அரசு வனத்துறையில் பணிபுரிய வாய்ப்பு – அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!
Special Duty Officer பணிக்கென சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்தில் (MOEF) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
MOEF காலியிடங்கள்:
MOEF நிறுவனத்தில் காலியாக உள்ள Special Duty Officer பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
Special Duty Officer பணிக்கான தகுதி:
Special Duty Officer பணிக்கு அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Level – 12 (Pre-revised GP Rs.7600/- in PB – 3) என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Deputy Secretary பதவியில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
Special Duty Officer வயது:
இந்த MOEF நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 62 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
Special Duty Officer மாத சம்பளம்:
Special Duty Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் MOEF நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.
MOEF தேர்வு செய்யும் விதம்:
இந்த MOEF நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
MOEF விண்ணப்பிக்கும் விதம்:
Special Duty Officer பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 15.01.2024 என்ற இறுதி நாளுக்குள் தங்களது விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.
Download Notification & Application Form Link
🔻🔻🔻