Search

பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்

 

பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ, வருவாய் கிராமங்களுக்கு 21 தற்காலிக பல்நோக்கு சேவை பணியாளர்கள் காலியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.மீன்வள அறிவியல் (Fisheries Science), கடல் உயிரியல் (Marine Biology), மற்றும் விலங்கியல் (Zoology) ஆகிய பிரிவுகளில் முதுநிலை அல்லது இளநிலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த பிரிவுகளில் பட்டம் பெறாத பட்சத்தில் இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), நுண்ணுயிரியல் (Microbiology), தாவரவியல் (Botany) மற்றும் உயிர் வேதியியல் (Biochemistry) ஆகிய பிரிவுகளில் ஏதேனும்ஒன்றில் முதுநிலை அல்லது இளநிலை பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

இத்துடன் தகவல் தொழில்நுட்பம் (IT)தெரிந்தவர்களுக்கு முன்னுரிமைஅளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தை சார்ந்தவராகவும், சென்னை மாவட்ட மீனவ கிராமங்கள் மற்றும்அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். கடந்த டிச.31-ம் தேதிப்படி வயது 35-க்குள் இருக்கவேண்டும், நன்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும். மாதாந்திர ஊக்க ஊதியம் ரூ.15,000 வழங்கப்படும்.

விருப்பமுள்ளோர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்.77, சூரியநாராயணா செட்டி தெரு, ராயபுரம், சென்னை 13 என்ற முகவரியில் விண்ணப்பத்தை பெற்று வரும் 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 93848 24245, 93848 24407 ஆகிய எண்களைஅணுகலாம். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

2024 Calendar – Useful for TNPSC Exams

 

if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

2023 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் விருதுகள்

 

2023 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு – Tamil Nadu Government Awards 2023

  • அய்யன் திருவள்ளுவர் விருது – தவத்திரு பாலமுருகனடிமை சுவாமி
  • பெருந்தலைவர் காமராசர் விருது – உ. பலராமன்
  • மகாகவி பாரதியார் விருது – கவிஞர் பழநிபாரதி
  • தமிழ்நாடு அரசின் தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – ஜெயசீல ஸ்டீபன்
  • முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது – முனைவர் இரா.கருணாநிதி
  • பேரறிஞர் அண்ணா விருது – பத்தமடை ந.பரமசிவம்
  • பாவேந்தர் பாரதிதாசன் விருது – எழுச்சிக் கவிஞர் முத்தரசு
  • தந்தை பெரியார் விருது – சுப. வீரபாண்டியன்
  • டாக்டர் அம்பேத்கார் விருது – பி. சண்முகம்




🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

இந்திய அரசியலமைப்பு 100 சட்ட திருத்தங்கள் – Notes PDF

 

if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஈரோடு பெண்களுக்கு இலவச அழகு கலை தொழிற்பயிற்சி..எப்படி விண்ணப்பிப்பது ?

 கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பில் பெண்களுக்கான இலவச அழகுக்கலை (Free Beauty Parlour) பயிற்சி வருகின்ற 15-03-2024 முதல் 22-04-2024 வரை 30 நாட்கள் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியின் போது சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் அல்லது நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சியில் கலந்து கொள்ள முன்பதிவு கட்டாயம் ஆகும். முன்பதிவு செய்ய 8778323213,  7200650604, 0424-2400338 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2-ம் தளம், கொல்லம்பாளையம் பைபாஸ் ரோடு, ஈரோடு - 638002 என்ற முகவரியில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.


சென்னைக் குடிநீர் வாரியத்தில் பணிபுரிய வாய்ப்பு – சம்பளம்: ரூ.1,00,000/- || விரைந்து விண்ணப்பியுங்கள்!

 சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் (CMWSSB) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Legal Advisor பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,00,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சென்னைக் குடிநீர் வாரியம் பணியிடங்கள்:

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் காலியாக உள்ள Legal Advisor பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Legal Advisor கல்வி விவரம்:

இந்த பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற சட்ட கல்லூரிகளில் Law பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

Legal Advisor அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Legal Advisor வயது விவரம்:

01.01.2024 அன்றைய தேதியின் படி, 30 வயதுக்கு உட்பட்டவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.

