Search

Important Box Questions Science & Social PDF Collection

 Important Box Questions Science & Social PDF Collection

Today We are going to share notes Important Box Questions Science & Social PDF Collection PDF free download PDF. We also share a lot of notes for free. These notes were useful for TNPSC Exams – Group 1, Group2, Group 4, TNUSRB Constable and SI, TN Forest, Railway, Bank, All Government Exams. 

if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

Subject

Download Link

Social Box Questions PDF

Download PDF

Science Box Questions PDF

Download PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

உள்துறை அமைச்சகத்தில் ரூ.1,51,100/- சம்பளத்தில் பணிபுரிய வாய்ப்பு – எழுத்து தேர்வு கிடையாது!

  Investigator, Research Officer, Technical Officer ஆகிய பணிகளுக்கென உள்துறை அமைச்சகத்தில் (MHA) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,51,100/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உள்துறை அமைச்சகம் காலியிடங்கள்:

உள்துறை அமைச்சகத்தில் (MHA) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Investigator – 01 பணியிடம்
  • Research Officer – 01 பணியிடம்
  • Technical Officer – 01 பணியிடம்

MHA கல்வி:

இந்த உள்துறை அமைச்சகம் சார்ந்த பணிகளுக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / கல்வி  நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree அல்லது Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

MHA அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், UT / PSU நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

MHA வயது வரம்பு:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு மேற்படாதவராக இருப்பது அவசியமானது ஆகும்.

MHA சம்பளம்:

  • Investigator பணிக்கு Level – 6 படி, ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை என்றும்,
  • Research Officer பணிக்கு Level – 7 படி, ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை என்றும்,
  • Technical Officer பணிக்கு Level – 8 படி, ரூ.47,600/- முதல் ரூ.1,51,100/- வரை என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.

MHA தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் Deputation / Absorption விதிமுறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

MHA விண்ணப்பிக்கும் விதம்:

இந்த உள்துறை அமைச்சகம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 02.05.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மத்திய அரசு உர நிறுவனத்தில் ரூ.22,000/- ஊதியத்தில் வேலை – 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 உரங்கள் மற்றும் ரசாயனங்கள் (FACT) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Helper பணிக்கு காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

FACT பணியிடங்கள்:

Helper பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Helper கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FACT வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 26 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Helper ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.22,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FACT தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.03.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

JIPMER பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

  JIPMER பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 05.03.2024 அன்று வெளியிட்டுள்ளது. இதில் Medical Laboratory Technologist பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

JIPMER காலிப்பணியிடங்கள்:

Medical Laboratory Technologist பணிக்கென 02 பணியிடங்கள் JIPMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளது.

Medical Laboratory Technologist கல்வி தகுதி:

இந்த JIPMER பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் Medical Laboratory Science பாடப்பிரிவில் Bachelor’s Degree முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Medical Laboratory Technologist வயது:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Medical Laboratory Technologist சம்பளம்:

Medical Laboratory Technologist பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் ரூ.20,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

JIPMER தேர்வு முறை:

இந்த JIPMER பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Test மற்றும் Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

JIPMER விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 20.03.2024 அன்றுக்குள் வந்து சேருமாறு அஞ்சல் அனுப்ப வேண்டும்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

சென்னை TCS நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

 சென்னை TCS நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Oracle DBA பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TCS பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Oracle DBA பணிக்கென பல்வேறு பணியிடங்கள் TCS நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Oracle DBA கல்வி விவரம்:

Computer Applications, Computer Science, Engineering பாடப்பிரிவில் Bachelor’s டிகிரியை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.

Oracle DBA அனுபவ விவரம்:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 04 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Oracle DBA சம்பள விவரம்:

இந்த TCS நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.

