Agri Info

Adding Green to your Life

January 30, 2025

ரூ.42,000/- சம்பளத்தில் Senior Research Fellow வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

January 30, 2025 0

 

ரூ.42,000/- சம்பளத்தில் Senior Research Fellow வேலைவாய்ப்பு  – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம் தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Senior Research Fellow, Research Fellow, Junior Research Fellow, Project Assistant பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

NIFTEM காலிப்பணியிடங்கள்:

Senior Research Fellow, Research Fellow, Junior Research Fellow, Project Assistant பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Senior Research Fellow (SRF) – 1 பணியிடம்

Research Fellow – 1 பணியிடம்

Junior Research Fellow (JRF) – 1 பணியிடம்

Project Assistant – 3 பணியிடங்கள்

Research Fellow கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree / Master degree / Diploma / PhD தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Senior Research Fellow (SRF) – விண்ணப்பதாரர்கள் master’s degree in M.E or M.Tech or M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Research Fellow – விண்ணப்பதாரர்கள் Master’s degree in M.E or M.Tech or M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Junior Research Fellow (JRF) – விண்ணப்பதாரர்கள் Master’s degree in M.E or M.Tech or M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Project Assistant – விண்ணப்பதாரர்கள் bachelor’s degree in B.E / B.Tech / master’s degree in M.E / M.Tech / M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NIFTEM வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35, 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Research Fellow ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- முதல் ரூ.42,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

Senior Research Fellow (SRF) – ரூ.42,000/-

Research Fellow – ரூ.40,000/-

Junior Research Fellow (JRF) – ரூ.37,000/-

Project Assistant – ரூ.20,000/- முதல் ரூ.25,000/- வரை

NIFTEM தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.02.2025ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ECHS ஆணையத்தில் Lab Assistant காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.75,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

January 30, 2025 0

 

ECHS ஆணையத்தில் Lab Assistant காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.75,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!
முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் DEO, Lab Assistant, Pharmacist மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 9 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

 ECHS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Driver, Medical Officer, Lab Technician மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 9 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Medical Specialist – 1 பணியிடம்

Dental Officer – 1 பணியிடம்

Dental Assistant/Hygienist – 1 பணியிடம்

Lab Assistant – 1 பணியிடம்

Pharmacist – 2 பணியிடம்

Data Entry Operator/Clerk – 1 பணியிடம்

Peon – 1 பணியிடம்

Female Attendant – 1 பணியிடம்

Safaiwala – 1 பணியிடம்

Chowkidar – 1 பணியிடம்

Lab Assistant கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Medical Specialist – விண்ணப்பதாரர்கள் master’s degree in Doctor of Medicine or Master of Science or Diplomate of the National Board தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Dental Officer – விண்ணப்பதாரர்கள் bachelor’s degree in the field of Dental Surgery தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Dental Assistant/Hygienist – விண்ணப்பதாரர்கள் Diploma in the field of Dental Hygienist தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Lab Assistant – விண்ணப்பதாரர்கள் Diploma in the field of Medical Laboratory Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Pharmacist – விண்ணப்பதாரர்கள் bachelor’s degree in the field of Pharmacy or Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Data Entry Operator/Clerk – விண்ணப்பதாரர்கள் Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Peon – விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Female Attendant – தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Safaiwala – தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Chowkidar – விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ECHS வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 53 மற்றும் 66 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Medical Specialist – அதிகபட்சம் 68 ஆண்டுகள்

Dental Officer – அதிகபட்சம் 63 ஆண்டுகள்

Dental Assistant/Hygienist, Pharmacist, Laboratory Assistant – அதிகபட்சம் 56 ஆண்டுகள்

Female Attendant, Safaiwala, Chowkidar, Peon – அதிகபட்சம் 53 ஆண்டுகள்.

Lab Assistant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

Medical Specialist – ரூ.1,00,000/-

Dental Officer – ரூ.75,000/-

Dental Assistant/Hygienist – ரூ.28,100/-

Lab Assistant – ரூ.28,100/-

Pharmacist – ரூ.28,100/-

Data Entry Operator/Clerk – ரூ.22,500/-

Peon – ரூ.16,800/-

Female Attendant – ரூ.16,800/-

Safaiwala – ரூ.16,800/-

Chowkidar – ரூ.16,800/-

ECHS தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

JIPMER ஆணையத்தில் Research Nurse வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.18,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

January 30, 2025 0

 

JIPMER ஆணையத்தில் Research Nurse வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.18,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

Research Nurse பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை JIPMER ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Research Nurse பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம்  நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BSc Nursing தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

28 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.18,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து neonatologyjipmer@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

January 30, 2025 0

 

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Guest House Manager பணிக்கான 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Guest House Manager  பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

Level 6 அளவிலான ஊதியத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 62 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.30,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

AIIMS-ல் Consultant வேலைவாய்ப்பு 2025 – சம்பளம்: ரூ.1,00,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

January 30, 2025 0

 

AIIMS-ல் Consultant  வேலைவாய்ப்பு 2025 – சம்பளம்: ரூ.1,00,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

AIIMS-All India Institute of Medical Sciences ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் DEO, Consultant பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

AIIMS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி DEO, Consultant பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DEO கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / Dental Surgery / MBBS தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

AIIMS வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30, 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


DEO ஊதிய விவரம்:

Consultant – ரூ.1,00,000/-

Data Entry Operator – ரூ.20,000/-

AIIMS தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து vijaydeepsiddharth@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.02.2025 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடாது என தெரிவிக்கபட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Central Bank of India- வில் புதிய வேலைவாய்ப்பு 2025 – 1000 காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

January 30, 2025 0

 

Central Bank of India- வில் புதிய வேலைவாய்ப்பு 2025 – 1000 காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

 

Central Bank of India ஆனது Credit Officers பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 1000 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Central Bank of India காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Credit Officers in Mainstream (General Banking) பணிக்கென மொத்தம் 1000 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற  பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் Graduate ( Bacholer Degree ) தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Central Bank of India வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 48,480-2,000/7-62,480-2,340/2-67,160-26,80/7-85,920 அளவிலான ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Central Bank of India விண்ணப்ப கட்டணம்:

Others – ரூ.750/-

Women/SC/ST/PWD – ரூ.150/-

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Online test (Including Descriptive Test), Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group