Agri Info

Education News, Employment News in tamil

December 30, 2022

B.E / B. Tech தேர்ச்சி பெற்றவரா? தனியார் வங்கியில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!

December 30, 2022 0
 B.E / B. Tech தேர்ச்சி பெற்றவரா? தனியார் வங்கியில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!Chief Technology Officer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை ஏற்றுமதி இறக்குமதி வங்கி (Exim Bank) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

Brain Detox: மூளையில் தேங்கும் ‘நச்சுக்களை’ நீக்க செய்ய வேண்டியவை!

December 30, 2022 0
 ஆரோக்கியமான மூளைக்கான டிப்ஸ்: நாம் சாப்பிடும் உணவுகள் மற்றும் அருந்தும் பானங்கள், நம் உடலின் செயல்பாட்டில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல், எண்ணங்களையும் உணர்வுகளையும் செயல்படுத்த நமது மூளை தொடர்ந்து செயல்படுகிறது. காலப்போக்கில், இவை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்த ஆரம்பிக்கலாம். இது உடல் மற்றும் மனதின் செயல் திறனை பாதிக்கலாம். உங்கள் சமையலறை அல்லது...

செரிமான பிரச்சனையை போக்கும் 4 பழங்கள்!

December 30, 2022 0
 கடுமையான குளிர் காலத்தில், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இத்தகைய சூழ்நிலையில், நம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும், பருவகால மாற்றங்களுடன் சிறந்த முறையில் போட்டியிடவும், நம் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஆண்களுக்கு 90 மில்லிகிராம் மற்றும் பெண்களுக்கு 75 மில்லிகிராம் வைட்டமின்-சி...

December 29, 2022

2023 புத்தாண்டை இப்படி ஹெல்த்தியான பழக்கத்தோடு ஸ்டார்ட் பண்ணுங்க..!

December 29, 2022 0
 ஆரோக்கியமான உடல் மற்றும் சாந்தமான மனம், இவை இரண்டும் ஒன்றுசேர பெற்றவர்களின் வாழ்க்கை முறை நிச்சயமாக ஹெல்தியான லைஃப்ஸ்டைலாக இருக்கும். ஆனால், இந்த இரண்டும் உடனடியாக உங்களுக்கு கிடைத்துவிடாது. அதற்காக ஒருசில வழிமுறைகளை கடைபிடித்து உங்களை நீங்கள் முதலில் வடிவமைத்துக்கொள்ள வேண்டும். மனதுக்கும் உடலுக்கு நல்ல செயல்கள் எது என்பதை தேர்ந்தெடுத்து அதனை நாள்தோறும்...

உடலின் எல்லா பகுதிகளுக்கும் நன்மை தரும் ஏரோபிக் உடற்பயிற்சி

December 29, 2022 0
 துள்ளல் இசையோடு நடனமாடுவது போல உடற்பயிற்சி செய்வது ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி. உற்சாகம், குதூகலத்துடன் உடற்பயிற்சி செய்வது ஏரோபிக்ஸ் பயிற்சியின் சிறப்பம்சமாகும். மற்ற பயிற்சிகள் உடலை உறுதி செய்ய, உடலின் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் என்று செய்யப்படும் பயிற்சிகளாக இருக்கின்றன. ஏரோபிக் இவற்றிலிருந்து மாறுபட்டு இதயம், நுரையீரல் மற்றும் உடலின் எல்லா பகுதிகளுக்குமான...

மூக்கடைப்பு, சளித்தொல்லை போன்ற பனிக்கால நோய்களை விரட்டுவது எப்படி?

December 29, 2022 0
 பனிக்கால நோய்களில் இருந்து உடலை காக்க சித்த மருத்துவ முறைகள் குறித்து இம்ப்காப்ஸ் இயக்குனரும், வேலூரை சேர்ந்த சித்த மருத்துவருமான டி.பாஸ்கரன் கூறியதாவது:- பொதுவாக பனிக்காலம் என்பது (முன்பனி, பின்பனி) மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் வரக்கூடியது. இந்த பனிக்காலத்தில் மூக்கடைப்பு, சளி, இருமல் போன்ற நோய்கள் ஏற்படும். இவற்றையெல்லாம் தவிர்க்க...

December 27, 2022

சத்து குறையாமல் காய்கறிகளை சாப்பிட...

December 27, 2022 0
 இன்றைய காலக்கட்டத்தில் ரசாயன கலப்பு மற்றும் ஊட்டச்சத்து உணவு குறைபாடு காரணமாக வளர் இளம்பெண்கள் ரத்த சோகையினாலும், பிற நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்க கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றலாம். * காய்கறிகளை வெட்டுவதற்கு முன்பு நல்ல தண்ணீரில் 10 முதல் 20 நிமிடங்கள் ஊற வைத்து கழுவ வேண்டும். அப்போது தோலில் உள்ள பூச்சி மருந்துகளின் தாக்கம் குறையும். *...

