Agri Info

Adding Green to your Life

March 29, 2024

IBPS வேலைவாய்ப்பு 2024 – Degree முடித்தவர்களுக்கு ரூ.2,92,407/- மாத ஊதியம்!

March 29, 2024 0

 வங்கிப் பணியாளர் தேர்வு வாரியத்தில் (IBPS) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Professor, Assistant General Manager, Research Associate போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் https://www.ibps.in/ என இணையதள முகவரி வாயிலாக 27.03.2024 அன்று முதல் 12.04.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறவும்.

IBPS காலியிடங்கள்:

Professor, Assistant General Manager, Research Associate, Hindi Officer, Deputy Manager, Analyst Programmer ஆகிய பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் IBPS நிறுவனத்தில் காலியாக உள்ளது.

IBPS கல்வி:

இந்த IBPS சார்ந்த பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Bachelor’s Degree, Master Degree, Ph.D, CA, BE, B.Tech, MCA, M.Sc ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IBPS வயது:

01.03.2024 அன்றைய தேதியின் படி விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • Professor – 47 வயது முதல் 55 வயது வரை
  • Assistant General Manager – 35 வயது முதல் 50 வயது வரை
  • மற்ற பணிகளுக்கு – 23 வயது முதல் 30 வயது வரை

IBPS ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.68,058/- முதல் ரூ.2,92,407/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

IBPS தேர்வு முறை:

இந்த IBPS சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Presentation, Group Exercises, Personal Interview, Online Exam, Item Writing Exercises, Skill Test ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

IBPS விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் அனைவரிடமும் ரூ.1000/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

IBPS விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் https://ibpsonline.ibps.in/ibpsvpmarc24/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 27.03.2024 அன்று முதல் 12.04.2024 அன்று வரை இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Air India நிறுவனத்தில் பணிபுரிய வேண்டுமா? அப்போ உடனே அப்ளே பண்ணுங்க!

March 29, 2024 0

 PIC & Co-Pilot A320 பணிக்கென Air India நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 10.04.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.Air India காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, PIC & Co-Pilot A320 பணிக்கென பல்வேறு பணியிடங்கள் Air India நிறுவனத்தில் காலியாக உள்ளது.

PIC & Co-Pilot A320 கல்வி தகுதி:

PIC & Co-Pilot A320 பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கருதப்படுகிறது.

PIC & Co-Pilot A320 வயது வரம்பு:

இந்த Air India நிறுவனம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபட்சம் 40 வயது முதல் 62 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

PIC & Co-Pilot A320 மாத ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப Air India நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

Air India தேர்வு செய்யும் முறை:

  • Psychometric Assessment and Skill Evaluation
  • Personal Interview
  • Simulator Flight Proficiency Test (Center will be intimated by the company)
  • Pre-Employment Medical Examination

Air India விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த Air India நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 10.04.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்

Download Notification & Application Form Link



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

SBI MF நிறுவனத்தில் Customer Service Executive ஆக பணிபுரிய வாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும்!

March 29, 2024 0

 SBI Mutual Fund நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Customer Service Executive பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

SBI MF பணியிடங்கள்:

SBI MF நிறுவனத்தில் Customer Service Executive பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Customer Service Executive கல்வி விவரம்:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு Graduate டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Customer Service Executive அனுபவ விவரம்:

Customer Service Executive பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 02 வருடங்கள் முதல் 05 வருடங்கள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

SBI MF தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SBI MF விண்ணப்பிக்கும் விதம்:

இந்த SBI MF நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form Link


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Diploma / Degree முடித்துவிட்டீர்களா… சென்னை IT நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அப்போ இத மிஸ் பண்ணிடாதீங்க!

March 29, 2024 0

 Cognizant நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Senior Associate (Project) பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு Degree / Diploma தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Cognizant பணியிடங்கள்:

Cognizant நிறுவனத்தில் Senior Associate (Project) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Senior Associate கல்வி விவரம்:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் Diploma, B.Sc, B.Com, BE தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

Senior Associate பிற தகுதி:

  • EMC Avamar Backup Admin
  • EMC Storage Administration
  • NetApp Storage Administration

Cognizant தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Interview, Written Test, Group Discussion, Skill Test ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Cognizant விண்ணப்பிக்கும் விதம்:

Senior Associate (Project) பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Download Notification & Application Form Link



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை – ரூ.56,000/- மாத ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள்!

March 29, 2024 0

 

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Project Research Scientist I பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.56,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் காலியிடங்கள்:

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Project Research Scientist I பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Project Research Scientist I கல்வி:

Project Research Scientist I பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Post Graduate Degree முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Project Research Scientist I வயது:

இந்த பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Project Research Scientist I மாத ஊதியம்:

Project Research Scientist I பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.56,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் தேர்வு செய்யும் விதம்:

இந்த பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் விண்ணப்பிக்கும் விதம்:

Project Research Scientist I பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 12.04.2024 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் velanganni@bdu.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மற்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Form PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

March 28, 2024

CMRL சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே …!