Legal Advisor ஊதிய விவரம்:

இந்த சென்னை குடிநீர் வாரியம் சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.1,00,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

Legal Advisor தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல், எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Legal Advisor விண்ணப்பிக்கும் வழிமுறை:

Legal Advisor பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிக்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 10.04.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

தமிழக அரசில் ரூ.1,00,000/- மாத ஊதியத்தில் வேலை ரெடி – பட்டதாரிகள் விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

 

Company Secretary பணிக்கென தமிழ்நாடு உப்பு கார்ப்பரேஷனில் (TNSALT) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 25.03.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு உப்பு கார்ப்பரேஷனில் (TNSALT) Company Secretary பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Company Secretary கல்வி தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே Company Secretary பணிக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

Company Secretary அனுபவ காலம்:

Company Secretary பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 03 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Company Secretary சம்பளம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.80,000/- முதல் ரூ.1,00,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

Company Secretary தேர்வு முறை:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Company Secretary விண்ணப்பிக்கும் முறை:

Company Secretary பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிக்கான விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து தமிழ்நாடு உப்பு கார்ப்பரேஷன் முகவரிக்கு 25.03.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

டிகிரி முடித்து விட்டீர்களா… IT துறையில் வேலை வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!

 தனியார் IT நிறுவனங்களில் ஒன்றான Cognizant தற்போது வெளியிட்ட அறிவிப்பில் SDM – HR Operations பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Cognizant காலியிடங்கள்:

Cognizant நிறுவனத்தில் காலியாக உள்ள SDM – HR Operations பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

SDM – HR Operations கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் Graduate Degree, MBA, PGDBM முடித்தவராக இருப்பது போதுமானது ஆகும்.

SDM – HR Operations அனுபவம்:

SDM – HR Operations பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 10 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

SDM – HR Operations பணியமர்த்தப்படும் இடம்:

இந்த Cognizant நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cognizant தேர்வு செய்யும் விதம்:

SDM – HR Operations பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல், திறன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Cognizant விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

TNPSC Group 4 Maths Shortcut Formula – தமிழில்

 if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC Group 4 General Studies / பொது அறிவு Previous Year Question Papers PDF

if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

 

Year

Download Link

2013

Download PDF

2014

Download PDF

2016

Download PDF

2018

Download PDF

2019

Download PDF

2022

Download PDF

 

TNPSC Group 4 General Studies / பொது அறிவு Previous Year Question Papers PDF



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் தொடங்கப்பட்ட நாள்

 Preparing for TNPSC exams requires us to be familiar with the latest initiatives and schemes introduced by the Tamil Nadu government. In this article, we have put together a simple and easy-to-understand collection of frequently asked questions about Tamil Nadu government schemes in the TNPSC Exams Current Affairs section. Additionally, we have compiled a list of mobile apps and initiatives released by the Tamil Nadu government, organized by date.

Our aim is to provide a user-friendly resource that will be immensely helpful to the candidates preparing for the upcoming TNPSC Group 1 and TNPSC Group 4 Exams.

