Agri Info

Adding Green to your Life

April 25, 2024

சென்னை துறைமுக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

April 25, 2024 0

சென்னை துறைமுக அதிகார சபை பொது நிர்வாகத் துறையில் காலியாக உள்ள Executive Engineer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு 16 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 22.05.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சென்னை துறைமுக காலிப்பணியிடங்கள்:

Executive Engineer பதவிக்கு என 16 பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Degree or equivalent in Mechanical/ Electrical/ Electronics & Communication Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Engineer வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

Executive Engineer பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.10,750-300-16750/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

சென்னை துறைமுக பணிக்கான தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22.05.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

NLC நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

April 25, 2024 0

 Executive காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை NLC India Limited ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 36 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான விண்ணப்பங்கள் 20/05/2024 அன்று வரை பெறப்பட உள்ளது. எனவே விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களும் கீழே எளிமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

NLC India Limited பணியிடங்கள்:

NLC India Limited நிறுவனத்தில் Executive பதவிக்கு பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Executive – Operation – 24 காலிப்பணியிடங்கள்
  • Executive – Maintenance – 12 காலிப்பணியிடங்கள்

Executive – Operation பணி பற்றிய விவரங்கள்:

பணியிடங்கள் – 24

  • கல்வி தகுதி – Bachelor Degree in Chemical/ C&I / E&I/ ECE/ Electrical/ EEE/ Mechanical Engineering
  • வயது – 01/04/2024 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 63 வயது உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • வயது தளர்வு – 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
  • ஊதியம் – ரூ.70,000/- முதல் ரூ.100000/- வரை

Executive – Maintenance பணி பற்றிய விவரங்கள்:

பணியிடங்கள் – 12

  • கல்வி – Bachelor Degree in Civil/ Chemical/ C&I / E&I/ ECE/ Electrical/ EEE/ Mechanical Engineering
  • வயது – 01/04/2024 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 63 வயது உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • வயது தளர்வு – 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
  • ஊதியம் – ரூ.70,000/- முதல் ரூ .2,00,000/- வரை

NLC India Limited தேர்வு செய்யும் முறை:

இந்த NLC India Limited நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

NLC India Limited விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PwBD / Ex-servicemen போன்றவர்களிடம் ரூ.354/- விண்ணப்ப கட்டணமாகவும், மற்ற நபர்கள் அனைவரிடமும் ரூ.854/- விண்ணப்ப கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.

NLC India Limited விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த NLC India Limited நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 20/05/2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification

Online Application

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

April 24, 2024

முதன்மை தேர்விற்கான தினமணி கட்டுரைகள் – TNPSC Group 1 Mains 2023

April 24, 2024 0

  if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇
MonthsDownload Link
Jan – June 2022Download PDF
July – Dec 2022Download PDF
Jan – June 2023Download PDF

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC குரூப் 2 & 4 GK-ல் Full Marks வாங்க தாவரவியல், விலங்கியல் Notes PDF

April 24, 2024 0

  if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC GROUP 1, 2 & 4 / DEO Exams Test Series PDF Collection

April 24, 2024 0

   if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மத்திய அரசின் திட்டங்கள முழு விவரங்கள் – தமிழில் PDF

April 24, 2024 0

  if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC தமிழ் முந்தைய ஆண்டு வினாத்தாள் 1000 பக்கங்கள் PDF தொகுப்பு

April 24, 2024 0

  if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

வரலாறு உங்களுக்கு தெரியுமா? 6th to 12th Box Questions (Do you know notes)

April 24, 2024 0

   if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

புவியியல் உங்களுக்கு தெரியுமா? 6th to 12th Box Questions (Do you know notes)

April 24, 2024 0

   if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

இந்திய அரசியலமைப்பு உங்களுக்கு தெரியுமா? 6th to 12th Box Questions (Do you know notes)

April 24, 2024 0

  if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

பொருளாதாரம் உங்களுக்கு தெரியுமா? 6th to 12th Box Questions (Do you know notes)

