Agri Info

Education News, Employment News in tamil

November 22, 2022

உங்க ஆயுளை அதிகரிக்க... இந்த கீரைகளில் ஒன்றை தினமும் உங்க உணவில் சேத்துக்கணுமாம் தெரியுமா?

November 22, 2022 0
 ஆரோக்கியமான உணவில் பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்களும் அடங்கும். தினமும் பலவிதமான பழங்கள் மற்றும் காய்கறிகளை குறைந்தது ஐந்து பகுதிகளாகப் பெறுவது குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது.காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவு இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும், சில...

வெந்தயத்தில் ஒளிந்திருக்கும் அழகு ரகசியம்... இது தெரியாம போச்சே..!

November 22, 2022 0
 முக அழகை பராமரிக்க இப்போது ஃபேஷியல், பிளீச் என பல்வேறு அழகு பராமரிப்புகள் வந்தப்போதிலும் இயற்கை முறையில் கிடைக்கும் தினமும் நாம் பயன்படுத்தும் பொருட்களின் நன்மை என்பது மிகவும் பயனளிக்கும்.சமையலறையில் தவிர்க்க முடியாத பொருள் வெந்தயம். அது உணவுக்கு சுவைக் கூட்டுவது மட்டுமன்றி சரும அழகைப் பாதுகாப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.சரும...

குளிர்காலத்தில் அதிகரிக்கும் மூட்டு வலிக்கு விட்டமின் டி குறைபாடுதான் காரணம்... தவிர்க்கும் வழிகள்..!

November 22, 2022 0
 வைட்டமின் டி ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய அங்கமாகும், இது இல்லாமல் உடல் சரியாக செயல்பட முடியாது. மனிதர்களின் எலும்புகள், பற்கள் மற்றும் தசைகள் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வைட்டமின் டி உதவும், ஆனால், நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதில் அதற்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது.வைட்டமின் டி-யின் முக்கிய ஆதாரம் சூரிய ஒளியாக உள்ளது. ஆனால்  குளிர்காலத்தில்...

வீட்டிலிருந்தே ஈஸியா பெண்கள் சம்பாதிக்க முடியும்..! டியூசன் முதல் குழந்தைகள் பராமரிப்பு வரை.. இதோ முழு விபரம்!

November 22, 2022 0
 இன்றைக்கு உள்ள பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்றால் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் நிச்சயம் ஏதாவது ஒரு பணிக்குச் செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் ஆண்களை விட பெண்கள் சிறு வயது முதல் தனக்கானப் படிப்புகளை தேர்வதோடு எப்படியாவது வெற்றி பெற்ற வேண்டும் என லட்சியத்தோடு வாழ்வார்கள். சில பெண்கள் அதை நிறைவேற்றியும் காட்டுவார்கள்....

November 21, 2022

அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்: தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு

November 21, 2022 0
 ண்ணா பல்கலைக்கழகத்தில் இ-கவர்ன்ஸ் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.பணியின் விவரங்கள்:பதவியில் பெயர்பணிக்காலம்சம்பளம்System Architect6 மாதம்ரூ.45,000/-System Analyst6 மாதம்ரூ.35,000/-System Administrator6 மாதம்ரூ.35,000/-Programmer...

வேலை கிடைக்காதவர்களுக்கும் வேலை உறுதி... அரசின் அசத்தல் திட்டத்தில் பயன்பெறுவது எப்படி?

November 21, 2022 0
 Short Term Skill Training (STT):  இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறன்களை அதிகரிக்கும் விதமாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (Tamil Nadu Skill Development Corporation) பல்வேறு பயிற்சித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. எந்தவித வேலைவாய்ப்பும் இல்லாமல் புதியதாக வேலைத்தேடும் இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் இலவசமாக பயிற்சி பெறலாம்.தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்...

November 17, 2022

10th, 8th, Diploma வகுப்பு முடித்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்! தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும்! அரசு சம்பளம் வாங்கலாம்!

November 17, 2022 0
 Thoothukudi DHS Recruitment 2022: மாவட்ட சுகாதார சங்கம், தூத்துக்குடியில் (District Health Society, Thoothkudi) காலியாக உள்ள DEO, Driver, Sweeper, Technical, Dental Assistant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த Thoothukudi DHS Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 10th, 8th, Diploma, Read Write in Tamil, BDS. ஆர்வமும்...

ராணிப்பேட்டையில் நவ.20-ல் தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம்

November 17, 2022 0
 ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், ராணிப்பேட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது.இந்த முகாமில் காலியி டங்கள் முழுவதும் பெண் மனுதாரர்களுக்கு மட்டுமே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது....

காஞ்சிபுரம் | டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மூலம் பயிற்சி, பட்டப்படிப்பு, ஊதியத்துடன் பெண்களுக்கு வேலைவாய்ப்பு

November 17, 2022 0
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த பெண்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊதியத்துடன் பயிற்சி, பட்டப்படிப்புடன் வேலைவாய்ப்பு டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மூலம் வழங்கப்பட உள்ளது.இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை: மகளிர் அதிக அளவில் வேலைவாய்ப்பை பெறும் பொருட்டு ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் (டாடா எலக்ட்ரானிக்ஸ்)...

November 16, 2022

தமிழக மாவட்ட கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் பெண்களுக்கு வேலை...விவரங்கள் இதோ..!

November 16, 2022 0
தமிழக ஈரோடு மாவட்ட கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் அரசு சாரா பெண்களுக்கான பிரத்தியேக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியின் விவரங்களை  தெரிந்துகொள்ளுங்கள்.பணியின் விவரங்கள்:பணியின் பிரிவுகைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்.மாவட்டம்ஈரோடுபணி நிலைஅலுவலகம் சாரா உறுப்பினர்வயது18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்பணியின்...