வைட்டமின்கள் உணவில் கிடைக்கும் ஒரு வகை கூட்டுப் பொருள்.உடலின் ஆரோக்யத்திற்கு இவை சிறிய அளவே தேவைப்படுகின்றன. இவை இரண்டு பிரிவாக பிரிக்கப்படுகின்றது. அவை, கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் - ஏ, டி, ஈ, கே. தண்ணீரில் கரையும் வைட்டமின்கள் - பி1, பி6, பி7, பி12 பிரிவுகள், வைட்டமின் சி. வைட்டமின் குறைபாடுகள் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.வைட்டமின்கள் எரிசக்தி போல் அதிக அளவில் தேவைப்படாது. இருப்பினும், மருத்துவர்கள் சில சமயங்களில் வைட்டமின் மாத்திரைகளை சிபாரிசு செய்கின்றனர். மூன்று விஷயங்களுக்காக இது சிபாரிசு செய்யப்படுகின்றது.உடலில் காணப்படும்...
மூல நோயும் உணவு முறையும்!
மூலம் (HEMORROIDS), என்பது ஆசன வாயிலுள்ளும், வெளியிலும் தேவையற்ற சதைகள் வளர்ந்து குத வாயிலை அடைத்துத் துன்புறுத்தக்கூடியதாகும்.மூல நோய் மலச் சிக்கலாலும், மரபு வழியாகவும் தோன்றக்கூடியது.மூல நோயில் உள்மூலம், (Internal piles), வெளிமூலம் (External piles), பவுத்திர மூலம் (Fistula) மூன்று வகைகள் உள்ளது. அது நான்கு கட்டங்களாக பிரித்துள்ளனர். அதில் மிகவும் எரிச்சலுடன் கஷ்டப்பட்டு மலம் கழிப்பவர்கள் முதல் நிலையில் இருக்கின்றனர். மலம் கழிக்கும்போது ரத்தம் வருதல் மற்றும் ஆசன வாயை சுற்றி சிறு சிறு கொப்பளங்கள் இருந்தால் அது இரண்டாம் நிலை.மலம் கழிக்கும்போது...
அதிகரிக்கும் வெயில், பாதிக்கப்படும் உடல்நலன்; வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

கோடைகாலம் தொடங்கி, வெயில் வாட்டத் தொடங்கி விட்டது. எதிர்வரும் நாள்களில் வெயில் இன்னும் அதிகமாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வெயிலால் பல்வேறு உடல் நலக்குறைபாடுகள் ஏற்படுவதுண்டு. கோடையில் ஏற்படும் வெப்ப அலையில் இருந்து மக்கள் தங்களை எப்படித் தற்காத்து கொள்ளலாம்? இது குறித்து, மருத்துவர் சரவண பாரதியிடம் கேட்டோம்...மருத்துவர் சரவண பாரதி.என்னென்ன பாதிப்புகள்?``சுற்றுச்சூழல் தட்பவெப்பநிலையானது குறைந்தது 40 டிகிரி செல்சியஸை எட்டும்போது, அதை...
Post office: உங்களிடம் போஸ்ட் ஆபிஸ் அக்கவுண்ட் இருக்கா? உங்கள் கணக்கில் இப்போ எவ்வளவு பேலன்ஸ் இருக்கு? இதோ தெரிஞ்சுக்க ஈஸியான வழிகள்..!
ஒருவரின் சம்பளத்தில் ஒரு பகுதியை சேமித்து வைப்பது உழைக்கும் நபர்களிடையே பொதுவான நடைமுறையாகும். சேமிப்பதற்கான முதல் படி சேமிப்புக் கணக்கைத் திறப்பது. தபால் அலுவலக சேமிப்புக் கணக்குகளை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில், தபால் அலுவலகங்கள் அல்லது எந்த வங்கியிலும் திறக்கலாம்.இதற்கிடையில், நீங்கள் திறக்கும் அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்குகளில், வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் சேமிப்புக் கணக்கு இருப்பைச் சரிபார்க்க பல்வேறு விருப்பங்களை வழங்குகின்றன. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் இதில் உள்ளன. அதன்படி, பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ் அனுப்புவது...
