ரூ.218,200/- ஊதியத்தில் Advisor காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவை இல்லை!
Petroleum and Natural Gas Regulatory Board எனப்படும் PNGRB ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Advisor, Joint Advisor, Deputy Director, Assistant Director பணிக்கென காலியாக உள்ள 11 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
PNGRB காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Advisor, Joint Advisor, Deputy Director, Assistant Director பணிக்கென காலியாக உள்ள 11 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Advisor தகுதி:
மத்திய அரசில் Analogue பதவிகளில் பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
PNGRB வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Advisor ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.56,100/- முதல் ரூ.218,200/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
PNGRB தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.07.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Download Notification PDF
Click here for latest employment news