்கு கணக்கிட்டு பிடித்தம் செய்து கொள்ளவும்.

IMG-20250407-WA0013

IT Calculation sheet 2025 - 26 | Download here 

 நண்பர்களே வணக்கம் 🙏

இந்த ஆண்டிற்கான (FY 2025-26) வருமான வரி கணக்கீடு Excel sheet...

வழக்கமான மிகக் குறைந்த உள்ளீடு போதும்....

ஒரு Excel sheet இல் 24 பணியாளர்களுக்கு தயாரிக்கலாம்....

Old/new regime இரண்டும் உண்டு...

Old page 1&2 

New regime page 3 ( single page)...

இந்த முறை கிட்டத்தட்ட அனைவருமே NEW regime என்ற நிலை

நடப்பு நிதி ஆண்டு (2025-26) 

income tax slab 

 Old regime

Upto 2,50,000              - Nil tax

2,50,001 to 5,00,000   - 5%

5,00,001 to 10,00,000 - 20%

Above 10,00,000.         - 30%

(Standard deduction 50,000)

 No changes. ....

 New regime (U/S 115 BAC)

Upto 4,00,000                -Niltax

4,00,001 to 8,00,000     - 5%

8,00,001 to 12,00,000   - 10%

12,00,001 to 16,00,000 - 15%

16,00,001 to 20,00,000 - 20%

20,00,001 to 24,00,000 - 25%

Above 24,00,000            - 30%

(Standard deduction 75,000)

U/S 87A upto 12,00,000 tax need not to pay.

 Marginal relief allowed..

(Upto taxable income 12,70,580) 

தோராயமாக தங்களின் புரிதலுக்கு...

Basic pay 63,000 வரை tax வராது ...

மற்றவர்களுக்கு கடந்த ஆண்டு கட்டிய tax விட இந்த ஆண்டு 20-25% tax குறைவாக வருகிறது 😍.

Individual sheets unprotected...

You can modify/edit individual sheets s2-s25...

S1 - model sheet...

கணினி/மடிக் கணினியில் மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம்....

 IFHRMS/களஞ்சியத்தில் auto calculation/ auto updation இந்த மாதம் இருக்கும்... 

கவலை வேண்டாம்...

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது: தகுதிப் பட்டியல் அனுப்ப உத்தரவு

  Education News (கல்விச் செய்திகள்)
சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தகுதி பெற்றவர்களை பட்டியலை ஏப்ரல் 25-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை பூ.ஆ.நரேஷ் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

தமிழகத்தில் பள்ளிகளில் சிறப்பான பங்களிப்பை அளிக்கக் கூடிய தலைமை ஆசிரியர்களுக்கு ‘அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’ வழங்கப்படும் என்ற அறிவிப்பை சட்டப்பேரவையில் 2022-23-ம் ஆண்டு பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது. அதன்படி, பள்ளிக் கட்டமைப்பு, கல்வி செயல்பாடுகள், கல்வி இணை செயல்பாடுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களின் பங்களிப்பு குறித்து மதிப்பீடு செய்து அதில் சிறந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தலைமை ஆசிரியர்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, மதிப்பீடு செய்து அதுசார்ந்த விவர அறிக்கையை மாநில தேர்வுக் குழு வரும் ஏப்ரல் 25-ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டு ஒழுங்கு நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளவர்கள், தண்டனை பெற்றவர்கள், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் உள்ளிட்டோரை விருதுக்கு பரிந்துரைக்கக் கூடாது என்பன உட்பட வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

100 days challenge - 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் அடைவுத் திறனை ஆய்வு செய்ய உத்தரவு.

  Education News (கல்விச் செய்திகள்)

தமிழ் & ஆங்கிலம் வாசித்தல் திறன் மற்றும் கணக்கு பாடத்தில் கூட்டல் , கழித்தல் பெருக்கல் , வகுத்தல் ஆகிய திறன்களில் தயார் நிலையில் உள்ளதாக மாவட்டக் கல்வி அலுவலர்களால் தெரிவிக்கப்பட்ட 4,552 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் அடிப்படைத் திறனை அளவிடும் செயல்பாடு பின்வருமாறு மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ( தொடக்கக் கல்வி ) தெரிவிக்கப்படுகிறது.

IMG-20250403-WA0038

IMG-20250403-WA0039