Home Loan: வீட்டுக்கடன் அதிக வட்டி கட்டி ஓய்ந்துவீட்டிர்களா? உங்கள் தற்போதைய வீட்டுக்கடன் வட்டியை எப்படி குறைக்கலாம்? இதோ உங்களுக்கு டிப்ஸ்..!
நீங்கள் ஏற்கனவே வீட்டிக்கடன் பெற்று அதற்கான மாதத்தவணை செலுத்தி வருகிறீர்களா? அப்படியானல் இந்த பதிவு உங்களுக்குத்தான். நீங்கள் செலுத்தி வரும் தற்போதைய வீட்டுக்கடன் வட்டியை எப்படி குறைக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.குறுகிய காலம்அதிக வட்டி செலுத்துவதைத் தவிர்க்க உங்கள் கடன் காலத்தை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும். இவை, நீண்ட காலத்துடன் ஒப்பிடும்போது, குறுகிய வீட்டுக் கடன் காலம், செலுத்த வேண்டிய ஒட்டுமொத்த வட்டியைக் குறைக்க உதவுகிறது.முன்கூட்டியே செலுத்துதல்உங்கள் வீட்டுக்கடனை அவ்வப்போது முன்கூட்டியே பணம் செலுத்துவது...
கார் வாங்க போறீங்களா? ஆட்டோமெடிக் DCT, AMT, CVT, AT இதில் எது சிறந்தது? வழிகாட்டுரோம் வாங்க!!
விற்பனை அளவு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய வாகன சந்தை பல ஆண்டுகளாக வளர்ந்துள்ளது. இளம் தலைமுறையினர் மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட கார்களில் இருந்து விலகிச் செல்கின்றனர். மேலும் இந்த மாற்றத்தால் பல ஆண்டுகளாக தானியங்கி கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.இதையடுத்து, கார் தயாரிப்பாளர்கள் போட்டியை வெல்வதற்காக பல்வேறு வகையான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை இப்போது வழங்குகின்றனர். CVT யூனிட்கள் சந்தையில் இன்னும் இருக்கும் அதே வேளையில், AMT ஆனது மிகவும் மலிவு விலைக்கு மாற்றாக நுழைந்தது. மேலும், மேம்பட்ட...
அசத்தல் வருமானம் தரும் 3 திட்டங்கள்.... முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் தருவதே இலக்கு
2023-24ம் நிதியாண்டுக்காக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சிறு சேமிப்பு திட்டங்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதிலும் அஞ்சலக சேமிப்பு மீதான மாற்றங்களால் இனி வரும் நாட்களில் முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்த பட்ஜெட்டில் ஏற்கனவே உள்ள இரண்டு அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதோடு பெண்களுக்கான சிறப்பு டெபாசிட் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி விகிதம் கிடைக்கும் வகையில் இந்த திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.மூத்த...
வெறும் ரூ.250 முதலீடு போதும் முதிர்வு காலத்தில் ரூ.2.5 லட்சம் வருமானம்... இந்த திட்டம் பத்தி உங்களுக்கு தெரியுமா?
2022-23 நிதியாண்டு முடிவடைந்தவுடன் மக்கள் வரிகளைச் சேமிக்கவும், அடுத்த நிதியாண்டுக்கான திட்டங்களைத் திட்டமிடவும் வழிகளைத் தேடுகின்றனர். அந்த வகையில், சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்பது ஒரு முதலீட்டுத் திட்டமாகும். இது தனிநபர்கள் வரிகளைச் சேமிக்க அனுமதிப்பது மட்டுமல்லாமல் அவர்களின் பெண் குழந்தையின் நிதி எதிர்காலத்தையும் பாதுகாக்கிறது. இந்தத் திட்டம் ஜனவரி-மார்ச் 2023க்கு 7.6 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது காலாண்டுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இந்த திட்டம் முற்றிலும் ஆபத்து இல்லாதது. ஏனெனில் அரசாங்கம் அதற்கு...
