Agri Info

Adding Green to your Life

August 30, 2024

NIEPMD-யில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு 2024 – உடனே விண்ணப்பியுங்கள்!

August 30, 2024 0

 NIEPMD-யில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு 2024 – உடனே விண்ணப்பியுங்கள்!

Assistant Professor பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை NIEPMD ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Assistant Professor காலிப்பணியிடங்கள்:

Assistant Professor பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIEPMD கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS / MD தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயமானதாகும்.

Assistant Professor வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 மற்றும் 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது

NIEPMD ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு Pay Level-12 அளவில் மாத ஊதியம் வழங்கப்படும்.

Assistant Professor தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அறிவிப்பு வெளியான 30 நாளுக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் புதிய வேலைவாய்ப்பு 2024 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

August 30, 2024 0

 

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் புதிய வேலைவாய்ப்பு 2024 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Senior Drupal Developer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்(DIC) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DIC காலிப்பணியிடங்கள்:

Senior Drupal Developer பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Drupal Developer கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் கல்வி நிலையத்தில் B.Tech / MCA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

DIC வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Senior Drupal Developer ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு DIC-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.09.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

DFCCIL ஆணையத்தில் Junior Manager காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை || உடனே விரையுங்கள்!

August 30, 2024 0

 DFCCIL ஆணையத்தில் Junior Manager காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை || உடனே விரையுங்கள்!

Dedicated Freight Corridor Corporation of India Limited நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Manager பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

DFCCIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Manager பணிக்கென ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Manager தகுதி:

மத்திய அல்லது மாநில அரசில் Level 7, 8 அளவிலான ஊதியத்தில் அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள்.

DFCCIL வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Junior Manager ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Parent pay plus deputation allowance வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DFCCIL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Registrar காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

August 30, 2024 0

 பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Registrar காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Registrar பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Pondicherry University காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Registrar பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Registrar கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேலும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 15 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Pondicherry University வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 57 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Registrar ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Pondicherry University தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.09.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download  Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TCS நிறுவனத்தில் Java Full Stack Developers வேலைவாய்ப்பு 2024 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

August 30, 2024 0

 TCS நிறுவனத்தில் Java Full Stack Developers வேலைவாய்ப்பு 2024 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

IT துறையில் தனக்கென தனி அடையாளத்துடன் இயங்கி வரும் TCS ஆனது Java Full Stack Developer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test / Skill Test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TCS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Java Full Stack Developer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Java Full Stack Developer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCS வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Java Full Stack Developer முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 4 முதல் 10 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TCS ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு TCS நிறுவன நிபந்தனைகளின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

Java Full Stack Developers தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test / Skill Test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.09.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

SEBI நிறுவனத்தில் 54 காலிப்பணியிடங்கள்..!! தேர்வு இல்லை||நேர்காணல் மட்டுமே..!!

August 30, 2024 0

 

SEBI நிறுவனத்தில் 54 காலிப்பணியிடங்கள்..!! தேர்வு இல்லை||நேர்காணல் மட்டுமே..!!

The Securities and Exchange of India (SEBI ) ஆனது 54 Young Professionals (Securities Market Operations, IT) பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்து தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SEBI காலிப்பணியிடங்கள்:

SEBI நிறுவனத்திலுள்ள 54 Young Professionals (Securities Market Operations, IT) காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

SEBI கல்வித்தகுதி:
  • Young Professionals (Securities Market Operations) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் CA/CMA அல்லது மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Young Professionals(IT) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BE/B.TECH(ELECTRONICS)/IT/CS/MSC/MCA /MBA/M.TECH/MS பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    SEBI வயது வரம்பு:

    விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

    தேர்வு செய்யப்படும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்கும் முறை:

    விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் SEBI இணையதளமான https://www.sebi.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    OFFICIAL SITE:




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

FSSAI ஆணையத்தில் Food Analyst காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

August 30, 2024 0

 FSSAI ஆணையத்தில் Food Analyst காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Food Analyst பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் CBT மற்றும் Practical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

FSSAI காலிப்பணியிடங்கள்:

Food Analyst பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Food Analyst தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FSSAI வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.



