Agri Info

Adding Green to your Life

August 6, 2024

Expected DA/DR from Jul, 2024

August 06, 2024 0

 Expected DA/DR from Jul, 2024 53% is confirmed by the AICPI-IW for the month of May, 2024..


Report

IMG-20240806-WA0014

👇👇👇👇👇

Click here AICPI Report


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பேக்கரி பொருட்கள் செய்ய விருப்பமா ..? அரசு சான்றிதழோடு பயிற்சி பெற சூப்பர் வாய்ப்பு...

August 06, 2024 0

 தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ( entrepreneurship development and innovation institute) புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது அதில் ஒருபகுதியாக பேக்கரி பொருட்கள் தயாரிப்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

வரும் ஆகஸ்ட் 7 ம் தேதியில் இருந்து 9 ம் தேதி வரையிலான மூன்று நாட்களுக்கு காலை 9.30 ல் இருந்து மாலை 6 மணி வரை , சென்னையில் உள்ள entrepreneurship development and innovation institute ல் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பேக்கரி பொருட்களை எப்படி தயாரிப்பது, அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை, என்னென்ன மிஷின்கள் தேவை, எப்படி பேக்கிங் செய்வது, எப்படி லேபிளிங் செய்வது , விலை எப்படி நிர்ணயம் செய்வது, மார்க்கெட்டிங் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
இதில் குறைந்தது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது பூர்த்தி அடைந்த ஆண் பெண் இருவருமே பங்கு பெறலாம். இதில் கலந்து கொள்ள பயிற்சி கட்டணமாக 5000 ரூபாய் செலுத்த வேண்டும். இதற்கு முன்பதிவு செய்ய www.editn.in என்ற இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.  மேலும் சந்தேகங்களுக்கு 8668102600/70101430022 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே || உடனே விரையுங்கள்!

August 06, 2024 0

 தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே || உடனே விரையுங்கள்!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ( CUTN ) ஆனது Junior Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CUTN காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Junior Research Fellow  கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது  கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

CUTN வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


Junior Research Fellow ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.16,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CUTN தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் https://forms.gle/cSrM7tB3v89aNcVR7 எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

August 06, 2024 0

 பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Guest Faculty பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Pondicherry University காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Guest Faculty பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Guest Faculty கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Pondicherry University வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


Guest Faculty ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வகுப்புக்கு ரூ.1500/- என மாதம் ரூ.50,000/- ஊதியமாக வழங்கப்படும்.

Pondicherry University தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (12.08.2024) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு மற்றும் mbacoordinatorpb@pondiuni.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

GRI பல்கலைக்கழகத்தில் Assistant Librarian வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

August 06, 2024 0

GRI பல்கலைக்கழகத்தில் Assistant Librarian வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Librarian பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

Assistant Librarian பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு GRI ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 12.08.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


TNPSC - CTSE - Maths Study Materials

August 06, 2024 0

 
TNPSC-CTSE-(Combined Technical Services Examination)-MATHEMATICS-UNIT-2-CALCUCUS-STUDY MATERIAL

Download here

SRIMAAN COACHING CENTRE-TRICHY-

🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Ennum Ezhuthum - 1 To 5th ( unit 6 ) Lesson Plan

August 06, 2024 0

 

Ennum Ezhuthum Lesson Plan | 2024 - 2025


July - 2024

Unit - 6

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Unit - 6 ) July 1st Week Lesson Plan - T/M & E/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 1 - ( Unit - 6 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4th & 5th Std -  Term 1 - ( Unit - 6 ) Lesson Plan - E/M -

🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

PG TRB ENGLISH UNIT- 7 -Study Material with Important Questions Answers

August 06, 2024 0

 PG TRB EXAM SYLLABUS


TRB PG - Online Exam - All Subject Syllabus

TRB PG 2021 - Syllabus - Download here

TRB PG 2018-2019 SYLLABUS - Click here

PG TRB ENGLISH UNIT- 7 -Study Material with Important Questions Answers - TET Coaching Centre - Download here

 PG TRB ENGLISH UNIT- 6 -Study Material with Important Questions Answers - TET Coaching Centre - Download here

PG TRB ENGLISH UNIT- 4 -Study Material with Important Questions Answers - TET Coaching Centre - Download here

PG TRB ENGLISH UNIT-3-Study Material with Important Questions Answers - TET Coaching Centre - Download here

PGTRB - English Unit 3 - Study Materials ( with mcQ Unit Test ) - TET Coaching Centre - Download here

PGTRB - English Unit 2 - Study Materials ( with mcQ Unit Test ) - TET Coaching Centre - Download here

ஆகஸ்ட் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

August 06, 2024 0

  Local%20holiday

விருதுநகர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவிப்பு


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலின் ஆடிப்பூரத் தேரோட்டத்தை முன்னிட்டு 7.8.24 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார் அதனை ஈடு செய்விதமாக ஆகஸ்ட் 17.08.24 அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

9th Social science - First Midterm Question paper & Answer key

August 06, 2024 0

6 - 10th Std - First Mid_Term - Maths Question Paper

August 06, 2024 0

August 4, 2024

ரூ.37,000/- சம்பளத்தில் Junior Research Fellow வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

August 04, 2024 0

 ரூ.37,000/- சம்பளத்தில் Junior Research Fellow வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

ICAR-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Senior Research Fellow, Junior Research Fellow, Skilled Helper பணிக்கான காலியாக உள்ள 8 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

ICAR -IARI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Research Fellow, Junior Research Fellow, Skilled Helper பணிக்கென மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Research Fellow  கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / Graduate / Post Graduate Degree தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ICAR -IARI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35(Men), 40(Women) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Senior Research Fellow ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Research Fellow

1st 2 Years – ரூ.31,000/-

3rd Year – ரூ.35,000/-

Junior Research Fellow

1st 2 Years – ரூ.37,000/-

3rd Year – ரூ.42,000/-

Skilled Helper – ரூ.21,215/-

ICAR -IARI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் firoz.maize@iari.res.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news