Agri Info

Adding Green to your Life

April 26, 2023

கோடைக்காலத்தில் முலாம் பழம் அவசியம் சாப்பிடுங்க.. ஏன் தெரியுமா..?

April 26, 2023 0
 கோடைக்காலம் வந்திடுச்சு, வெயில் வாட்டி வதைக்கிறது.. சிறிது தூரம் வெளியில் சென்று வந்தாலே நீர்ச்சத்து இன்றி உடல் சோர்வாக காணப்படும். இந்த நேரத்தில் நாம் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது.இதுப்போன்ற நேரத்தில் தான் நாம் தர்பூசணி, முலாம்பழம், கரும்பு சாறு, எலுமிச்சை ஜூஸ் போன்ற அதிக நீரேற்றம் உள்ள பழங்களைத் தான் தேர்வு செய்வோம். இப்படி கோடைக்காலத்திற்கு...

போல்டான பெண்களிடம் இருக்கும் குணங்கள்.. உங்களிடம் இதெல்லாம் இருக்கா..?

April 26, 2023 0
 உறுதியான பெண்களுக்கென சில குணாதிசியங்கள் உள்ளன. அத்தகைய குணாதிசியங்களைப் பற்றி இந்தப் பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். பெண்கள் என்றாலே பொறுமை என்று முன்பெல்லாம் கூறுவது வழக்கம். அதே போல், பெண்களின் குணங்கள் என்று பார்த்தால் அதற்கு ஒரு பெரும் பட்டியலே இருக்கும். ஆனால், இந்தப் பதிவில் உறுதியான பெண்கள் என்னென்ன குணாதிசியங்கள் கொண்டிருப்பார்கள் என்பது குறித்து...

தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்: சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கொட்டிக் கிடக்கும் வேலை

April 26, 2023 0
 TNHRCE DEPARTMENT JOBS: திருப்பூர் மாவட்டம்,  காங்கயம் வட்டம் , சின்னமலை, அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுளளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பதவியின் பெயர்எண்ணிக்கைசம்பள விகிதம்கல்வித்தகுதிவழக்கு எழுத்தர்118500...

காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைப்பாளர் பணிக்கான காலியிடங்கள் அறிவிப்பு - பெண்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!

April 26, 2023 0
 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (Block Coordinator) பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) என்பது கிராமப்புற வறுமையை போக்கவும் மற்றும் கிராமப்புற...

8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்: அரசு நிறுவனத்தில் சூப்பர் வேலை

April 26, 2023 0
கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில்  காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.காலியிட விவரம்: 1 அலுவலக உதவியாளர்.இனசுழற்சி அடிப்படையில் இந்த பதவிக்கு  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் (non- priority)...

ஏதேனும் டிகிரி இருக்கா? சென்னையில் அலுவலக உதவியாளர் வேலை

April 26, 2023 0
 சென்னையில் செயல்பட்டு வரும் தெற்கு மண்டலத்திற்கான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவி, முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.பதவி: அலுவலக...

மத்திய அரசில் 2,674 சமூக நல அலுவலர் பதவி: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

April 26, 2023 0
 Govt Jobs: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் காலியாக உள்ள 2,674 சமூக நல அலுவலர், 185 சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நாளையுடன் முடிவடைகிறது. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், கடைசி நேரம் வரை காலம் தாழ்த்தாமல், போதிய கால இடைவெளி இருக்கும் போதே கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.காலியிடங்கள்: 2674 சமூக நல அலுவலர் பதவி (Social Security...

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சித் துறையில் வேலை: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

April 26, 2023 0
 பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது.அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில்...

ரெஸ்யூம் இப்படி இருந்தால் உங்களுக்கு வேலை நிச்சயம்..!