Advisor ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு FSSAI-ன் நிபந்தனைகளின் படி ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FSSAI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் CBT மற்றும் Practical Examination மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23.09.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

IT துறையில் வேலை தேடுபவரா? Capgemini-யில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

August 30, 2024 0

 IT துறையில் வேலை தேடுபவரா? Capgemini-யில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

தனியார் நிறுவனமான கேப்ஜெமினி டெக்னாலஜி சர்வீசஸ் இந்தியா லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Cloud Platform Engineer – C பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Capgemini காலிப்பணியிடங்கள்:

Cloud Platform Engineer – C பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cloud Platform Engineer – C கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பந்தப்பட்ட துறையில் 4 ஆண்டுக முன்னனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Capgemini வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Cloud Platform Engineer – C ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

Capgemini தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

நாளை ( 31.8.2024 ).பெற்றோர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி

August 30, 2024 0

 
நாளை பெற்றோர்களைக் கொண்டாடுவோம் நிகழ்விற்க்கு மெகா பந்தல் அமைப்பு ஏற்பாடுகள் நடக்கிறது.


சமாதானபுரம் பேருந்து நிருத்தம் அருகில் திருச்செந்தூர், தூத்துக்குடி செல்லும் ரோட்டில் வலது புறம் மிகப்பெரிய பந்தல் போடப்பட்டுள்ளது

சமீபத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு பிரதமர் மோடி வந்து இரங்கிய  திடல்

IMG-20240830-WA0004

IMG-20240830-WA0005

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

உயர்கல்விக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு ‘உயர்வுக்கு படி’ முகாம்; செப். 2-ல் தொடக்கம்

August 30, 2024 0

 1303150

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ‘உயர்வுக்கு படி' சிறப்பு முகாம் அனைத்து மாவட்டங்களிலும் செப்.2-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.


இது குறித்து தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்ககம் சார்பில் முதன்மைக்  கல்வி அலுவலர்களுக்கு இன்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்காக நிகழ் கல்வியாண்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மற்றும் நிகழ் கல்வியாண்டில் கல்லூரிக்கு விண்ணப்பிக்காத பிளஸ் 2 தேர்வெழுதிய, எழுதாத, இடைநின்ற மற்றும் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற, பெறாத மாணவர்களுக்கு தகுந்த உயர்கல்வி ஆலோசனை வழங்க மே 6 முதல் மே 20-ம் தேதி அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கைக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.



இதையடுத்து அடுத்த கட்டமாக உயர்கல்விக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு ‘உயர்வுக்கு படி' முகாம் செப்.2 முதல் அக்.1-ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, 2022-2023, 2023-2024 ஆகிய கல்வியாண்டுகளில் பிளஸ் 2 பயின்று இதுவரை உயர்கல்வியில் சேராத மாணவர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று ‘உயர்வுக்கு படி' முகாம் தொடர்பான விவரங்களையும், உயர்கல்வியில் சேருவதற்கான விழிப்புணர்வு, வழிகாட்டுதல்களையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


அடுத்தகட்டமாக உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் நேரடியாக மாணவர்களின் இல்லங்களுக்குச் சென்று உயர்கல்வி செல்லாததற்கான காரணங்களை கண்டறிந்து மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை வழங்கவுள்ளனர்.


இந்த முன்னெடுப்பில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றி மாணவர்களின் உயர்கல்வி கனவை நிறைவேற்ற உறுதுணையாக இருக்க வேண்டுமென அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

School Calendar - September 2024

August 30, 2024 0

 செப்டம்பர் -2024  பள்ளி நாள்காட்டி..


05-09-2024 - வியாழன் - ஆசிரியர் தினம்..


சாம உபகர்மா ( RL )


07-09-2024 - சனி - விநாயகர் சதுர்த்தி --  அரசு விடுமுறை..


16-09-2024 - திங்கள் - மிலாடி நபி --- அரசு விடுமுறை.

20-09-2024 முதல் 27-09-2024 வரை முதல் பருவத் தேர்வு.


28-09-2024 முதல் 02-10-2024 வரை முதல் பருவத் தேர்வு விடுமுறை.


செப்டம்பர் 14,21 சனி பள்ளி வேலை நாள் மாறுதலுக்கு உட்பட்டது.


07-09-2024 -சனி - அரசு விடுமுறை.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

August 29, 2024

Hotel vs Motel | ஹோட்டலுக்கும் மோட்டலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?

August 29, 2024 0

 ஹோட்டல் மற்றும் மோட்டல் என்ற இரண்டையும் பற்றி நீங்கள் நிச்சியம் கேள்விப்பட்டிப்பீர்கள். இவை இரண்டும் பயணத்தின் போது உங்களுக்கு தங்கும் வசதியை வழங்குகிறது. ஆனால் அவற்றுக்கிடையேயான வித்தியாசம் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் விடுமுறைக்கு திட்டமிடும்போதோ அல்லது பயணத்திற்குத் தயாராகும்போதோ, சில கேள்விகள் உங்கள் மனதில் முதலில் தோன்றும். எப்படிப் பயணம் செய்யப் போகிறோம்; தங்கும் வசதிகள் எங்கே உள்ளது; எங்கு செல்ல வேண்டும் போன்ற கேள்விகள்தான் அவை… இந்தக் கேள்விகளுடன் இரவு தங்குவது பற்றி நீங்கள் நினைக்கும் போதெல்லாம், முதலில் நினைவுக்கு வருவது ஹோட்டல்கள்தான்.