April 24, 2024 0

 if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.42,000/

April 24, 2024 0

ICAR-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate, Senior Research Fellow, Young Professional II & YP II (IT) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

ICAR -IARI காலிப்பணியிடங்கள்:

  • Research Associate – 7 பணியிடங்கள்
  • Senior Research Fellow – 19 பணியிடங்கள்
  • Young Professional II – 11 பணியிடங்கள்
  • YP II (IT) – 1 பணியிடம்

என மொத்தம் 38 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் Ph.D/ Master Degree/ Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICAR -IARI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்படுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Project Assistant ஊதிய விவரம்:

  • Research Associate – ரூ.49,000/-
  • Senior Research Fellow – ரூ.31,000/-
  • Young Professional II – ரூ.42,000/-
  • YP II (IT) – ரூ.42,000/-

ICAR -IARI தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Project Assistant விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

DRDO DIPR JRF வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.37,000/- || தேர்வு கிடையாது!

April 24, 2024 0

 பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆனது JRF/RA பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 11 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

DRDO  DIPR காலிப்பணியிடங்கள்:

  • JRF – 10 பணியிடங்கள்
  • RA – 1 பணியிடம்

DRDO JRF கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து  Post Graduation in Psychology/ Applied Psychology/ Ph. D. In Psychology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DRDO வயது வரம்பு:

நேர்காணல் தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகளும், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:

  • Junior Research Fellow (JRF)  – ரூ.37,000/-
  • RA – ரூ.67,000/-

தேர்வு செயல் முறை:

நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள்  விண்ணப்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு.... தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றம்... டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு இதோ

April 24, 2024 0

 2024ம் ஆண்டிற்கான திருத்தப்ட்ட புதிய ஆண்டுதிட்ட அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதன்படி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகளை தவிர மற்ற தேர்வுகளை ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வுகளாக ஒன்றாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2, 2 ஏ தேர்வுக்கு முதல்நிலை தேர்வு ஒன்றாகவும், பிரதான தேர்வு தனித்தனியாக நடத்தப்பட உள்ளது.

முன்னதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2024ம் ஆண்டில் நடத்தவுள்ள போட்டித்தேர்வுகளின் அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில், மொத்தம் 19 வகையான பணிகளுக்கு போட்டித் தேர்வுகளை ஆணையம் அறிவித்தது. தற்போது, தேர்வு முறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 19 வகையான பணிகளை 8 வகையான போட்டித் தேர்வுகளாக டிஎன்பிஎஸ்சி மாற்றியமைத்துள்ளது.

News18

இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக, குரூப் 2, 2 ஏ தேர்வுக்கு முதல்நிலை தேர்வு ஒன்றாகவும், பிரதான தேர்வு தனித்தனியாக நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று, குரூப் 4, 2, 1 போன்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு போன்று ஒருங்கிணைந்த தொழில்நுட்பம்  பணிகள் தேர்வையும் டிஎன்பிஎஸ்சி கொண்டு வந்ததுள்ளது. இதன்கீழ், இந்தாண்டு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளன.  அதன்கீழ், Combined Technical Services Examination - Degree /
Post Graduate Degree Level (Interview Posts) பணியின் கீழ் 105 காலிப்பணியிடங்களும், Combined Technical Services Examination - Degree / Post Graduate Degree Level (Non-Interview Posts) பணியின் கீழ் 605 காலிப்பணியிடங்களும்,  Combined Technical Services Examination - Diploma / ITI Level பணியின் கீழ் 730 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

முக்கியமான நாட்கள்:  

6,244 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெற இருக்கிறது.  90 பணியிடங்களுக்கான குரூப் 1  முதல்நிலை தேர்வு ஜூலை 13ஆம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 2030 பணியிடங்களுக்கான குருப் II &II ஏ தேர்வுகள், செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC Group 4 Test PDF – 2500 மேற்பட்ட கேள்வி பதில்கள்

April 24, 2024 0

 if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇
Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news