Class 1 - 5 Term III Workbook TM/EM | வகுப்பு 1 முதல் 5 வரை பயிற்சி நூல் தமிழ் மற்றும் ஆங்கில வழி
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Adding Green to your Life
Class 1 - 5 Term III Workbook TM/EM | வகுப்பு 1 முதல் 5 வரை பயிற்சி நூல் தமிழ் மற்றும் ஆங்கில வழி
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
எண்ணும் எழுத்தும் பருவம் 3 வகுப்பு 4 மற்றும் 5 தமிழ் சொற்பலகை
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
கல்வியின் வாயிலாக அனைவருக்குமான சமூகநீதியை உறுதி செய்வதில் அரசுப் பள்ளிகளுக்கு பெரும் பங்குண்டு . எளிய மனிதர்களுக்கான கல்விக் கனவை நிறைவேற்றும் பொறுப்பில் அரசுப் பள்ளிகள் என்றுமே முன்னிற்கின்றன . நம் அரசுப் பள்ளிகள் கோடிக்கணக்கான மாணவர்களுக்கு கலங்கரை விளக்கமாக வழிகாட்டி , தம் விழுதுகளை உலகம் முழுவதும் வேரூன்றி , பல சிறந்த மனிதர்களை உருவாக்கிய வரலாற்றுப் பெருமைக்குரியது.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 2238 பள்ளிகள் நூறு ஆண்டுகளைக் கடந்து இன்றும் நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்கிறது . இத்தகையப் பெருமைக்குரிய நம் அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுக் கடந்த வரலாற்றைக் கொண்டாடுவதன் வாயிலாக அரசுப் பள்ளிகளின் மீது பெற்றோர்களுக்கும் பொது மக்களுக்கும் மிகுந்த நம்பிக்கையும் , அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உத்வேகமும் , ஆசிரியர்களுக்கு உந்துதலாகவும் அமையும் . இவ்விழா அரசுப் பள்ளிகளின் வரலாற்று பதிவாகவும் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு , பராமரிப்பு போன்ற பள்ளியின் தேவைகளை சமூகப் பங்கேற்போடு உறுதிசெய்யவும் வாய்ப்பாக அமையும் அப்பள்ளிகளை கொண்டாடும் விதமாக " கலைஞர் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் படித்த திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் , நூறாண்டுகள் கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் திருவிழா மாநில அளவில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் தொடங்கி வைத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து , ஜனவரி 23 ம் தேதி முதல் மாவட்ட அளவிலான நூற்றாண்டுத் திருவிழா ஒரு பள்ளியில் தொடங்கப்பட்டு , அம்மாவட்டதிலுள்ள அனைத்து நூறாண்டுகள் கடந்த அரசுப் பள்ளிகளிலும் பள்ளி அளவிலான நூற்றாண்டுத் திருவிழா கொண்டாடப் பரிந்துரைக்கப்படுகிறது.
எனவே , நூற்றாண்டுத் திருவிழாவை அனைத்து நூற்றாண்டுப் பள்ளிகளிலும் பள்ளியின் ஆண்டு விழாவோடு இணைத்து கொண்டாடிட அனைத்து நூறாண்டுகள் கடந்த அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
12th Chemistry - First Revision Test Question Paper
Kallakurichi District
12th Chemistry - First Revision Test Question Paper - T/M - Download here
12th Chemistry - First Revision Test Question Paper - E/M - Download here
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
11TH CHEMISTRY TOP 100 QUESTIONS TM - Mr S.Manikandan
👇👇👇👇
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
வினாத்தாள்கள் அனைத்தும் 1.மாநில மதிப்பீட்டுப் புறம் வழியாக https://exam.tnschools.gov.in என்னும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும் .
2. வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் .
3. அனைத்து தொடக்க , நடுநிலை , உயர் மற்றும் மேனிலைப்பள்ளி ஆசிரியர்களும் இணைப்பு - 1 இல் உள்ள வழிமுறைகளை தெளிவுற அறிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் .
👇👇👇👇👇
SLAS Exam Model Question Paper - Download Instructions - Click here
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
*குரூப் 4 தேர்வுக்கு கூடுதலாக 41 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
*இதன்மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி குறிப்பிட்டுள்ளது.
*டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஏற்கெனவே 3 முறை காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 41 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
*தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பட்டு வருகின்றன.
*இதில், டிஎன்பிஸ்சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு 6,244 காலிப்பணியிடங்களுக்கு வெளியானது. அதில் செப்டம்பர் மாதம் 480, அக்டோபர் மாதம் 2,208 மற்றும் 559 என இரண்டு முறை அதிகரிக்கப்பட்டு, ஏற்கனவே 9,491 காலிப்பணியிடங்களுக்கு முடிவுகள் அக்டோபர் 28 ஆம் தேதி வெளியானது.
*இந்நிலையில், தற்போது மேலும் கூடுதலாக 41 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதனால், மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக அதிகரித்துள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
பள்ளி மன்ற செயல்பாடுகள் - சிறார் திரைப்படம் திரையிடுதல் 2024-25 அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6-9 வகுப்பு மாணவர்கள் - கண்டுணர்தல் - சிறார் திரைப்படம் திரையிடுதல் - வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் - சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
👇👇👇👇
DSE - Children's Movie - New Guidelines - Download here
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
எண்ணும் எழுத்தும் பருவம் 3 ஆசிரியர் பாடக்குறிப்பேடு | கற்றல் விளைவுகளுடன் | வகுப்பு 1 முதல் 3 வரை | வகுப்பு 4 மற்றும் 5 | பிரிண்ட் செய்துக்கொள்ளலாம்
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
எண்ணும் எழுத்தும் பருவம் 3 வகுப்பு 4 மற்றும் 5 தமிழ் சொற்பலகை
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை கற்றல் விளைவுகள் (தமிழ் வழி)
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Class 1 - 5 Term III Workbook TM/EM | வகுப்பு 1 முதல் 5 வரை பயிற்சி நூல் தமிழ் மற்றும் ஆங்கில வழி
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
2024ல் திருவண்ணாமலை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன Counsellor.
அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 3. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். திருவண்ணாமலை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 04.01.2025 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.20,000 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின் கல்வி, வயது வரம்பு சரிபார்த்து, அதிகாரப்பூரவ அறிவிப்பை முழுமையாக படித்த பின் விண்ணப்பிக்கவும். M.Sc தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Counsellor
காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 3
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் M.Sc தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 20,000/- வரை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.
இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (04.01.2025) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முகவரி:
District Child Protection Officer,
District Child Protection Unit,
Collectorate Campus,
Tiruvannamalai-606604.
04.01.2025
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே பார்க்கவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே டவுன்லோட் செய்யவும்
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 1. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.01.2025 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.25,000 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின் கல்வி, வயது வரம்பு சரிபார்த்து, அதிகாரப்பூரவ அறிவிப்பை முழுமையாக படித்த பின் விண்ணப்பிக்கவும். ME/M.Tech தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Project Assistant
காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 1
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் ME/M.Tech தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 25,000/- வரை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.
இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (10.01.2025) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மின்னஞ்சல்:
kgunasekaran@annauniv.edu
10.01.2025
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே பார்க்கவும்
விண்ணப்ப படிவம்: இங்கே டவுன்லோட் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே டவுன்லோட் செய்யவும்
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Copyright (c) AGRIEXAM.IN All Right Reseved