நல்ல தங்குமிட ஏற்பாடு இருந்தால், உங்கள் பயணம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். ஹோட்டல்களைப் பற்றி நீங்கள் அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போதெல்லாம் நீங்கள் பல இடங்களில் மோட்டல்களைக் காணலாம். ஆனால் ஹோட்டலுக்கும் மோட்டலுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? நாங்கள் சொல்றோம்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஹோட்டல் மற்றும் மோட்டல் இரண்டுமே மக்களுக்கு தங்கும் வசதிகளை வழங்குகின்றன. ஆனால் அவர்களின் பெயர்களில் எவ்வளவு நுட்பமான வித்தியாசத்தை நீங்கள் காண்பீர்களோ, அதே வித்தியாசத்தை அவர்களின் பணிகளிலும் நீங்கள் காண்பீர்கள். இரண்டுக்கும் உள்ள உண்மையான வித்தியாசம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

இருப்பிடம்: ஹோட்டல்கள் பொதுவாக நகரங்கள், சுற்றுலாத் தலங்கள் அல்லது வணிக மையங்களின் நடுவில் அமைந்துள்ளன. நீங்கள் ஒரு நகரத்திற்குச் செல்ல விரும்பினால், அங்கே தங்குவதற்கு ஹோட்டல்கள் இருக்கும்; ஆனால் மோட்டல்கள் இருக்காது. உண்மையில், நாம் தங்கியிருக்கும் போது வசதியான மற்றும் ஆடம்பர அனுபவத்தைப் பெறும் நோக்கில் ஹோட்டலின் வடிவமைப்பு மற்றும் கட்டிடக்கலை உருவாக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் மோட்டல்கள் நகரின் நடுவில் கட்டப்படாமல் பொதுவாக நெடுஞ்சாலைகள் அல்லது பிரதான சாலைகளின் ஓரங்களில் கட்டப்படுகின்றன. இது பயணம் செய்பவர்களுக்கு ஒரு நாள் இரவில் தங்குவதற்கு பயன்படுத்தப்பட்டது. மோட்டல் என்றால் மோட்டார் லாட்ஜ் என்று அர்த்தம். அதாவது, உங்கள் வாகனத்தையும் நிறுத்துவதற்கு சரியான வசதி கிடைக்கும் இடம்.

வசதி மற்றும் சேவை: நீங்கள் ஒரு ஹோட்டலில் பல வகையான சொகுசு வசதிகளைப் பெற்றாலும் ஒரு மோட்டல் உங்களுக்கு இரவைக் கழிப்பதற்கான அடிப்படை வசதிகளை மட்டுமே வழங்குகிறது. உணவகம், நீச்சல் குளம், ஸ்பா, ஜிம், வணிக மையம் அல்லது அறை சேவை போன்ற வசதிகள் ஹோட்டலில் கிடைக்கின்றன. மோட்டல்களில் அடிப்படையான அறைகள், இலவச பார்க்கிங் மற்றும் காலை உணவு வசதி போன்ற எளிய வசதிகள் உள்ளன.

தங்குவதற்கான நேரம்: பொதுவாக நாம் ஹோட்டலில் நீண்ட நேரம் தங்கலாம். நீங்கள் நகரத்திற்குச் செல்லும்போதோ அல்லது வணிகக் கூட்டத்திற்குச் செல்லும்போதோ, நீங்கள் ஒரு ஹோட்டலைத் தேர்வு செய்கிறீர்கள். அதேசமயம், மோட்டல்கள் பயனத்தின் இடையில் தங்குவதற்கானவை. மக்கள் தங்கள் பயணத்தின் போது ஓரிரு இரவுகள் இங்கு தங்கியிருப்பார்கள்.

பட்ஜெட்: ஹோட்டல் அறைகள் நிறைய ஆடம்பர வசதியை வழங்குகின்றன. எனவே அவற்றின் வாடகை பெரும்பாலும் அதிகமாக இருக்கும். மோட்டல் அறைகள் ஒப்பீட்டளவில் மலிவானவை. பட்ஜெட்டுக்கு ஏற்ற வசதியை வழங்குவதே இதன் நோக்கம்.





🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group