பெண்கள் வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்வதற்கான வாய்ப்பு
பெண்களுக்கு தகுந்த மரியாதை, இடம் மற்றும் வாய்ப்பை அளித்தால், அவர்கள் நிச்சயம் வளர்ச்சிப்பாதையில் செல்வார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. வீடு, தெருவைத் தாண்டி நாட்டையே வளர்ச்சியை நோக்கி இட்டுச்செல்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை. வீட்டில் இருந்தபடியே சுயதொழிலில் ஈடுபட்டு வரும் பெண்கள், இப்போது அவர்களது தேவைக்கேற்ப, புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர். சுயதொழில் படைப்பாற்றலுடன் கூடிய புதிய சிந்தனைகளோடு, அவர்களது உழைப்பை பொருளாதாரப் பலன்களாக மாற்றி, குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப, தொடர்ந்து பொருள் ஈட்டும் வகையில் செயல்படுகின்றனர். சமூகத்தின்...
அதீத சோர்வை ஏற்படுத்தும் அட்ரீனல் ஹார்மோன் பற்றாக்குறை! அறிகுறிகளும் தீர்வும்!
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக அட்ரீனல் சோர்வு என்பது ஏராளமான மக்களை பாதிக்கும் நோய். அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது அட்ரீனல் சுரப்பிகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. . அட்ரீனல் ஹார்மோன்கள் இல்லாமல் நம்மால் வாழ முடியாது. நாம் எவ்வளவு சிறப்பாக வாழ்கிறோம் என்பது நமது அட்ரீனல் சுரப்பிகள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகின்றன என்பதைப் பொறுத்தது.அட்ரீனல் சோர்வு தற்போதைய காலகட்டத்தில் ஒரு பெரிய நோயாக மாறி வருகிறது, உலகம் முழுவதும் பலர் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இது உங்கள் உடலை பலவீனமாகவும், சோம்பலாகவும் ஆக்குகிறது. இது அன்றாட வாழ்க்கையை...
கறும்பு ஜூசின் கலக்கல் நன்மைகள்: கோடை காலத்தில் உங்க பெஸ்ட் பிரெண்ட் இதுதான்!!
கரும்பு சாற்றின் ஆரோக்கிய நன்மைகள்: கரும்பு சாறு மிகவும் சுவையானது. கோடை காலம் வர உள்ளதால் அடுத்த சில வாரங்களில் கரும்பு சாறு மக்கள் அதிகம் உட்கொள்ளும் பானங்களில் ஒன்றாகிவிடும். வெப்பமான கோடை காலத்தில் ஒரு கிளாஸ் கரும்பு சாறு மக்களுக்கு உடனடியாக புத்துணர்ச்சி அளிக்கும். கரும்பு சாறு இயற்கையானது. இதில் பல விதமான இயற்கையான சத்துக்கள் உள்ளன. இந்த சாறு ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கரும்புச்சாறு பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது....
கோடை வந்து விட்டது... குழந்தைகளுக்கு ‘இந்த’ உணவுகளை கொடுக்காதீங்க!
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இப்போது கோடை வெப்பம் மிக அதிகமாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். கோடைக்காலத்தில், சாப்பிடுவதிலும் குடிப்பத்திலும் செய்யும் ஒரு சிறிய தவறினால் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை கூட சில சமயங்களில் ஏற்படலாம். அதிலும், குழந்தைகளை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். ஏனென்றால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சம் பலவீனமாக இருக்கும். கோடையில் குழந்தைகளின் உணவில் சேர்க்கக்கூடாத அந்த 4 விஷயங்கள் என்னவென்று இன்று தெரிந்து கொள்வோம்.சர்க்கரை...
Weight Loss: கோடையில் வெயிட்டை குறைக்க காலையில் இதையும் சாப்பிடுங்க!
Weight Loss Breakfast: இப்போதெல்லாம் மக்கள் தங்கள் எடை அதிகரிப்பால் பெரும்பாலும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, கோடை காலத்தில் மக்களின் எடை வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது. அதே சமயம், கோடையில் உடல் எடையை அதிகரிக்க வழிவகைச் செய்யும் பல பானங்களையும் நாம் நாடுகிறோம். கோடையில் உடல் எடையை குறைப்பது எப்படி என்று பலரும் தொடர்ந்து நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் உண்மையிலேயே உங்கள் எடையைக் குறைக்க விரும்பினால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. மாறாக, நீங்கள் உணவில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, காலை உணவில் சிலவற்றைச் சேர்ப்பதன்...