January 2, 2024
Day 51 | வழக்கு, வழு மற்றும் வழா நிலை, வழுவமைதி,
Day 50 | Part 1 | Mensuration 3D | Aptitude
Day 50 | Unit 8 | Social Transformation in Tamilnadu
Day 50 | ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாபதம், மூவகை மொழிகள்
January 1, 2024
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? உங்களுக்கான வேலைவாய்ப்பு இதோ – 200 காலிப்பணியிடங்கள் !
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? உங்களுக்கான வேலைவாய்ப்பு இதோ – 200 காலிப்பணியிடங்கள் !
National Career Service-ன் கீழ் LIC India நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Insurance advisors பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
LIC India காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Insurance advisors பணிக்கென மொத்தம் 200 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Insurance advisors கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
LIC India வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Insurance advisors ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு LIC India-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
LIC India தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Download Notification PDF
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Guest Faculty வேலை – சம்பளம்: ரூ.25,000/- || நேர்காணல் மட்டுமே!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Guest Faculty வேலை – சம்பளம்: ரூ.25,000/- || நேர்காணல் மட்டுமே!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது Guest Faculty பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Guest Faculty பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Guest Faculty கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.A / PG Degree / Ph.D./ NET பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Guest Faculty ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல்(05.01.2024) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 05.01.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download Notification PDF
Indigo Airlines-ல் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஜாக்பாட் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க
Indigo Airlines-ல் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஜாக்பாட் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க ||
Indigo Airlines நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Officer, Assistant Manager பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Indigo Airlines காலிப்பணியிடங்கள்:
Indigo வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Officer, Assistant Manager பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது
Officer கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Indigo Airlines வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Officer ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Indigo Airlines-ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indigo Airlines தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Download Notification PDF 1
Download Notification PDF 2
🔻🔻🔻
December 30, 2023
அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 – 78 காலியிடங்கள் || 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 – 78 காலியிடங்கள் || 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
இந்திய அஞ்சல் துறையில் (India Post) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Group C பிரிவின் கீழ்வரும் Drivers (Ordinary Grade) பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தமாக 78 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறவும்.
India Post காலிப்பணியிடங்கள்:
Driver (Ordinary Grade) பணிக்கென 78 பணியிடங்கள் இந்திய அஞ்சல் துறையில் (India Post) காலியாக உள்ளது.
Driver கல்வி தகுதி:
- 10ம் வகுப்பு தேர்ச்சியை அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே Driver பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.
- விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியமானது ஆகும்.
Driver அனுபவம்:
இந்த India Post சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் Level – 1 Rs.1800 – 56900 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவியில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Driver வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயதுக்குள் உள்ளவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
Driver சம்பளம்:
Driver (Ordinary Grade) பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் Level – 02 படி, ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
India Post தேர்வு முறை:
இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் Deputation / Absorption விதிமுறைப்படி Trade Test, Practical Test (Driving Test) என்னும் தேர்வு முறைகளின் படி தேர்வு செய்யப்படுவார்கள்.
India Post விண்ணப்பிக்கும் முறை:
இந்த இந்திய அஞ்சல் துறை (India Post) சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 09.02.2024 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.
Download Notification & Application Form PDF
🔻🔻🔻
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Manager வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (RHFL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Manager / Senior Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்
ரெப்கோ ஹோம் காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Manager / Senior Manager பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Manager கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post-graduation & professional qualification தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
RHFL வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 மற்றும் 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Manager முன் அனுபவம்:
சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 3 முதல் 4 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
RHFL ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு RHFL-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Manager தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 03.01.2024, 04.01.2024 மற்றும் 05.01.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ரூ.75,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – நேர்காணல் மட்டுமே || தேர்வு எழுத தேவையில்லை!
ரூ.75,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – நேர்காணல் மட்டுமே || தேர்வு எழுத தேவையில்லை!
Bureau of Indian Standards எனப்படும் BIS ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Consultant பணிக்கென காலியாக உள்ள 107 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.75,000/- மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
BIS காலிப்பணியிடங்கள்:
BIS வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Consultant பணிக்கென காலியாக உள்ள 107 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Consultant கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree தேர்ச்சியுடன் Degree / Bachelors degree in Engineering / Post Graduate / PG Diploma / MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 முதல் 10 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
BIS வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Consultant ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.75,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BIS தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Download Notification PDF
🔻🔻🔻
சென்னை Cognizant நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்ப பதிவு ஆரம்பம்!
சென்னை Cognizant நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்ப பதிவு ஆரம்பம்!
Assoc Dir – Biz Development பணிக்கென Cognizant நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Cognizant பணியிடங்கள்:
Cognizant நிறுவனத்தில் Assoc Dir – Biz Development பணிக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
Assoc Dir – Biz Development கல்வி விவரம்:
Assoc Dir – Biz Development பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Engineering பாடப்பிரிவில் Graduate Degree (BE / B.Tech) அல்லது MBA Degree முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
Assoc Dir – Biz Development பிற தகுதி:
- MS Excel
- MS PowerPoint
Assoc Dir – Biz Development பணியமர்த்தப்படும் இடம்:
இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் சென்னையில் உள்ள Cognizant நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளார்கள்.
