Agri Info

Adding Green to your Life

February 27, 2024

CUET – UG நுழைவுத் தேர்வு விண்ணப்ப பதிவுகள் தொடக்கம் – NTA வெளியிட்ட முக்கிய தகவல்!

February 27, 2024 0

 

CUET – UG நுழைவுத் தேர்வு விண்ணப்ப பதிவுகள் தொடக்கம் – NTA வெளியிட்ட முக்கிய தகவல்!

க்யூட் யூஜி நுழைவு தேர்வின் விண்ணப்ப பதிவுகள் தொடங்கியுள்ள நிலையில் தேர்வு குறித்தான விவரங்களை தேசிய தேர்வு முகமையானது வெளியிட்டு வருகிறது.

நுழைவுத் தேர்வு:

மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு க்யூட் யூஜி நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதுவரையிலும் கடினி அடிப்படையில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த தேர்வுகள் நிகழாண்டு முதல் எழுத்து தேர்வாகவும் நடைபெற இருக்கிறது. மொத்தம் 380 நகரங்களிலும் வெளிநாடுகளின் 26 நகரங்களிலும் நாட்டின் 13 மொழிகளில் தேர்வுகள் நடைபெற உள்ளது. நடப்பாண்டு முதல் மாணவர்கள் அதிகபட்சமாக ஆறு தாள்களை மட்டுமே தேர்வு செய்து தேர்வு எழுதிக் கொள்ள முடியும். பிப்ரவரி 27ஆம் தேதி முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இந்நிலையில் நேற்று முதல் இத்தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் தொடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்வுக்கு மொத்தமாக விண்ணப்பித்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மட்டுமே தேர்வுகள் கணினி அல்லது எழுத்து தேர்வு முறையில் நடைபெறுமா என்று முடிவு செய்யப்படும். மே 15 முதல் 31 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் ஜூன் 30-ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.15,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

February 27, 2024 0

 மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.15,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Subject Experts/Professionals பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.15,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Subject Experts/Professionals பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.


கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து M.Sc., Communication and Journalism, M.A .Journalism and Mass Communication தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காமராஜர் பல்கலைக்கழக தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

நேர்காணல் விவரங்கள்:

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பணிக்கு நேர்காணல் ஆனது 01.03.2024 அன்று நடைபெற உள்ளது. நேர்காணல் ஆனது Office of the Head, Dept. of Journalism and Science Communication, School of Linguistics and Communication, Madurai Kamaraj University, Palkalai Nagar, Madurai – 625 021. என்ற இடத்தில் நடைபெற உள்ளது.

Download Notification 2024 Pdf


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

கரூர் வைஸ்யா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

February 27, 2024 0

 கரூர் வைஸ்யா வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Relationship Manager பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Relationship Manager பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Post Graduate தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • 35 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு KVB-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 29.02.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Download Notification PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC – UNIT 8 Previous Year Question Analysis (2020 to 2023)

February 27, 2024 0

 TNPSC – UNIT 8 Previous Year Question Analysis (2020 to 2023)Today We are going to share notes TNPSC – UNIT 8 Previous Year Question Analysis (2020 to 2023) PDF free download PDF. We also share a lot of notes for free. 

 Hard work and keep trying will make our success possible only if we have good training. Never give up your targeted goal until you achieve it.

For every student, those who are trying government jobs never ever give up for any reason until achieving your goal. Always keep on trying whatever obstacles come in between you never give up your government job achievement. 

if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

Click here to download notes

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

இந்திய அரசியலமைப்பு 1000 முக்கிய வினா விடைகள்

February 27, 2024 0

இந்திய அரசியலமைப்பு 1000 முக்கிய வினா விடைகள்

Today We are going to share notes இந்திய அரசியலமைப்பு 1000 முக்கிய வினா விடைகள் PDF free download PDF. We also share a lot of notes for free. 

 Hard work and keep trying will make our success possible only if we have good training. Never give up your targeted goal until you achieve it.

For every student, those who are trying government jobs never ever give up for any reason until achieving your goal. Always keep on trying whatever obstacles come in between you never give up your government job achievement. 

if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

CLICK HERE TO DOWNLOAD NOTES


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC – INM Previous Year Question Analysis (2020 to 2023)

February 27, 2024 0

TNPSC – INM Previous Year Question Analysis (2020 to 2023)

Today We are going to share notes TNPSC – INM Previous Year Question Analysis (2020 to 2023)) PDF free download PDF. We also share a lot of notes for free. 

 Hard work and keep trying will make our success possible only if we have good training. Never give up your targeted goal until you achieve it.

For every student, those who are trying government jobs never ever give up for any reason until achieving your goal. Always keep on trying whatever obstacles come in between you never give up your government job achievement. 

if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

CLICK HERE TO DOWNLOAD NOTES


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு 2024 – மாதம் ரூ.30,000/- ஊதியம்!

February 27, 2024 0

 அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Project Associate I  பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு Degree தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate I பதவிக்கென ஒரு பணியிடம்  காலியாக உள்ளது.

கல்வி விவரம்:  

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளில்  BE, B.Tech கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

Project Associate I  பதவிக்கு என ரூ.30,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு முறை:

இந்த அண்ணா பல்கலைக்கழகம் சார்ந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு 06.03.2024 அன்றுக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

CUTN தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

February 27, 2024 0

 தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Field Investigators  பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பல்கலைக்கழக பணிக்கு என 1 பணியிடம்   காலியாக உள்ளது. எனவே ஆர்வம் உள்ளவர்கள்  இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CUTN காலிப்பணியிடங்கள்:

Field Investigators பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது.