March 28, 2024 0

 CMRL சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே …!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசாங்கத்தின் கூட்டு நிறுவனமாகும். இங்கு காலியாக உள்ள Manager, Joint General Manager மற்றும் Assistant Manager ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

CMRL காலிப்பணியிடங்கள்:

Additional General Manager / Joint General Manager (Rolling Stock) – 2 பணியிடங்கள்

Joint General Manager (Power System & OverHead Equipment) – 1 பணியிடம்

Manager (Operations) – 2 பணியிடங்கள்

Deputy Manager /Assistant Manager (Rolling Stock) – 1 பணியிடம்

Assistant Manager (General Consultant) – 2 பணியிடங்கள்

என மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

10-03-2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 47 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Manager கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.E / B. Tech (ECE/EEE/Mech) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

Additional General Manager / Joint General Manager (Rolling Stock) – ரூ.1,60,000/-

Joint General Manager (Power System & OverHead Equipment) – ரூ.1,45,000/-

Manager (Operations) -ரூ.85,000/-

Deputy Manager /Assistant Manager (Rolling Stock) – ரூ.75,000/-

Assistant Manager (General Consultant) – ரூ.62,000/-


விண்ணப்பிக்கும் முறை:

https://careers.chennaimetrorail.org/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 24.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

DRDO ஆணையத்தில் Apprentices காலிப்பணியிடங்கள் – ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

March 28, 2024 0

 


DRDO ஆணையத்தில் Apprentices காலிப்பணியிடங்கள் – ITI  தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் எனப்படும் DRDO CVRDE ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Apprentices பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

DRDO காலிப்பணியிடங்கள்:

Apprentices பணிக்கென 60 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apprentices கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ITI தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

DRDO வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Apprentices ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.7,700/- முதல் ரூ.8,050/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 13.04.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் Senior Associate வேலை – சம்பளம்: ரூ.1,50,000/- || முழு விவரங்களுடன்!

March 28, 2024 0

 தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் Senior Associate வேலை – சம்பளம்: ரூ.1,50,000/- || முழு விவரங்களுடன்!

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Senior Associate, Junior Associate, Project Associate மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 11 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Associate, Junior Associate, Project Associate மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 11 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Associates கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / Master Degree / B Tech / BE / MCA / MSc /MBA / CA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Senior Associates ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- முதல் ரூ.1,50,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.04.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notificationem PDF



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் Typist வேலைவாய்ப்பு 2024 – 74 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

March 28, 2024 0

 மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் Typist வேலைவாய்ப்பு 2024 – 74 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Senior Grade Stenographer, Junior Grade Stenographer, Translator/Interpreter, Junior Clerk, Typist, Driver, MTS பணிக்கான 74 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.35,400/- வரை ஊதியம் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

மெட்ராஸ் உயர் நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:

Senior Grade Stenographer, Junior Grade Stenographer, Translator/Interpreter, Junior Clerk, Typist, Driver, MTS பணிக்கென காலியாக உள்ள 74 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Typist தகுதி:

விண்ணப்பதாரர்கள் பணியின் அடிப்படையில் அடிப்படையில் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு / 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் உயர் நீதிமன்ற வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Typist ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

Senior Grade Stenographer – ரூ.35,400/-

Junior Grade Stenographer – ரூ.25,500/-

Translator/Interpreter – ரூ.25,500/-

Junior Clerk – ரூ.19,900/-

Typist – ரூ.19,900/-

Driver – ரூ.19,900/-

MTS – ரூ.18,000/-

மெட்ராஸ் உயர்நீதிமன்ற விண்ணப்ப கட்டணம்:

SC / SC(A) / ST தவிர மற்றவர்களுக்கு ரூ.500/-(Driver & MTS), ரூ.750/- (மற்ற பதவிகளுக்கு)

Typist தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Written Examination, Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23.04.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும்  விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

CMC வேலூர் வேலைவாய்ப்பு 2024 – டிகிரி தேர்ச்சி போதும் || மாதம் ரூ.26,540/- சம்பளம்!

March 28, 2024 0

 CMC வேலூர் வேலைவாய்ப்பு 2024 – டிகிரி தேர்ச்சி போதும் || மாதம் ரூ.26,540/- சம்பளம்!

வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள Graduate & Emergency Care Technician பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc degree in Life Science முடித்தவர்கள் Graduate Technician பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் Jr.Emergency Care Technician பதவிக்கு B.Sc degree in Accident & Emergency Care Technician பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.


CMC வேலூர் பணிக்கான வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல்/ தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

Graduate Technician – ரூ.21,600
Jr.Emergency Care Technician – ரூ.26,540

விண்ணப்பிக்கும் முறை:

https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx என்ற இணைய முகவரி மூலம் மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2024 Pdf

Apply Online


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு 2024 – ஆண்டுக்கு ரூ.18.46 லட்சம் || விண்ணப்பிக்க மார்ச் 28 கடைசி நாள்!

March 28, 2024 0

 

Manager/Planning பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் (NCRTC) சமீபத்தில் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவாகசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NCRTC வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Manager/Planning பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.E./ B.Tech. (Civil) / PG Degree/ Diploma in Management/ Construction Management/ Project Management/ Planning தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் நபருக்கு ஆண்டுக்கு ரூ.18.46 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கி ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 29/03/2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

    Download Notification 2024 Pdf

    Apply Online


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news