Agri Info

Adding Green to your Life

February 3, 2025

அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் Protection Officer, Social Worker காலிப்பணியிடங்கள்

February 03, 2025 0

 2024ல் அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன Protection Officer, Social Worker.

அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 3. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 14.02.2025 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.18,536 முதல் ரூ.27,804 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: Protection Officer, Social Worker

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 3

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் B.Sc, BA, M.Sc தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 18,536/- முதல் ரூ. 27,804/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 42 க்குள் இருந்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (14.02.2025) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முகவரி:
District Child Protection Unit,
2nd Floor,
Government Multipurpose Campus,
Jeyamkondan Road,
Ariyalur-621704.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

14.02.2025

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே பார்க்கவும்

விண்ணப்ப படிவம்: இங்கே டவுன்லோட் செய்யவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே டவுன்லோட் செய்யவும்


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

கப்பல் தளத்தில் Engine Driver வேலைவாய்ப்பு 2025 – கல்வி தகுதி குறித்த முழு விவரங்களுடன்!

February 03, 2025 0

 

கப்பல் தளத்தில் Engine Driver வேலைவாய்ப்பு 2025 – கல்வி தகுதி குறித்த முழு விவரங்களுடன்!

 

கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Serang, Engine Driver, Lascar (Floating Craft) பணிக்கென காலியாக உள்ள 11 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

Serang, Engine Driver, Lascar (Floating Craft) பணிக்கென காலியாக உள்ள 11 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Serang – 9 பணியிடங்கள்

Engine Driver – 1 பணியிடம்

Lascar (Floating Craft) – 1 பணியிடம்

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Serang, Engine Driver

1st year – ரூ. 23,300/-

2nd year- ரூ. 24,000/-

3rd  year- ரூ. 24,800/-

Lascar (Floating Craft)

1st year – ரூ. 22,100/-

2nd year- ரூ. 22,800/-

3rd  year- ரூ. 23,400/-

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 13.02.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்படாது.

Download Notification PDF

Thirupattur DHS பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு – ரூ. 45,000 வரை மாத ஊதியம் பெறலாம் ll விரைந்து விண்ணப்பிக்கவும்…

February 03, 2025 0

 

Thirupattur DHS பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு – ரூ. 45,000 வரை மாத ஊதியம் பெறலாம் ll விரைந்து விண்ணப்பிக்கவும்…

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள  District Health Society (DHS )- ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவது குறித்த புதிய  அறிவிப்பு ஒன்று தற்போது  வெளியிடப்பட்டுள்ளது. இதில் Staff Nurse மற்றும் Health Inspector உள்ளிட்ட  33 காலிப்பணியிடங்கள்  நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்களையும்  கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DHS காலிப்பணியிடங்கள்:

Staff Nurse, Health Inspector மற்றும் பல்வேறு பணிக்கென  காலியாக உள்ள 33 பணியிடங்கள்  நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dispenser Siddha – 3 பணியிடம்

Ayush Consultant – 2 பணியிடம்

Therapeutic Assistant – 2 பணியிடம்

Ayush Medical Officer – 1 பணியிடம்

Account Assistant – 2 பணியிடம்

Health Inspector – 7 பணியிடம்

Staff Nurse – 7 பணியிடம்

ANM – 1 பணியிடம்

Multipurpose Hospital Worker – 2 பணியிடம்

Occupational Therapist – 1 பணியிடம்

Social Worker – 1 பணியிடம்

Special Educator – 1 பணியிடம்

Senior Treatment Supervisor – 1 பணியிடம்

Senior Tuberculosis Lab Supervisor – 2 பணியிடம்

கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் கல்வி தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Dispenser Siddha:

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma in Pharmacy படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Ayush Consultant, Ayush Medical Officer:

Bachelor of  siddha medicine and surgery பட்டப்படிப்பு  முடித்திருக்க வேண்டும்.


Therapeutic Assistant:

Nursing therapist course படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Account Assistant:

B.Com / BSC  / BA பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் Tally ,Computer Knowledge சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.