Tamil Nadu Govt Schemes 2023

தமிழக அரசின் திட்டங்கள்Date
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்2006
முதல்வரின் முகவரி திட்டம்2011
முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம்11.01.2012
இ-அடங்கல்2018
வலிமை சிமெண்ட்16.11.2021
நான் முதல்வன் திட்டம்01.03.2022
காவல் கரங்கள் திட்டம் (Police Arms Scheme)21.04.2021
முதல்வர் தகவல் பலகை திட்டம்23.12.2021
இன்னுயிர் காப்போம் திட்டம்,18.12.2021
நம்மைக் காக்கும் 48 திட்டங்கள்
புதுமைப் பெண் திட்டம்05.09.2022
திட்டம் / SIRPI SCHEME14.09.2022
காலை உணவுத் திட்டம் (அண்ணாவின் பிறந்த நாள்)15.09.2022
பசுமை தமிழ்நாடு24.09.2022
வானவில் மன்றம்28.10.2022
நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் (நம்ம பள்ளி)19.12.2022
மனம் திட்டம்22.12.2022
ஐஐடிஎம் திட்டம்05.01.2023
கள ஆய்வில் முதல்வர் திட்டம்01.02.2023
புன்னகை திட்டம்09.03.2023
அவள் (பெண் காவலர்க்கான திட்டம்)17.03.2023
முதலமைச்சரின் திறனறித் திட்டம்05.04.2023
சிட்டீஸ் திட்டம்12.04.2023
டிஜிட்டல்ஹவுஸ்12.04.2023
மீண்டும் இல்லம் திட்டம்17.04.2023
சைகை மொழி பெயர்ப்பாளர்கள்17.04.2023
இல்லம் தேடி ஆவின் திட்டம்20.04.2023
ரேஷன் பொருட்கள் – க்யூ ஆர் குறியீடு03.05.2023
சிலைகள் – க்யூ ஆர் குறியீடு03.05.2023
பிறப்பு-இறப்பு சான்று உட்பட நகர்புற உள்ளாட்சி சேவை – க்யூ ஆர் குறியீடு12.05.2023
செழிப்பு இயற்கை உரம்12.05.2023
மக்களைத் தேடி மருத்துவம்05.08.2021
மீண்டும் மஞ்சப்பை23.12.2021
வேர்களை தேடி திட்டம் (மலேசியா)24.05.2023
உழவன் செயலி05.04.2018
முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம்15.06.2023
இமைகள் திட்டம்23.06.2023
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்27.06.2023
இதயம் காப்போம்01.07.2023
COOP BAZAAR செயலி06.07.2023
மணற்கேணி (Manarkeni App)25.07.2023
தோழி திட்டம் (மகளிர் விடுதிகள் திட்டம்)27.07.2023
எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம்01.09.2023
பண்டிதர் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்05.09.2023
வீரா வாகன சேவை (VEERA) Vehicle for Extrication in Emergency Rescue and Accidents08.09.2023
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்15.09.2023
ஊராட்சி மணி திட்டம் (Ouratshi Mani)26.09.2023
குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்26.09.2023
நீலகிரி வரையாடு திட்டம் (Nilgiri Draft Project)12.10.2023
மொபைல் முத்தமா (Mobile Muthamma)15.10.2023
சமாதானத் திட்டம் (நிலுவை வரி பற்றியது)16.10.2023
திருப்தி திட்டம்17.10.2023
மெய்புலம்29.10.2023
நம்ம சாலை செயலி01.11.2023
ஆரோக்கிய நடைபயணத் திட்டம் (நடப்போம் நலம் பெறுவோம்)04.11.2023
டால்பின் திட்டம்07.11.2023
2வது கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்10.11.2023
அன்பாடும் முன்றில் திட்டம்02.11.2023
உங்களைத் தேடி உங்கள் ஊரில்24.11.2023
மிஷன் இயற்கை (Mission Nature)28.11.2023
நீயே உனக்கு ராஜா திட்டம்01.12.2023
நான் முதல்வன் திட்ட இணையதளம் – சாட்பாட் இளையா (Ilaya)01.12.2023
மக்களுடன் முதல்வர் திட்டம்18.12.2023
நலம் நாடி (Nalam Naadi)09.01.2024
தொழிலாளர்களை தேடி மருத்துவம்09.01.2024
விழுதுகள் (Nalam Naadi)09.01.2024
மக்களைத் தேடி ஆய்வக சேவை திட்டம்05.02.2024
கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம்18.02.2024
நான் முதல்வன் ஒலிம்பியாட் திட்டம்20.02.2024
நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டம்04.03.2024
நீங்கள் நலமா திட்டம்06.03.2024


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news