TCS தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Interview, Group Discussion, Written Test, Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TCS விண்ணப்பிக்கும் வழிமுறை:

Oracle DBA பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 09.03.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

இந்திய அரசியலமைப்பு 100 சட்ட திருத்தங்கள் – Notes PDF

 Today We are going to share notes இந்திய அரசியலமைப்பு 100 சட்ட திருத்தங்கள் – Notes PDF free download PDF. We also share a lot of notes for free. These notes were useful for TNPSC Exams – Group 1, Group2, Group 4, TNUSRB Constable and SI, TN Forest, Railway, Bank, All Government Exams. In these subjects, we get a full mark without any difficulty.

if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

பாரத ரத்னா 2024 – TNPSC Group 4 Important Points

 

பாரத ரத்னா 2024 – TNPSC Group 4 Important Points

Today We are going to share notes பாரத ரத்னா 2024 – TNPSC Group 4 Important Points PDF free download PDF. We also share a lot of notes for free. These notes were useful for TNPSC Exams – Group 1, Group2, Group 4, TNUSRB Constable and SI, TN Forest, Railway, Bank, All Government Exams. In these subjects, we get a full mark without any difficulty.

if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC GROUP 4 [6 to 10 Hand Written Tamil Notes PDF]

 Today We are going to share notes TNPSC GROUP 4 [6 to 10 Hand Written Tamil Notes PDF] free download PDF. We also share a lot of notes for free. These notes were useful for TNPSC Exams – Group 1, Group2, Group 4, TNUSRB Constable and SI, TN Forest, Railway, Bank, All Government Exams. In these subjects, we get a full mark without any difficulty.

if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

STD

Download Link

6th

Download PDF

7th

Download PDF

8th

Download PDF

9th

Download PDF

10th

Download PDF



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC Group 4 Maths Shortcut Formula – தமிழில்

 Today We are going to share notes TNPSC Group 4 Maths Shortcut Formula – தமிழில் PDF free download PDF. We also share a lot of notes for free. These notes were useful for TNPSC Exams – Group 1, Group2, Group 4, TNUSRB Constable and SI, TN Forest, Railway, Bank, All Government Exams. In these subjects, we get a full mark without any difficulty.

Good practice makes surely helps with upcoming tnpsc exams. Hard work and keep trying will make our success possible only if we have good training. Never give up your targeted goal until you achieve it.

For every student, those who are trying government jobs never ever give up for any reason until achieving your goal. Always keep on trying whatever obstacles come in between you never give up your government job achievement. 

if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TAF Academy இலவச முழு மாதிரி தேர்வு – TNPSC GROUP 4

 Today We are going to share notes TAF Academy இலவச முழு மாதிரி தேர்வு – TNPSC GROUP 4 PDF free download PDF.

Good practice makes surely helps with upcoming tnpsc exams. Hard work and keep trying will make our success possible only if we have good training. Never give up your targeted goal until you achieve it.

if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ESIC ஆணையத்தில் Senior Resident வேலை – 90+ காலிப்பணியிடங்கள் || நேர்காணலை மட்டுமே!

 

பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Senior Resident பணிக்கான 92 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

ESIC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Resident பணிக்கென மொத்தம் 92 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Senior Residents கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS, Post Graduate / Diploma தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


ESIC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Senior Residents ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ESIC-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ESIC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 11.03.2024 மற்றும் 12.03.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

.....


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

அமேசான் நிறுவனத்தில் உங்களுக்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

 அமேசான் நிறுவனத்தில் காலியாக உள்ள Technical Account Manager பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.  இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் தங்களின் விண்ணப்ப பதிவை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம்.

அமேசான் நிறுவன கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் Bachelor’s Degree in Computer Science, IT, Math,தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அமேசான் ஊதியம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள்


தேர்ந்தெடுக்கும்‌ முறை:

– திறன்‌ தேர்வு

– தொழில்நுட்ப நேர்காணல்‌

நேர்காணல்‌ போன்ற தேர்வுகள்‌ மூலம்‌ தேர்ந்தெடுக்கப்படுவார்கள்‌.

விண்ணப்பிக்கும் முறை:

அமேசான் வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.

முகப்புப் பக்கத்தில் “Jobs” பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.

அந்தப் பக்கத்தில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.

அறிவிப்பைப் படித்து, அந்தப் பக்கத்தில் உள்ள “Apply Online” என்பதைக் கிளிக் செய்யவும்.

விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து “சமர்ப்பி” பொத்தானைக் கிளிக் செய்யவும்.

எதிர்கால நோக்கங்களுக்காக பதிவு படிவத்தை அச்சிடவும்.

Download Notification 2024 Pdf

Apply Online



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news