சாதாரண பல் சொத்தை பிரச்சனை ஆபத்தாக மாறுமா?

December 27, 2022 0
 காரைக்குடி மணீஸ் பல் மருத்துவமனை டாக்டர் மணிகண்டன் விளக்கம் பொதுவாக இருதய நோய் உள்ளவர்களுக்கு ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பை தரும். மேலும் பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ளாதவர்களுக்கு பாக்டீரியா என்ற நுண் கிருமிகள் ஈறு நோயை உண்டாக்கும். அதன் மூலம் கிருமிகள் நமது ரத்தக்குழாயில் கலந்து இருதயத்தில் அடைப்பு உண்டாகும். Atherosclerosis இந்த...

உணவு மூலமே தைராய்டு பிரச்சனையை சரி செய்ய முடியுமா..? எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம்..?

December 27, 2022 0
 ஹைப்போதைராய்டிசம் என்பது உடலில் தைராய்டு சுரப்பிகள் தேவைக்கு குறைவாக சுரப்பதனால் உண்டாகும் ஒரு உடல்நல கோளாறு ஆகும். உடலின் வளர்ச்சிதை மாற்றங்கள் செல்களை சரி செய்வது செல்களின் வளர்ச்சி மற்றும் சில முக்கிய உடல் உறுப்புக்களின் செயல் இருக்கும் தைராய்டு சுரப்பிகள் முக்கிய பங்காற்றுகின்றனர். ஹைப்போதைராடிசம் குறைபாடு உள்ளவர்கள், தலை முடி உதிர்தல், மயக்கம், உடல்...

குளிர்காலத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!

December 27, 2022 0
 தொற்றுகள் எளிதாக பரவும் என்பதால் குளிர்காலம் ஒரு கடினமான பருவம். பொதுவாக சீசன் மாறும் போது உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது. குறிப்பாக குளிர் சீசனில் நிறைய உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.குளிர் காலத்தில் சில உணவுகள் எடுத்து கொள்வது நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. ஏற்கனவே இதயம்...

December 26, 2022

8-ம் வகுப்பு முதல் டிகிரி வரை : இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய அரசு வேலைகள்

December 26, 2022 0
 2022 ஆம் வருடம் நிறைவடையவுள்ள நிலையில் பல்வேறு பிரிவுகளில் உள்ள தமிழக, மத்திய மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. பணிக்கான சம்பளம், கல்வி, வயது வரம்பு போன்ற விவரங்களைக் கீழ் வருமாறு காண்போம்.தமிழக அரசு வேலைகள் :1. தமிழ்நாடு விளையாட்டு ஆணையகம்பணியிடம் : 97சம்பளம் : நிலை 12 (ரூ. 35,600 – 1,12,800)விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.12.2022முழு...

மத்திய அரசு நிறுவனத்தில் 10,12-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு..என்னென்ன பணிகள்?

December 26, 2022 0
 வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வியின் இந்தியா கவுன்சில் கீழ் செயல்படும் மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சுற்றுச்சூழல்,காடு மற்றும் பருவ நிலை மாற்றம் அமைச்சகத்தின் தன்னாட்சி ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமாகும். இதில் தற்போது காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.பணியின் விவரங்கள்:பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்Library...

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு... நேரடி நியமனத்தில் நிரப்ப அறிவிப்பு வெளியீடு

December 26, 2022 0
 மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் தன்னாட்சி அமைப்பான ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய இன்ஸ்ட்டியூட் (NIRD & PR), ஐதராபாத் ஆகும். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய இன்ஸ்ட்டியூட் ஆனது ஊரக வளர்ச்சியில் பயிற்சி,ஆராய்ச்சி, நடவடிக்கை ஆராய்ச்சி மற்றும் கன்சல்டன்சி செயல்பாடுகளை மேற்கொள்கிறது.ஊரக வளர்ச்சி...

எம்.பி.ஏ பட்டதாரிகளுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பயிற்சி.

December 26, 2022 0
 மத்திய அரசின் அரிதான தாதுகளை மற்றும் மினரல்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான IREL நிறுவனத்தில் எம்.பி.ஏ பட்டதாரிகளுக்கான தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. IREL நிறுவனம் மினி ரத்தினம் பிரிவு ஒன்றில் இடம்பெற்றுள்ளது. அணு சக்தி அமைச்சகத்தில் கீழ் செயல்படுகிறது. அணு மினரல்களை சுரங்கம் அமைத்து உற்பத்தி செய்து வருகின்றனர். இல்மனைட், ரூட்டில், சிர்கான்,...