TNSED PARENT APP- ல் தீர்மான பதிவேட்டின் நகல் மற்றும் SMC கூட்டம் நடைபெற்றதை புகைப்படமாக Upload செய்ய வேண்டும் அதற்கான வழிமுறை
👇👇👏
https://youtu.be/3yb-JFTtQ7E?si=ENNvyCtM1tzl_HfW
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Adding Green to your Life
TNSED PARENT APP- ல் தீர்மான பதிவேட்டின் நகல் மற்றும் SMC கூட்டம் நடைபெற்றதை புகைப்படமாக Upload செய்ய வேண்டும் அதற்கான வழிமுறை
👇👇👏
https://youtu.be/3yb-JFTtQ7E?si=ENNvyCtM1tzl_HfW
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
SMC DCs - Online meeting -Minutes- 24.10.2024.pdf
👇👇👇👇
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 25.10.2024 அன்று காலை 10.00 மணி முதல் பள்ளிக் கல்வித்துறை , அரசு செயலர் தலைமையில் காணொளி கூட்டம் ( Video conference ) வாயிலாக நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
கூட்டப் பொருள் சார்ந்த விவரங்களுடன் கலந்து கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
ALL CEOs Meeting ( G-Meet ) on 25.10.24 - Agenda
👇👇👇👇
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
How to Prepare for a Public Exam?
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / தனியார் தொடக்க , உயர் , மேல்நிலை பள்ளிகளில் 3 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் வீர்கதா 4.0 போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் . இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டக் கல்வி அலுவலர் ( தனியார் பள்ளி ) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ( தொக்கக்கல்வி ) நிருவாகத்திற்குட்பட்ட பள்ளிகள் இணைப்பில் உள்ள தலைப்புகளில் பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு சார்ந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எவ்வித பள்ளிகளும் விடுதலின்றி போட்டிகள் நடத்தி அதன் முடிவை அன்றே வீர்கதா 4.0 இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடுமாறும் . அனைத்து பள்ளிகளும் 100 % பதிவேற்றம் செய்த அறிக்கையை 30.10.2024 மாலைக்குள் அனுப்புமாறு மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . .
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 1I - Full Lesson Plan - Download here
Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 1 - Full Lesson Plan - Download here
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
FA(a)
FA(b)
FA (40 Marks)
SA (60 Marks)
Total Marks
Grade
Students Level
என்ற முழு விவரத்துடன் டவுன்லோட் செய்வதற்கான தெளிவான விளக்கம்.
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
BEL நிறுவனத்தில் Apprentice வேலை – 90 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
BEL நிறுவனம் ஆனது Diploma Apprentice பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 90 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
BEL காலிப்பணியிடங்கள்:
Diploma Apprentice பணிக்கென காலியாக உள்ள 90 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Diploma Apprentice கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள்.
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.12,500/- ஊதியமாக வழங்கப்படும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.11.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
மத்திய அரசில் Junior Project Assistant வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Project Assistant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Project Assistant பணிக்கென 1 பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து nrcbrecruitment@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 01.11.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Repco வங்கியில் Manager வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.93,960/- || முழு விவரங்களுடன்!
Repco வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Manager, Assistant Manager பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
காலிப்பணியிடங்கள்:
Manager, Assistant Manager பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / BL / Law / M.Sc / MCA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30,40 மற்றும் 62 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.40,000/- முதல் ரூ.93,960/- ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.11.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
CECRI நிறுவனத்தில் Technician வேலை – மாத ஊதியம்: ரூ.1,12,400/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
CSIR- Central Electrochemical Research Institute ஆனது Technician, Technical Assistant பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.1,12,400/- வரை மாத ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
CECRI காலிப்பணியிடங்கள்:
Technician, Technical Assistant பணிக்கென காலியாக உள்ள 37 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Technician கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / B.Sc / Diploma / ITI தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
CECRI வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19,900/- முதல் ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் Skill / Trade test / எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.11.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Accenture நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Quality Engineer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Quality Engineer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Accenture-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான வானவில் மன்ற செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் , வானவில் மன்ற போட்டிகளில் பங்கேற்கும் குழந்தைகல் . தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய குழுக்கள் மற்றும் போட்டிக்கான நெறிமுறைகள் ஆகியன் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது . போட்டிக்கான தேதிகள் கீழ்காணும் அட்டவணைப்படி மாற்றியமைக்கப்படுகிறது . மேலும் போட்டியில் பள்ளி அளவில் பங்குபெறும் மாணவர்களின் விவரங்கள் பள்ளியின் EMIS தளத்தில் ( School login ) 25.10.2024 முதல் பதிவேற்றம் செய்யலாம் .
Vanavil Mandram Competition - Module 1 - Pdf - Download Here
Vanavil Mandram Competition - Module 2 - Pdf - Download Here
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
IFHRMSல் அகவிலைப்படி உயர்வு - D.A. Arrear நிலுவைத் தொகை பட்டியல் தயார் செய்யும் வழிமுறை
Click Here to Download - 53% D.A. Arrear Generate - Step By Step Procedure in IFHRMS - Pdf
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
பள்ளிக் கல்வி - 2017-18 ஆம் கல்வியாண்டு முதல் உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகளில் ஒருங்கிணைந்து தாய் மொழி உணர்வையும் நாட்டுப்பற்றையும் வளர்க்கும் வண்ணம் மொழி வாழ்த்து, நாட்டுப்பண் இசைத்தல் மற்றும் மாணவர் திறனை/ஊக்குவித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் காலை வணக்கக் கூட்ட நிகழ்ச்சியை அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் நடத்துதல் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுகிறது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
பள்ளிக்கல்வித்துறை சார்பில் இயக்குனர் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கை
தேசிய ஆற்றல் பாதுகாப்பு துறையின் கீழ் நடைபெறும் ஓவியப்போட்டிகளை பள்ளிகளில் நடத்திட உத்தரவிட்டுள்ளார் .
அதன்படி தேசிய ஓவியப்போட்டி 2024 ஆம் ஆண்டு இரண்டு தலைப்பின் கீழ் நடைபெறுகிறது
1.ஆற்றல் பாதுகாப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு
2.ஆற்றல் சேமிப்பு என்பது சுற்றுச்சூழல் சேமிப்பு
ஆகிய தலைப்பின் கீழ் போட்டிகள் நடைபெறுகிறது
ஐந்து முதல் 7ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் எட்டு முதல் பத்தாம் வகுப்பு வரை மற்றொரு பிரிவாகவும் பிரித்து போட்டிகளை நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு அறிவிப்பு
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Copyright (c) AGRIEXAM.IN All Right Reseved