Cognizant தேர்வு செய்யும் முறை:
இந்த Cognizant நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Cognizant விண்ணப்பிக்கும் வழிமுறை:
Assoc Dir – Biz Development பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Notification & Application Link
🔻🔻🔻
Day 48 | Biology | Main Concepts of Life Science Cell - 2
Day 48 | Geography | Weather & Climate
Day 48 | மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் - குயில் பாட்டு இரட்டுற மொழிதல் - அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள். தொடரை நிரப்புதல் (25 அதிகாரம் மட்டும்), திருக்குறள் - ஊக்கமுடைமை
Day 48 | மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் - குயில் பாட்டு இரட்டுற மொழிதல் - அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள். தொடரை நிரப்புதல் (25 அதிகாரம் மட்டும்), திருக்குறள் - ஊக்கமுடைமை
Click here to download pdf file
December 29, 2023
Day 47 | Biology | Main Concepts of Life Science - 1
Day 47 | Geography | Part 3 | Physical Features
Day 47 | சிற்றிலக்கியங்கள் - 2, இனியவை கூறல்
Day 47 | சிற்றிலக்கியங்கள் - 2, இனியவை கூறல்
Click here to download pdf file
🔻🔻🔻
Click here to join Group4 whatsapp group
Day 46 | Geography | Part 2 | Physical Features
Day 46 | Geography | Part 1 | Intro & Physical Features
Day 46 | விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு
December 27, 2023
Day 45 | Main concepts of Life Science & Cell Biology
Day 45 | Human Rights Charters & Consumer Rights Indian Polity
December 26, 2023
பால் உணவு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் தலைவர் ஏ.டி.அசோக் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வரும் 28-ம் தேதி(வியாழக்கிழமை) பால் மற்றும் பால் சார்ந்தஉணவு பொருட்களை தயாரிக்கும் பயிற்சியானது செயல்முறை விளக்கத்துடன் அளிக்கப்படவுள்ளது.
அதன்படி, இந்த பயிற்சி வகுப்பில் ரசகுல்லா, மலாய் பேடா, ரசமலாய், காலா ஜாமுன், பால்கோவா, ரோஸ் சன்தேஷ், குலோப் ஜாமுன், ரோஸ் மில்க் மற்றும் பாதாம் மில்க் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் முறைகள் குறித்து செயல்முறை விளக்கத்துடன் நேரடியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை நகரவாசிகள், மகளிர்,சுய உதவிக் குழுக்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளலாம். பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-29530048 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, தங்களை முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🔻🔻🔻
கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறையில் புதிய வேலை – விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!
கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறையில் புதிய வேலை – விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!
DAHD என்னும் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை (DAHD) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. National Level Monitors பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
DAHD பணியிடங்கள்:
National Level Monitors பணிக்கென பல்வேறு பணியிடங்கள் DAHD நிறுவனத்தில் காலியாக உள்ளது.
National Level Monitors பணிக்கான தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பணி சார்ந்த துறைகளில் டிகிரி தேர்ச்சி பெற்றவராக இருக்கலாம். கூடுதல் தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
National Level Monitors ஊதியம்:
இந்த DAHD நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.
Download Notification Link
🔻🔻🔻
ISRO-ல் Scientist வேலைவாய்ப்பு – 19 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
ISRO-ல் Scientist வேலைவாய்ப்பு – 19 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆனது Scientist/Engineer ‘SC’ பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 19 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ISRO காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Scientist/Engineer ‘SC’ பணிக்கென காலியாக உள்ள 19 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc./ M.Sc / B.E./B.Tech./ M.E. / M.Tech என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ISRO வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Consultant ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Matrix Level 10 அளவில் ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.
ISRO தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Download Notification PDF
🔻🔻🔻
மத்திய அரசில் Project Research Scientist காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.71,120/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
மத்திய அரசில் Project Research Scientist காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.71,120/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
ICMR ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Research Scientist பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.71,120/- ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ICMR காலிப்பணியிடங்கள்:
Project Research Scientist பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.
Project Research Scientist கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduate / Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ICMR வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project assistant ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.71,120/- மாத ஊதியம் வழங்கப்படும்.
ICMR தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 12.01.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையவும்.
Download Notification PDF
Day 45 | சிற்றிலக்கியங்கள்
Day 44 | Mensuration 2D | Part 2 | Aptitude
Day 44 | Anti - Corruption | Indian Polity
December 25, 2023
Day 44 | தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள், உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் - தமிழ்ப் பணியும்
Day 44 | தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள், உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் - தமிழ்ப் பணியும்
Click here to download pdf file
🔻🔻🔻