மத்திய பல்கலைக்கழக பணிக்கான கல்வி தகுதி:

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து 55 % மதிப்பெண்களுடன் Post Graduate in Geology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மத்திய பல்கலைக்கழக தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.20,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் 15.03.2024 க்குள் தங்களின் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Accenture ஐ.டி நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

February 27, 2024 0

 ஆக்சென்ச்சர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் (Accenture India Pvt. Ltd) காலியாக உள்ள Customer service New Associate பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  தனியார் துறை வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.Accenture காலிப்பணியிடங்கள்:

Customer service New Associate பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

 கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


Accenture முன் அனுபவம்:

1 முதல் 3 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Accenture தேர்வு செயல் முறை:

Written Test (Aptitude)

Technical

HR

Accenture பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

SSC Phase XII 2024 அறிவிப்பு வெளியீடு – 2049 காலியிடங்கள் || கல்வி, வயது…. விவரங்கள் இதோ!

February 27, 2024 0

 

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (SSC) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் 2024ம் ஆண்டில் நடைபெறவுள்ள SSC Phase XII தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு மூலம் Group C, Group D பிரிவின் கீழ்வரும் பதவிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 2049 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.SSC Phase XII 2024 தேர்வு விவரங்கள்:

SSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் SSC Phase XII தேர்வு மூலம் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள Group C, Group D பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் இவ்வாண்டு நடைபெறவுள்ள SSC Phase XII 2024 தேர்வுக்கான அறிவிப்பானது 26.02.2024 அன்று https://ssc.nic.in/ என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

SSC Phase XII 2024 காலியிடங்கள்:

SSC Phase XII தேர்வுக்கென மொத்தமாக 2049 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.


SSC Phase XII 2024 கல்வி விவரம்:

இத்தேர்வு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு அல்லது Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருப்பது போதுமானது ஆகும்.

SSC Phase XII 2024 வயது விவரம்:

SSC Phase XII தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.01.2024 அன்றைய தினத்தின் படி, 18 வயது முதல் 42 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

SC / ST – 05 ஆண்டுகள், OBC / ESM – 03 ஆண்டுகள், PWBD – 10 முதல் 15 ஆண்டுகள் வரை என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

SSC Phase XII 2024 தேர்வு செய்யும் முறை:

Computer Based Examination (CBE)

Skill Test / Computer Proficiency Test

Document Verification

Medical Examination

மேலும் SSC  Phase XII எழுத்து தேர்வானது மே மாதம் 06ம் தேதி முதல் 08ம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

SSC Phase XII 2024 விண்ணப்ப கட்டணம்:

SC / ST / Women / PWBD / EXSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது

மற்ற நபர்கள் – ரூ.100/-

SSC Phase XII 2024 விண்ணப்பிக்கும் வழிமுறை:

SSC  Phase XII தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 26.02.2024 அன்று முதல் 18.03.2024 அன்று வரை கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

PGIMER ஆணையத்தில் ரூ.79,040/- ஊதியத்தில் வேலை – Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

February 27, 2024 0

 PGIMER ஆணையம் ஆனது Project Research Scientist, Project Technical Support-III, DEO பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.PGIMER காலிப்பணியிடங்கள்:

Project Research Scientist, Project Technical Support-III, DEO பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Project Research Scientist கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Post Graduate / Diploma தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

PGIMER வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28,35 மற்றும் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Research Scientist ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.79,040/- மாத ஊதியம் வழங்கப்படும்.

PGIMER தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து  அதிகாரபூர்வ முகவரிக்கு 29.02.2024ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TCS நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!

February 27, 2024 0

 தனியார் IT நிறுவனங்களில் ஒன்றான TCS-யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் End Point Security (Symantec) பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.TCS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, End Point Security (Symantec) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் TCS நிறுவனத்தில் காலியாக உள்ளது.

End Point Security கல்வி:

End Point Security (Symantec) பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் M.Sc, ME, M.Tech, MBA, MBE டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

TCS அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 03 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.


End Point Security பணியமர்த்தப்படும் இடம்:

இந்த TCS நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCS தேர்வு செய்யும் விதம்:

End Point Security (Symantec) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு, கலந்தாய்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

End Point Security விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Apply என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு திரையில் தோன்றும் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 30.06.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் Chief Manager வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.2,40,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

February 27, 2024 0

 Vice President / Assistant Vice President, Chief Manager பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் NHLML ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.70,000/- முதல் ரூ.2,40,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.NHAI காலிப்பணியிடங்கள்:

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Vice President / Assistant Vice President, Chief Manager  ணிக்கென மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree in Engineering / Post Graduate Degree in HR என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NHAI வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 45,50 மற்றும் 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Assistant Advisor ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.70,000/- முதல் ரூ.2,40,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NHAI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து  hr.nhlml@nhai.org எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.03.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தமிழக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை – ரூ.18,536/- மாத ஊதியம்!

February 27, 2024 0

 Social Worker பணிக்கென தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (Thanjavur DCPU) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.18,536/- மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தமிழக அரசு பணியிடங்கள்:

தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Social Worker பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம்  மட்டுமே காலியாக உள்ளது.

Social Worker கல்வி தகுதி:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி வாரியங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree அல்லது Post Graduate டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Social Worker அனுபவ காலம்:

Social Worker பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 02 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

Social Worker வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 42 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

Social Worker சம்பளம்:

இந்த DCPU சார்ந்த பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.18,536/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

DCPU தேர்வு முறை:

Social Worker பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DCPU விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 04.03.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news