Health Inspector:

Health Inspector அல்லது Sanitary Inspector அல்லது Hospital Worker Courses படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Staff Nurse:

DGNM அல்லது B.sc Nursing படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ANM:

ANM அல்லது Multipurpose Health Worker Course முடித்திருக்க வேண்டும்.

Multipurpose Hospital Worker:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 8- ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Occupational Therapist:

Bachelor’s or Master’s degree in Occupational Therapy பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

Social Worker:

Master’s degree in Social Work பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

Special Educator:

Bachelor’s or Master’s degree in Special Education பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

Senior Treatment Supervisor:

Sanitary Inspector படிப்பில் தேர்ச்சி மற்றும் Computer Operating Certificate பெற்றிருக்க வேண்டும்.

Senior Tuberculosis Lab Supervisor:

DMLT அல்லது B.sc in MLT படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 வயது முதல் 35 வயது வரை உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு  பணியின் அடிப்படையில்  ரூ.15,000 முதல் ரூ.40,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க 07.02.2025-ம் தேதியே இறுதிநாள்  ஆகும்.  எனவே, இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

திருப்பத்தூர் DCPU-யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – விரைந்து விண்ணப்பிக்கவும் ll முழு விவரங்கள் உள்ளே…

February 03, 2025 0

 

திருப்பத்தூர் DCPU-யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – விரைந்து விண்ணப்பிக்கவும் ll முழு விவரங்கள் உள்ளே…

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள  District Child Protection Unit (DCPU) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Production Officer மற்றும் Social Worker பணிக்கென  காலியாக உள்ள 3 பணியிடங்களை   நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.  இப்பணிகள்  குறித்த முழு விவரங்களையும்  கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DCPU காலிப்பணியிடங்கள்:

Production Officer – 1 மற்றும் Social Worker – 2 என மொத்தம் 3 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DCPU கல்வி தகுதி:

Production Officer:

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகத்தில் Master’s degree in Social Work / Sociology / Child Development / Human Rights Public Administration / Psychology / Psychiatry / Law / Public Health / Community Resource Management ஆகியவற்றில்  ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். அல்லது மேல் குறிப்பிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில்  Bachelor’s degree தேர்ச்சி பெற்று 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


Social Worker:

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலை கழகத்தில் BA in Social Worker / Sociology / Social Science பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

42 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

DCPU  ஊதிய விவரம்:

Production Officerக்கு  ரூ.27,804 மற்றும் Social Workerக்கு  ரூ.18,536 மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில்  தேர்வு செய்யப்படுவார்கள்.

DCPU விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கு விண்ணப்பிக்க 04.02.2025 ம் தேதியே இறுதிநாளாகும்.  மேலும், இறுதி நாள் முடிவதற்குள்  விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

திண்டுக்கல் DCPU துறையில் வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கவும் ll முழு விவரங்கள் உள்ளே…

February 03, 2025 0

 

திண்டுக்கல் DCPU துறையில் வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கவும் ll முழு விவரங்கள் உள்ளே…

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  தமிழ்நாடு அரசு District Child Production Unit (DCPU) துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதில் Production Officer மற்றும் Social Worker பணிக்கு என மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி  குறித்த முழு விவரங்களையும்  கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Dindigul DCPU காலிப்பணியிடங்கள்:

Production Officer – 1 மற்றும் Social Worker – 2 என மொத்தம் 3 காலிப்பணியிடங்கள்  நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dindigul DCPU கல்வி தகுதி:

Production Officer:

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகத்தில் Master’s degree in Social Work / Sociology / Child Development / Human Rights Public Administration / Psychology / Psychiatry / Law / Public Health / Community Resource Management ஆகிய பாடப்பிரிவுகளில்  ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு  தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும் அல்லது மேல் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில்  ஏதேனும் ஒன்றில்  Bachelor’s degree தேர்ச்சி பெற்று 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Social Worker:

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலை கழகத்தில் BA in Social Worker / Sociology / Social Science பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

42 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


Dindigul DCPU ஊதிய விவரம்:

Production Officer – ரூ.27,804 மற்றும் Social Worker – ரூ.18,536  என  மாத ஊதியம் வழங்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Dindigul DCPU விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேல்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க 05.02.2025-தே  இறுதி நாளாகும்.  மேலும், இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group