April 26, 2023 0
 பெரிய வேலைகளுக்கும் சரி, சாதாரண ஒரு வேலைக்கும் சரி நமது விபரங்கள் அடங்கிய பயோ டேட்டா அவசியமாகிவிட்டது. ஆனால் ரெஸ்யூம் வலுவாக இருந்தால் வேலை வாய்ப்புகள் மேம்படும் என்கின்றனர் நிபுணர்கள். ஸ்ட்ராங்கான ரெஸ்யூம் என்றால் என்ன? அதில் சேர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன..? போன்ற விஷயங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.ரெஸ்யூம் என்பது வேலைக்கு ஒருவர் தேவை என்று ஆட்சேர்ப்பு...

தகுதிக்கேற்ற வேலை : தென்காசியில் ஏப்.28-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

April 26, 2023 0
 தென்காசி மாவட்டத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 28-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிச்சந்திரன், தகவல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற...

April 23, 2023

COMPETITIVE EXAMS :போட்டித்தேர்வுக்கு நடப்பு நிகழ்வுகளை எப்படி படிப்பது எதை படிப்பது?

April 23, 2023 0
 TNPSC , UPSC, SSC, ரயில்வே தேர்வு  என்று பலதரப்பட்ட தேர்வுகளுக்கு நிறைய பேர் தயாராகிக்கொண்டு இருப்பீர்கள். எல்லா தேர்வுகளிலும் பொதுவாக வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், நடப்பு நிகழ்வுகள் இருக்கும். இது போன்ற பொதுவான படங்களை தினமும் கொஞ்சம் திருப்புதல் செய்ய ஏதுவாக நங்கள் தொகுத்து தர இருக்கிறோம். அந்த வகையில் இன்று நடப்பு நிகழ்வுகளை பற்றி பார்க்க...

சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் அலுவலக உதவியாளர் பணி.. உடனே அப்ளை பண்ணுங்க..!

April 23, 2023 0
 சென்னையில் செயல்பட்டு வரும் தெற்கு மண்டலத்திற்கான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவி, முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.பதவி: அலுவலக உதவியாளர் (பணி காலம்: 3 மாதங்களுக்கு மட்டுமே)எண்ணிக்கை: 1கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி)...

Competitive exams : குழுவாக படித்தல் முதல் திட்டமிடல் வரை.. தேர்வுக்கு தயாராக சில டிப்ஸ் !

April 23, 2023 0
 படித்து முடித்துவிட்டு பிளேஸ்மென்ட் ஆகி தனியார் நிறுவனங்களில் சேர்ந்து கைநிறைய சம்பளம் வாங்கினாலும் சமீப காலங்களில் பிரபல நிறுவனங்கள் செய்து வரும் லே ஆஃப்களை பார்த்துவிட்டு இளைஞர்கள் பட்டாளம் முழுவதும் அரசு வேலைகளை நோக்கி படை எடுக்கத்  தொடங்கி விட்டனர். ஆனால் எப்படி தயாராவது என்ற தெளிவு இருப்பதில்லை.எனவே, போட்டித் தேர்வுகளுக்கு எவ்வாறு தயாராவது என்பது...

April 21, 2023

ரூ. 50,000க்கும் அதிகமாக சம்பளம்... தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு..!

April 21, 2023 0
 மாநகரில் அமைந்துள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளதுதட்டச்சர், உதவி மின் பணியாளர் , காவலர்,  தூய்மை பணியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்  எதிர்வரும் ஏப்ரல் 11ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்ப படிவத்தை...

Bank Jobs | கல்வித் தகுதி எதுவும் வேண்டாம்... எஸ்பிஐ வங்கியில் 1000க்கும் மேற்பட்ட காலியிடங்கள்..!

April 21, 2023 0
 நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான  ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் மூலம் 1000க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட உள்ளனர். பாரத ஸ்டேட் வங்கி (SBI)அல்லது வேறு ஏதேனும் அரசு வங்கியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்கள்...

நெல்லையில் பெண்களுக்கு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

April 21, 2023 0
 திருநெல்வேலியில் பெண்களுக்கான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ளது.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திருநெல்வேலி...